← Back

Mattikkiten Song Lyrics

Singers : Haricharan and Rita Music by : Karthik Raja Male : Ayyayyo maatikitten Unkitta maatikitten Valikkaama kaatikitten Kanavethu nijamethu theriyala Male : Nee yenna suththi vitta Yengengo paththavacha Kannukkul kaththi vacha Killi killi paathapinnum puriyala Male : Ooo.. ooo.. ooo.. Ayyayyo maatikitten Ayyayyo maatikitten Female : Sanda pottu paathiruppa Sandi kuthira saanji ninnu paathiyaa Kathi pesi paathiruppa Kallipoovu kannadichen paathiya Male : Yeh kokku nee Un kezuthi naan Enna koththi kutharida Kathi katharida Kammaa karaiyila Yema nozhaiyira nee Female : Ayyayyo maatikitta Enkitta maatikitta Valikkaama kaatikitta Kanavethu nijamethu theriyala Female : Naa unna suththi vitten Yengengo paththavachen Kannukkul kaththi vachen Killi killi paathapinnum puriyala Male : Pongi thirinja pottapulla Ponna paathaa nenju kulla nikkuraa Panju virinja kaatukulla Kanni ponnu kanga thooki vaikuraa Female : Naan singari En sirippu thee En pattu selaiya Suththi yerinthida Valaiyaa vizhuguthu Thisaiyaa maraikuthadaa Male : Enkitta sakthi illa Unnapol puthi illa Thirudittaa pottapulla Kanda kanavula alaiyiren Male : Kolasaami kovilukku Kurumbaadu nenthu vitten Kaapatha vendikitten Thisai ethu vazhi ethu theriyala
பாடகி : ரீடா பாடகர் : ஹரிச்சரன் இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : அய்யய்யோ மாட்டிகிட்டேன் உன்கிட்ட மாட்டிகிட்டேன் வலிக்காம காட்டிகிட்டேன் கனவேது நிஜமேது தெரியல ஆண் : நீ என்ன சுத்தி விட்ட எங்கெங்கோ பத்தவச்ச கண்ணுக்குள் கத்தி வச்ச கிள்ளி கிள்ளி பாத்தபின்னும் புரியல ஆண் : ஓ ஓ ஓ அய்யய்யோ மாட்டிகிட்டேன் அய்யய்யோ மாட்டிகிட்டேன் பெண் : சண்டை போட்டு பாத்திருப்ப சண்டி குதிரை சாஞ்சி நின்னு பாத்தியா கத்தி பேசி பாத்திருப்ப கள்ளிப்பூவு கண்ணடிச்சேன் பாத்தியா ஆண் : யே கொக்கு நீ உன் கெளுத்தி நான் என்ன கொத்தி குதறிட கத்தி கதறிட கம்மா கரையில ஏமா நொழையிற நீ பெண் : அய்யய்யோ மாட்டிகிட்டா என்கிட்ட மாட்டிகிட்டா வலிக்காம காட்டிகிட்டா கனவேது நிஜமேது தெரியல பெண் : நா உன்ன சுத்தி விட்டேன் எங்கெங்கோ பத்தவச்சேன் கண்ணுக்குள் கத்தி வச்சேன் கிள்ளி கிள்ளி பாத்தபின்னும் புரியல ஆண் : பொங்கி திரிஞ்ச பொட்டப்புள்ள பொண்ண பாத்தா நெஞ்சுகுள்ள நிக்குறா பஞ்சு விரிஞ்ச காட்டுக்குள்ள கன்னி பொண்ணு கங்க தூக்கி வைக்குறா பெண் : நான் சிங்காரி என் சிரிப்பு தீ என் பட்டு சேலைய சுத்தி எறிந்திட வலையா விழுகுது திசையா மறைக்குதடா ஆண் : என்கிட்ட சக்தி இல்ல உன்னைப்போல் புத்தி இல்ல திருடிட்டா பொட்ட புள்ள கண்ட கனவுல அலையிறேன் ஆண் : குலசாமி கோவிலுக்கு குறும்பாடு நேந்து விட்டேன் காப்பாத்த வேண்டிகிட்டேன் திசை ஏது வலி ஏது தெரியல