← Back

Yaanaiyodu Modhum Song Lyrics

Singer : Vishnu Edavan Music by : Javed Riaz Lyrics by : Aravind Annest Male : Yaanaiyodu modhum Oru thaeni kootin veeram Siru kootam ingu ondru sera Aadi podhae kaadum Male : Yaanaiyodu modhum Oru thaeni kootin veeram Siru kootam ingu ondru sera Aadi podhae kaadum Male : Vanmuraiyae kadhava Vervai dhan varama Ratham ingu urama Veezhaadha Male : Nerupaal uyir sudavae Sivapaai oru kadalae Nanaithal perum nerupoo Anaiyaadha Male : Yaanaiyodu modhum Oru theni kootin veeram Siru kootam ingu ondru sera aadi podhae kaadum Male : Madham konda Andha nilayae Sinam thalaikeriya nodiyae Oru uyirkaaga Porgal ingu Thuvanguthindru adiyae Male : Por varum Unnai sudum Thalai vizhum Kazhuvil oru puzhuvai Male : Yar karam balam perum Tharai thodum Adhikarathin kodiyae Male : Yar karam balam perum Tharai thodum Adhikarathin kodiyae Male : Yar karam balam perum Tharai thodum Adhikarathin kodiyae Male : Yar karam balam perum Tharai thodum Adhikarathin kodiyae
பாடகர் : விஷ்ணு இடவன் இசை அமைப்பாளர் : ஜாவத் ரியாஸ் பாடல் ஆசிரியர் : அரவிந்த் அன்னெஸ்ட் ஆண் : யானையோடு மோதும் ஒரு தேனீ கூட்டின் வீரம் சிறு கூட்டம் இங்கு ஒன்று சேர ஆடி போதை காடும் ஆண் : யானையோடு மோதும் ஒரு தேனீ கூட்டின் வீரம் சிறு கூட்டம் இங்கு ஒன்று சேர ஆடி போதை காடும் ஆண் : வன்முறையே கதவா? வேர்வை தான் வரமா! ரத்தம் இங்கு உரமா! வீழாதா! ஆண் : நெருப்பால் உயிர் சுடவே! சிவப்பாய் ஒரு கடலே! நனைந்தால் பெரும் நெருப்போ! அணையாதா ஆண் : யானையோடு மோதும் ஒரு தேனீ கூட்டின் வீரம் சிறு கூட்டம் இங்கு ஒன்று சேர ஆடி போதை காடும் ஆண் : மதம் கொண்ட அந்த நிலையே! சினம் தலைக்கேறிய நொடியே! ஒரு உயிர்க்காக போர்கள் இங்கு துவங்குதின்று அடியே! ஆண் : போர் வரும் உன்னை சுடும் தலை விழும் கழிவில் ஒரு புழுவாய் ஆண் : யார் கரம் பலம் பெரும் தரை தொடும் அதிகாரத்தின் கொடியே! ஆண் : யார் கரம் பலம் பெரும் தரை தொடும் அதிகாரத்தின் கொடியே! ஆண் : யார் கரம் பலம் பெரும் தரை தொடும் அதிகாரத்தின் கொடியே! ஆண் : யார் கரம் பலம் பெரும் தரை தொடும் அதிகாரத்தின் கொடியே!