← Back

Kai Pesi Enn Song Lyrics

Singer : Ranjith Music by : M. S. Viswanathan and Yuvan Shankar Raja Male : Kai pesi enn kooda sollaamalae Kai veesi sendraalae nillaamalae Naan indru kandaenae moondraam pirai Pothaatho naan vaazhum kaalam varai Male : Avalin azhagu analai vidavum Adhigam kodhikkuthae Kodhikka kodhikka kushiyil Enathu idhayam kuthikkuthae Male : Yaar meedhu kadhal eppothum pookkum Yaar solla koodum sollaamal thaakkum En jadhagam kadhal yogam Male : Kai pesi enn kooda sollaamalae Kai veesi sendraalae nillaamalae Naan indru kandaenae moondraam pirai Pothaatho naan vaazhum kaalam varai Female : Naana naana naana naana naana naanaa Naana naana naana naana naana naana naana naa Mmm….mm…mm….mm… Male : Idhayaththil yaarkkum idamillai endru Dhinasari thaazh pottu naan poottinaen Udaiththathai neeyae ull pugunthaayae Thalai vidhi un kaiyil naan maattinaen Male : Ulagellaam urangaiyil Uyirai nee thayirai pol kadaikiraai Unarchchiyil kirangaiyil Manathai nee malar vandaai kudaikiraai oo….oo…oo…oo… Male : Enakena neethaan ezhuthidum kaditham Padikkiraen anbae un facebookilthaan Adikkadi naanthaan nilai thadumaari Vizhugiraen kannae Un grace lookilthaan Male : Vidai illa kelvi nee Nilakkari oozhal pol neelgiraai Thadaigalai thagarththu nee Adimaiyai arasi pol aalgiraai oo….oo…oo…oo… Male : Kai pesi enn kooda sollaamalae Kai veesi sendraalae nillaamalae Naan indru kandaenae moondraam pirai Pothaatho naan vaazhum kaalam varai Male : Avalin azhagu analai vidavum Adhigam kodhikkuthae Kodhikka kodhikka kushiyil Enathu idhayam kuthikkuthae Male : Yaar meedhu kadhal eppothum pookkum Yaar solla koodum sollaamal thaakkum En jadhagam kadhal yogam Male : Kai pesi enn kooda sollaamalae Kai veesi sendraalae nillaamalae Naan indru kandaenae moondraam pirai Pothaatho naan vaazhum kaalam varai
பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே கை வீசி சென்றாளே நில்லாமலே நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை போதாதோ நான் வாழும் காலம் வரை ஆண் : அவளின் அழகு அனலை விடவும் அதிகம் கொதிக்குதே கொதிக்க கொதிக்க குஷியில் எனது இதயம் குதிக்குதே ஆண் : யார் மீது காதல் எப்போது பூக்கும் யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும் என் ஜாதகம் காதல் யோகம் ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே கை வீசி சென்றாளே நில்லாமலே நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை போதாதோ நான் வாழும் காலம் வரை பெண் : னான னான னான னான னான னானா னான னான னான னான னான னான னா ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்…… ஆண் : இதயத்தில் யார்க்கும் இடமில்லை என்று தினசரி தாழ் போட்டு நான் பூட்டினேன் உடைத்ததை நீயே உள் புகுந்தாயே தலை விதி உன் கையில் நான் மாட்டினேன் ஆண் : உலகெல்லாம் உறங்கையில் உயிரை நீ தயிரை போல் கடைகிறாய் உணர்ச்சியில் கிறங்கையில் மனதை நீ மலர் வண்டாய் குடைகிறாய் ஒ…..ஓ….ஒ…ஓ… ஆண் : எனக்கென நீ தான் எழுதிடும் கடிதம் படிக்கிறேன் அன்பே உன் ஃபேஸ் புக்கில்தான் அடிக்கடி நான்தான் நிலை தடுமாறி விழுகிறேன் கண்ணே உன் கிரேஸ் லுக்கில் தான் ஆண் : விடை இல்லா கேள்வி நீ நிலக்கரி ஊழல் போல் நீள்கிறாய் தடைகளை தகர்த்து நீ அடிமையை அரசி போல் ஆள்கிறாய் ஒ…..ஓ….ஒ…ஓ… ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே கை வீசி சென்றாளே நில்லாமலே நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை போதாதோ நான் வாழும் காலம் வரை ஆண் : அவளின் அழகு அனலை விடவும் அதிகம் கொதிக்குதே கொதிக்க கொதிக்க குஷியில் எனது இதயம் குதிக்குதே யார் மீது காதல் எப்போது பூக்கும் யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும் என் ஜாதகம் காதல் யோகம் ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே கை வீசி சென்றாளே நில்லாமலே நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை போதாதோ நான் வாழும் காலம் வரை