← Back

Yedho Mayakkam Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Swarnalatha Music by : Sankar Ganesh Chorus : Hoo ooo oo hoo Hoo oo hoo ooo …………………………….. Male : Yedho mayakkam Ennamo nerukkam Yedho mayakkam Ennamo nerukkam Male : Manjakkili thalladudhu Machaanukku vaai ooruthu Ullam ellaam kalloorudhu Ullukulla nandoorudhu Female : Yedho mayakkam Ennamo nerukkam Yedho mayakkam Aahaa Ennamo nerukkam Female : Manjakkili thalladudhu Machaanukku vaai ooruthu Haan ullam ellaam kalloorudhu Ullukulla nandoorudhu Chorus : Haa…aaa…haaa…aa… Haa…aaa…haaa…aaaa…. Male : {Pacha mala kaathu veesudhu Pathinikku lesaa koosudhu Mulla mottu soodaachu Muthamittu naal aachu} (2) Chorus : Ye vaa vaa vaa Ye vaa vaa vaa Female : Adi padikkira vayasukkum Thudikkira vayasukkum Idai veli kidayaathu Idhu oru thagaraaru Male : Aa yedho mayakkam Ennamo nerukkam Female : Manjakkili thalladudhu Machaanukku vaai ooruthu Male : Ullam ellaam kalloorudhu Ullukulla nandoorudhu Chorus : Haa…aaa…haaa…aa… Haa…aaa…haaa…aaaa…. Female : {Thirumanamaagum munnamae Male : Hey Female : Thaen nilavu vantha annamae Male : Haan Female : Muthaada koodathu Mundhaana thaangaadhu} (2) Chorus : Ye vaa vaa vaa Ye vaa vaa vaa Male : Adi iravaiyum uravaiyum Thiraiyittu maraipathu Idhu varai kedaiyaadhu Ini adhu mudiyaathu Female : Yedho mayakkam Ennamo nerukkam Male : Manjakkili thalladudhu Machaanukku vaai ooruthu Female : Ullam ellaam kalloorudhu Ullukulla nandoorudhu Male : Zoopaa zuppuraa Zara zuppu rappu rappuraa Female : Zoopaa zuppuraa Zara zuppu rappu rappuraa
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் குழு : ஹோ ஓஒ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓஒ லல்லி லல்லி லல்லா லல்லி லைல லைலா லல்லாலே தாலே லல்லாலே….. ஆண் : ஏதோ மயக்கம் என்னமோ நெருக்கம் ஏதோ மயக்கம் ஆ என்னமோ நெருக்கம் ஆண் : மஞ்சக்கிளி தள்ளாடுது மச்சானுக்கு வாய் ஊறுது உள்ளம் எல்லாம் கள்ளூறுது உள்ளுக்குள்ள நண்டூறுது… ஆண் : ஏதோ மயக்கம் என்னமோ நெருக்கம் ஏதோ மயக்கம் ஆஹா என்னமோ நெருக்கம் ஆண் : மஞ்சக்கிளி தள்ளாடுது மச்சானுக்கு வாய் ஊறுது உள்ளம் எல்லாம் கள்ளூறுது உள்ளுக்குள்ள நண்டூறுது… குழு : ஹா……ஆஅ…..ஹா……ஆ….. ஹா……ஆஅ…..ஹா……ஆ….. ஆண் : பச்சமலை காத்து வீசுது பத்தினிக்கு லேசா கூசுது முல்ல மொட்டு சூடாச்சு முத்தமிட்டு நாளாச்சு ஆண் : ஏ பச்சமலை காத்து வீசுது பத்தினிக்கு லேசா கூசுது முல்ல மொட்டு சூடாச்சு முத்தமிட்டு நாளாச்சு குழு : ஏ வா வா வா…… ஏ வா வா வா…… பெண் : அடி படிக்கிற வயசுக்கும் துடிக்கிற வயசுக்கும் இடைவெளி கிடையாது இது ஒரு தகராறு ஆண் : ஏதோ மயக்கம் அ என்னமோ நெருக்கம்… பெண் : மஞ்சக்கிளி தள்ளாடுது மச்சானுக்கு வாய் ஊறுது ஆண் : உள்ளம் எல்லாம் கள்ளூறுது உள்ளுக்குள்ள நண்டூறுது… குழு : ஹா……ஆஅ…..ஹா……ஆ….. ஹா……ஆஅ…..ஹா……ஆ….. பெண் : {திருமணமாகும் முன்னமே ஆண் : ஹேய் பெண் : தேன் நிலவு வந்த அன்னமே ஆண் : ஹான் பெண் : முத்தாட கூடாது முந்தானை தாங்காது} (2) குழு : ஏ வா வா வா…… ஏ வா வா வா…… ஆண் : அடி இரவையும் உறவையும் திரையிட்டு மறைப்பது இதுவரை கிடையாது இனி அது முடியாது பெண் : ஏதோ மயக்கம் அட என்னமோ நெருக்கம்… ஆண் : மஞ்சக்கிளி தள்ளாடுது மச்சானுக்கு வாய் ஊறுது பெண் : உள்ளம் எல்லாம் கள்ளூறுது உள்ளுக்குள்ள நண்டூறுது… ஆண் : ஜூப்பா ஜுப்புரா ஜர ஜுப்பு ரப்பு ரப்புரா பெண் : ஜூப்பா ஜுப்புரா ஜர ஜுப்பு ரப்பு ரப்புரா