← Back

Kudagu Malaikaadu Song Lyrics

Singer : K. J. Jesudass Music by : Chandrabose Male : Kudagu malai kaadu Adhil kuruvikoru koodu Kuruvi paranthodum Antha koodu mannil vaadum Male : Kudagu malai kaadu Adhil kuruvikoru koodu Kuruvi paranthodum Antha koodu mannil vaadum Male : Mannodu koodumthaan Mannaai pogum…mm… Thannaasai kunjugal engae vaazhum…mm.. Siragum sarugaai…..udhirnthae pogum Male : Kudagu malai kaadu Adhil kuruvikoru koodu Kuruvi paranthodum Antha koodu mannil vaadum Female : Laa laalaa laalaa laala Laalaa laa laa laala Male : Aaruthal kooravo en devathai vanthathu Paalaivanam thedi oru nadhi vanthathu Melliya paarvaiyaa nee solliya vaarththaiyaa En idhayam nambikkaiyil udhikkindrathu Male : Kudagu malai kaadu Adhil kuruvikoru koodu Kuruvi paranthodum Antha koodu mannil vaadum Male : Ungalai aasaiyaa En nenjil thaanginaen Paasaththilae bharangalum sugamaanathu Kangalai koodaththaan naan mooduvathillaiyae Thookkamindri vaazhvatharkor varam kekkiraen Male : Nadhiyae neruppilae erigindrathae Vizhi neer anaiththida thudikkindrathae Enathu vizhiyil sirikkum malargal Vaadi pogumo Vidhiyin vazhiyil kavithai paravai oodi pogumo Male : Kudagu malai kaadu Adhil kuruvikoru koodu Kuruvi paranthodum Antha koodu mannil vaadum Male : Mannodu koodumthaan Mannaai pogum…mm… Thannaasai kunjugal engae vaazhum…mm.. Siragum sarugaai…..udhirnthae pogum Male : Kudagu malai kaadu Adhil kuruvikoru koodu Kuruvi paranthodum Antha koodu mannil vaadum
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : குடகு மலைக் காடு அதில் குருவிக்கொரு கூடு குருவி பறந்தோடும் அந்த கூடு மண்ணில் வாடும் ஆண் : குடகு மலைக் காடு அதில் குருவிக்கொரு கூடு குருவி பறந்தோடும் அந்த கூடு மண்ணில் வாடும் ஆண் : மண்ணோடு கூடும்தான் மண்ணாய் போகும்…ம்ம்… தன்னாசை குஞ்சுகள் எங்கே வாழும்…..ம்ம்.. சிறகும் சருகாய்…….உதிர்ந்தே போகும் ஆண் : குடகு மலைக் காடு அதில் குருவிக்கொரு கூடு குருவி பறந்தோடும் அந்த கூடு மண்ணில் வாடும் பெண் : லா லாலா லா லா லால லாலா லா லா லால ஆண் : ஆறுதல் கூறவோ என் தேவதை வந்தது பாலைவனம் தேடி ஒரு நதி வந்தது மெல்லிய பார்வையா நீ சொல்லிய வார்த்தையா என் இதயம் நம்பிக்கையில் உதிக்கின்றது ஆண் : இலையே உதிர்ந்த பின் மலர் காட்சியா இனியும் உனக்குள்ளே மனக் கோட்டையா நான் உனது நினைவில் இனியும் வாழ்ந்து பார்க்கிறேன் உருகும் எனது மனதை உனக்கு பாடலாகினேன் ஆண் : குடகு மலைக் காடு அதில் குருவிக்கொரு கூடு குருவி பறந்தோடும் அந்த கூடு மண்ணில் வாடும்…. ஆண் : உங்களை ஆசையா என் நெஞ்சில் தாங்கினேன் பாசத்திலே பாரங்களும் சுகமானது கண்களை கூடதான் நான் மூடுவதில்லையே தூக்கமின்றி வாழ்வதற்கோர் வரம் கேக்கிறேன் ஆண் : நதியே நெருப்பிலே எரிகின்றதே விழி நீர் அணைத்திட துடிக்கின்றதே எனது விழியில் சிரிக்கும் மலர்கள் வாடி போகுமோ விதியின் வழியில் கவிதை பறவை ஓடி போகுமோ ஆண் : குடகு மலைக் காடு அதில் குருவிக்கொரு கூடு குருவி பறந்தோடும் அந்த கூடு மண்ணில் வாடும்…. ஆண் : மண்ணோடு கூடும்தான் மண்ணாய் போகும்…ம்ம்… தன்னாசை குஞ்சுகள் எங்கே வாழும்…..ம்ம்.. சிறகும் சருகாய்…….உதிர்ந்தே போகும் ஆண் : குடகு மலைக் காடு அதில் குருவிக்கொரு கூடு குருவி பறந்தோடும் அந்த கூடு மண்ணில் வாடும்