← Back

Ennai Thalatta Song Lyrics

Singers : Hariharan and Bhavatharini Music by : Ilayaraja Female : Thanana nananaa … thanana nananaa Male : Ennai thalaatta varuvalo Nenjil poo manjam tharuvalo Thanga theraattam varuvalo..oo Illai yematram tharuvalo Male : Thathalikum manamae thathai varuvala Mottu idhazh mutham ondru tharuvala Konjam poru kolusoli ketkiradhae Male : Ennai thalaatta varuvalo Nenjil poo manjam tharuvalo Thanga theraattam varuvalo Illai yematram tharuvalo Male : Poo vizhi paarvaiyil minnal kaatinaal Aayiram aasaigal ennil ootinaal Yeno yeno nenjai pootinaal Iravum pagalum ennai vaatinaal Idhayam aval peyaril maatrinaal kaadhal theeyai vandhu mootinaal Male : Naan ketkum badhil indru vaaradha Naan thoonga madi ondru thaaradha Thaagangal thabangal theeradha Thaalangal raagangal seradha Vazhiyoram vizhi vaikiren Female : ……………………………….. Male : Enadhu iravu aval koondhalil Enadhu pagalgal aval paarvaiyil Kaalam ellam aval kaadhalil Kanavu kalaiyavillai kangalil Idhayam thudikavillai aasaiyil Vaazhvum thaazhvum aval vaarthaiyil Male : Kannukul imaiyaga irukindral Nenjukul isaiyaga thudikindral Naalaiku naan kaana varuvalo Pathaiku neerootri povalo Vazhiyoram vizhi vaikiren Male : Ennai thalaatta varuvalo Nenjil poo manjam tharuvalo Thanga theraattam varuvalo Illai yematram tharuvalo Male : Thathalikum manamae thathai varuvala Mottu idhazh mutham ondru tharuvala Konjam poru kolusoli ketkiradhae Male : Ennai thalaatta varuvalo …varuvalo Nenjil poo manjam tharuvalo …. tharuvalo Thanga theraattam varuvalo …..varuvalo Illai yematram tharuvalo ….tharuvalo
பாடகி : பவதாாினி பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : இளையராஜா பெண் : ……………………………………. ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ ஆண் : தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ ஆண் : பூ விழி பாா்வையில் மின்னல் காட்டினாள் ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள் ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள் இரவும் பகலும் என்னை வாட்டினாள் இதயம் அவள் பெயாில் மாற்றினாள் காதல் தீயை வந்து மூட்டினாள் ஆண் : நான் கேட்கும் பதில் இன்று வாராத நான் தூங்க மடி ஒன்று தாராத தாகங்கள் தாபங்கள் தீராத தாளங்கள் ராகங்கள் சேராத வழியோரம் விழி வைக்கிறேன் பெண் : ………………………………. ஆண் : எனது இரவு அவள் கூந்தலில் எனது பகல்கள் அவள் பாா்வையில் காலம் எல்லாம் அவள் காதலில் கனவு கலையவில்லை கண்களில் இதயம் துடிக்கவில்லை ஆசையில் வாழ்வும் தாழ்வும் அவள் வாா்த்தையில் ஆண் : கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள் நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள் நாளைக்கு நான் காண வருவாளோ பாதைக்கு நீரூற்றி போவாளோ வழியோரம் விழி வைக்கிறேன் ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ ஆண் : தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ ……. வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ ……. தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ ……. வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ ……. தருவாளோ