← Back

Chancey Illa Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male : Nee endha ooroda Uyira irundhaalum Unna sondham aakkum da Adhudhaan indha ooru da Chorus : Indha ooru da Male : Enga beach kaaththu Mela patta podhum da Unakku nalla raasida Ini nee chennai vaasi da Chorus : Chennai vaasi da Male : Va va vaa vandhu autola Yeri paathiya Annan solla namma ooroda Varalaara kettiya Male : Mylapore filter cofee Vaasam thookkudhaa Mount roadu traffic oda Isai thaan ketkkudhaa Chorus : Machaan chancey illa illa Chancey illa Namma chennai pola Vera oorae illa… Chorus : Maammu chancey illa illa Chancey illa Namma chennai pola Vera oorae illa… Male : Oh ho ho Kodambakkam ulla poi Shootinga thaan paakka vaa Illa t-nagar ulla poi Pudichadha vaangavaa Male : Andha bodyguard muneersvaran Blessinga thaan ketkka vaa Yettu ECR OMR Speeda vandi ottava (Speeda vandi ottava Speeda vandi ottava) Male : Super star oda First day first show vaa Illa chennai super kingukku Whistle-ah podavaa Male : Namma love-ah valarththu Vazha vaikkira Besent nagar beach-oda Pugala paadavaa Chorus : Machaan chancey illa illa Chancey illa..chancey illa Namma chennai pola Vera oorae illa… Chorus : Maammu chancey illa illa Chancey illa Namma chennai pola Vera oorae illa… Male : Vaa nanbaa vaa Vaa aada vaa Chorus : Vaa vaa Male : Vaa onna serndhu Aada vaa Chorus : Vaada vaa Male : Chennai life-ah Nalla kondaada vaa Male : Idhu namma Oo ooru da Chorus : Vaa da vaa Male : Innum kaththi Kaththi solluda Chorus : Vaa da vaa Male : Indha vazhkka Engum amayaadhadaa Male : Machaan chancey illa illa Chancey illa..chancey illa Namma chennai pola Vera oorae illa… Chorus : Maammu chancey illa illa Chancey illa Namma chennai pola Vera oorae illa… Chorus : {Lallaalaa lalalallaa Lalaala laalaalallaa Lalaala laalaalallaa Lalaala laalaalallaa} (2)
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும் உன்ன சொந்தம் ஆக்கும் டா அதுதான் இந்த ஊருடா குழு : இந்த ஊருடா ஆண் : எங்க பீச் காத்து மேல பட்டா போதும் டா உனக்கு நல்ல ராசி டா இனி நீ சென்னை வாசி டா குழு : சென்னை வாசி டா ஆண் : வா வா வா வந்து ஆட்டோல ஏறி பாத்தியா அண்ணன் சொல்ல நம்ம ஊரோட வரலாற கேட்டியா ஆண் : மயிலாப்பூர் பில்டர் காபி வாசம் தூக்குதா மவுண்ட் ரோடு டிராபிக் ஓட இசை தான் கேட்குதா குழு : மச்சான் சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல குழு : மாமு சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல ஆண் : ஓ ஹோ ஹோ கோடம்பாக்கம் உள்ள போய் ஷூட்டிங்க தான் பாக்க வா இல்ல டி- நகர் உள்ள போய் புடிச்சத வாங்க வா ஆண் : அந்த பாடிகார்ட் முனீஸ்வரன் பிளெஸ்ஸிங்க தான் கேட்க வா ஏட்டு இசிஆர் ஓஎம்ஆர் ஸ்பீடா வண்டி ஓட்டவா ( ஸ்பீடா வண்டி ஓட்டவா ஸ்பீடா வண்டி ஓட்டவா ) ஆண் : சூப்பர் ஸ்டார் ஓட பா்ஸ்ட் டே பா்ஸ்ட் ஷோ வா இல்ல சென்னை சூப்பர் கிங்குக்கு விசில் போடவா ஆண் : நம்ம லவ்வ வளர்த்து வாழ வைக்கிற பெசன்ட் நகர் பீச் ஓட புகழ பாடவா குழு : மச்சான் சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல குழு : மாமு சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல ஆண் : வா நண்பா வா வா ஆட வா குழு : வா வா ஆண் : வா ஒன்னா சேர்ந்து ஆட வா குழு : வாடா வா ஆண் : சென்னை லைப்ப நல்ல கொண்டாட வா ஆண் : இது நம்ம ஊ ஊருடா குழு : வாடா வா ஆண் : இன்னும் கத்தி கத்தி சொல்லுடா குழு : வாடா வா ஆண் : இந்த வாழ்க்கை எங்கும் அமையாதடா ஆண் : மச்சான் சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல குழு : மாமு சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல குழு : { லல்லாலா லலலல்லா லாலால லாலாலல்லா லாலால லாலாலல்லா லாலால லாலாலல்லா } (2)