← Back

Yaarin Mel Pizhai Song Lyrics

Singers : Sathyaprakash and TS Ayyappan Music by : Ramgopal Krishnaraju Male : Haa…aa… Haa…aa….aa….aa… Male : Uravondru Uravillai Yaarin mel pizhai Manam solla Manam illai Yaarin mel pizhai Male : Ninaivondru Sirai aanaal Yaarin mel pizhai Pizhai ingae Muraiyaanaal Yaarin mel pizhai Males : Yen kobangal neengaamal Indha poli sirippu Yen paasangal sollaamal Indha neenda nadippu… yen… Male : Dhooram pala dhooram Kadanthingae vandhum Nenjathai yeno Un naetril vittaai Male : Vaarthai oru vaarthai Unnullae pirandhum Rekkaigal neeki Yen vaanil vittaai Male : Maraikaadhae Maraivadhu kaalam thaan Marukaadhae Males : Un kaaalgal pinn sella Un kangal mei solla Males : Yen kobangal neengaamal Indha poli sirippu Yen paasangal sollaamal Indha neenda nadippu… yen… Male : Uravondru Uravillai Yaarin mel pizhai Manam solla Manam illai Yaarin mel pizhai Male : Kaayam pala aara Sila naatkal vendum Kaayam sila aara Oru aayul vendum Male : Kaadhal adhai koora Sila kodi vazhigal Kobam sila koora Ingillai mozhigal Male : Thirapaaya Adaithathu nee thaanae Marappaaya Un maunam thandikka Un nenjam mannikka Males : Yen kobangal neengaamal Indha poli sirippu Yen paasangal sollaamal Indha neenda nadippu… yen… Male : Uravondru Uravillai Yaarin mel pizhai Manam solla Manam illai Yaarin mel pizhai Males : Yen kobangal neengaamal Indha poli sirippu Yen paasangal sollaamal Indha neenda nadippu… yen…
பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் டிஎஸ் ஐயப்பன் இசையமைப்பாளர் : ராம்கோபால் கிருஷ்ணராஜு ஆண் : ஹா…..ஆ…. ஹா…….ஆ…..ஆ….ஆ….. ஆண் : உறவொன்று உறவில்லை யாரின் மேல் பிழை மனம் சொல்ல மனம் இல்லை யாரின் மேல் பிழை ஆண் : நினைவொன்று சிறையானால் யாரின் மேல் பிழை பிழை இங்கே முறையானால் யாரின் மேல் பிழை ஆண்கள் : ஏன் கோபங்கள் நீங்காமல் இந்த போலிச் சிரிப்பு ஏன் பாசங்கள் சொல்லாமல் இந்த நீண்ட நடிப்பு…..ஏன்…. ஆண் : தூரம் பல தூரம் கடந்திங்கே வந்தும் நெஞ்சத்தை ஏனோ உன் நேற்றில் விட்டாய் ஆண் : வார்த்தை ஒரு வார்த்தை உன்னுள்ளே பிறந்தும் றெக்கைகள் நீக்கி என் வானில் விட்டாய் ஆண் : மறைக்காதே மறைவது காலம்தான் மறுக்காதே ஆண்கள் : உன் கால்கள் பின் செல்ல உன் கண்கள் மெய் சொல்ல ஆண்கள் : ஏன் கோபங்கள் நீங்காமல் இந்த போலிச் சிரிப்பு ஏன் பாசங்கள் சொல்லாமல் இந்த நீண்ட நடிப்பு ஏன் ஆண் : உறவொன்று உறவில்லை யாரின் மேல் பிழை மனம் சொல்ல மனம் இல்லை யாரின் மேல் பிழை ஆண் : காயம் பல ஆற சில நாட்கள் வேண்டும் காயம் சில ஆற ஒரு ஆயுள் வேண்டும் ஆண் : காதல் அதைக் கூற சில கோடி வழிகள் கோபம் சில கூற இங்கில்லை மொழிகள் ஆண் : திறப்பாயா அடைத்தது நீ தானே மறப்பாயா உன் மௌனம் தண்டிக்க உள் நெஞ்சம் மன்னிக்க ஆண்கள் : ஏன் கோபங்கள் நீங்காமல் இந்த போலிச் சிரிப்பு ஏன் பாசங்கள் சொல்லாமல் இந்த நீண்ட நடிப்பு….ஏன்…. ஆண் : உறவொன்று உறவில்லை யாரின் மேல் பிழை மனம் சொல்ல மனம் இல்லை யாரின் மேல் பிழை ஆண்கள் : ஏன் கோபங்கள் நீங்காமல் இந்த போலிச் சிரிப்பு ஏன் பாசங்கள் சொல்லாமல் இந்த நீண்ட நடிப்பு….ஏன்….