← Back

Oh Thendrale Oru Paatu Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Gangai Amaran Male : Oo thendralae oru paattu paadu Oo thendralae oru paattu paadu En paattula thaalamilla Enna solliyum kuththam illa Adha kettu neeyum oodi vanthu Male : Oo thendralae oru paattu paadu Oo thendralae oru paattu paadu Chorus : Aa….aa….aa….aa….aa….aa… Male : Mannai vittu ponaal enna Ennudaiya maanthaan Kanna vittu pogaamalae Kaaththirukkaen naanthaan Innum sila naalthaan azhaporaen Male : Neeyindri naan yaedhu Adi neer indri meen yaedhu Neeyindri naan yaedhu Adi neer indri meen yaedhu Male : Oo thendralae oru paattu paadu Oo thendralae oru paattu paadu En paattula thaalamilla Enna solliyum kuththam illa Adha kettu neeyum oodi vanthu Male : Oo thendralae oru paattu paadu Oo thendralae oru paattu paadu Chorus : Aa….aa….aa….aa….aa….aa… Male : Unnudaiyaa pera indrum Ullaththila naanum pachchakuththu vachennamma Pattu malar thaenae Kannurakkam yaedhu nedunaalaa….aa…. Un nenaippu vaattum koduvaala Male : Thaangaathu thaangaathu Unnai en jeevan neengaathu Thaangaathu thaangaathu Unnai en jeevan neengaathu Male : Oo thendralae oru paattu paadu Oo thendralae oru paattu paadu Female : En paattula thaalamilla Enna solliyum kuththam illa Adha kettu neeyum oodi vanthu Both : Oo thendralae oru paattu paadu Oo thendralae oru paattu paadu
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு என் பாட்டுல தாளமில்ல என்ன சொல்லியும் குத்தம் இல்ல அத கேட்டு நீயும் ஓடி வந்து ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு குழு : ஆ…..ஆ…..ஆ…..அ…..அ….ஆ….. ஆண் : மண்ணைவிட்டு போனால் என்ன என்னுடைய மான்தான் கண்ண விட்டு போகாமலே காத்திருக்கேன் நான்தான் இன்னும் சில நாள்தான் அழபோறேன் கொஞ்சம் பொறு நானும் வரபோறேன் ஆண் : நீயின்றி நான் ஏது அடி நீர் இன்றி மீன் ஏது…. நீயின்றி நான் ஏது அடி நீர் இன்றி மீன் ஏது….. ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு என் பாட்டுல தாளமில்ல என்ன சொல்லியும் குத்தம் இல்ல அத கேட்டு நீயும் ஓடி வந்து ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு குழு : ஆ…..ஆ…..ஆ…..அ…..அ….ஆ….. ஆண் : உன்னுடைய பேர இன்றும் உள்ளத்தில நானும் பச்சகுத்தி வச்சேன்னேம்மா பட்டு மலர் தேனே கண்ணுறக்கம் ஏது நெடுநாளா…ஆ…. உன் நெனைப்பு வாட்டும் கொடுவாளா ஆண் : தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு பெண் : என் பாட்டுல தாளமில்ல என்ன சொல்லியும் குத்தம் இல்ல அத கேட்டு நீயும் ஓடி வந்து இருவர் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு