← Back

Ullathil Ondru Veliyil Ondru Song Lyrics

Singer : S. P. Sailaja Music by : Chandrabose Lyrics by : S. Thanu Chorus : ……………. Female : Ullaththil ondru veliyil ondru Vesham podum manithanae Iravin kuliril urugum paniyil Enakkum aasai adhigamae Female : Kurukku vazhiyil sorkka Iruvar saernthu pogalaam Soll manmathaa sol Chorus : Papampampam Female : Ullaththil ondru veliyil ondru Vesham podum manithanae Chorus : ……………. Female : Thanthathikku vekkamthaan meththaikku thukkamthaan Thiththikkum muththamthaan thanthu vidu Thanthathikku vekkamthaan meththaikku thukkamthaan Thiththikkum muththamthaan thanthu vidu Female : Palliyarai paadamthaan Chorus : Ohhoh hoh ho Female : Solli thara venumthaan Chorus : Ohhoh hoh ho Female : Palliyarai paadamthaan Chorus : Ohhoh hoh ho Female : Solli thara venumthaan Chorus : Ohhoh hoh ho Female : En meni thaangaathu neeyillaamal thoongaathu Female : Ullaththil ondru veliyil ondru Vesham podum manithanae Iravin kuliril urugum paniyil Enakkum aasai adhigamae Chorus : ……………. Female : Varavai ninaiththaen valaiyai viriththaen Uravin vilaiyai sollividu Female : Kanni enthan kannaalae Chorus : Ohhoh hoh ho Female : Kanni vachchaa un melae Chorus : Ohhoh hoh ho Female : Kanni enthan kannaalae Chorus : Ohhoh hoh ho Female : Kanni vachchaa un melae Chorus : Ohhoh hoh ho Female : Ennaasai rasave innumenna veeraappu Female : Ullaththil ondru veliyil ondru Vesham podum manithanae Iravin kuliril urugum paniyil Enakkum aasai adhigamae Female : Kurukku vazhiyil sorkka Iruvar saernthu pogalaam Soll manmathaa sol Chorus : Papampampam
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : எஸ். தாணு குழு : ……………………… பெண் : உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று வேஷம் போடும் மனிதனே இரவின் குளிரில் உருகும் பனியில் எனக்கும் ஆசை அதிகமே பெண் : குறுக்கு வழியில் சொர்க்கலோகம் இருவர் சேர்ந்து போகலாம் சொல் மன்மதா சொல் குழு : பபம்பம்பம் பெண் : உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று வேஷம் போடும் மனிதனே… குழு : ……………………… பெண் : தத்தைக்கு வெக்கம்தான் மெத்தைக்கு துக்கம்தான் தித்திக்கும் முத்தம்தான் தந்து விடு தத்தைக்கு வெக்கம்தான் மெத்தைக்கு துக்கம்தான் தித்திக்கும் முத்தம் தான் தந்து விடு பெண் : பள்ளியறை பாடம் தான்….. குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ பெண் : சொல்லித் தர வேணும்தான் குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ பெண் : பள்ளியறை பாடம் தான்….. குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ பெண் : சொல்லித் தர வேணும்தான் குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ பெண் : என் மேனி தாங்காது நீயில்லாமல் தூங்காது பெண் : உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று வேஷம் போடும் மனிதனே இரவின் குளிரில் உருகும் பனியில் எனக்கும் ஆசை அதிகமே…ஹோய்…. குழு : ……………………… பெண் : வரவை நினைத்தேன் வலையை விரித்தேன் உறவின் விலையை சொல்லிவிடு பெண் : கன்னி எந்தன் கண்ணாலே குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ பெண் : கண்ணி வச்சா உன் மேலே குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ பெண் : கன்னி எந்தன் கண்ணாலே குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ பெண் : கண்ணி வச்சா உன் மேலே குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ பெண் : என்னாசை ராசாவே இன்னுமென்ன வீராப்பு பெண் : உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று வேஷம் போடும் மனிதனே இரவின் குளிரில் உருகும் பனியில் எனக்கும் ஆசை அதிகமே… பெண் : குறுக்கு வழியில் சொர்க்கலோகம் இருவர் சேர்ந்து போகலாம் சொல் மன்மதா சொல் குழு : பபம்பம்பம்