← Back

Isai Veesi Song Lyrics

Singer : Chinmayi Music by : S. J. Surya Female : {Aaaa…aaa…haaa… Aaaa…aaa…haaa… Aaa….aaa…haaa….aaaa…haaa} (2) Female : Isai veesi Nee thedu dhisai maari Naan oda Asai aamal ulagam paarkkum Female : Ilai ondrai Nee neekka Imaikaamal naan paarkka Izhuthaayae uyirai konjam Female : Aayiram kodi osai ingae Aayinum endhan nenjin sathathai Female : Isai veesi Nee thedu dhisai maari Naan oda Asai aamal ulagam paarkkum Female : Yen yedhanaal Pudhithaai mayakkum Muzhuthaai tholainthen Muthal paarvayilae Female : Ilai ondrai Nee neekka Imaikaamal naan paarkka Izhuthaayae uyirai konjam Female : Ho..ho..mmm Female : Manathin kuzhiyil Thuligal parithu Unathu isaiyil paadinen Kanavai kalaikka Thuligal thelikka Mugilgal thedi odinen Female : Isai veesi Nee thedu dhisai maari Naan oda Asai aamal ulagam paarkkum Female : Hoo..ooo hooo oooo Hooo ooo ahhh…. Aaaaa….aaaa….aaa….aaa…hmmm Aaa….aaa….aa….aa…. Female : Haa haa haa haa Haa haa haa haa Haa haa haa haa Haa haa haa haa Female : Aaaa…aaa…haaa… Aaaa…aaa…haaa… Aaa….aaa…haaa….aaaa…haaa Female : Naanam endra tholai Nee uritha velai Manathin thugilai kalainthaayae Female : Aadai attra en nenjai Paarvai kondu porthi Neruppai adaithu pinaiththu Ullam adhai kollai kolla Female : Isai veesi Nee thedu dhisai maari Naan oda Asai aamal ulagam paarkkum Female : Ilai ondrai Nee neekka Imaikaamal naan paarkka Izhuthaayae uyirai konjam Female : Malargal thirakkum Oligal pidithaai Ivalin thudippum pidithaaiyada Female : Siragin virippil Isaigal pariththaai Ivalin sirippum parithaaiyada
பாடகி : சின்மய் இசை அமைப்பாளர் : எஸ். ஜே. சூர்யா பெண் : ………………………………. பெண் : இசை வீசி நீ தேடு திசை மாறி நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும் பெண் : இலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல் நான் பார்க்க இழுத்தாயே உயிரை கொஞ்சம் பெண் : ஆயிரம் கோடி ஓசை இங்கே ஆயினும் எந்தன் நெஞ்சின் சத்தத்தை பெண் : இசை வீசி நீ தேடு திசை மாறி நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும் பெண் : ஏன் எதனால் புதிதாய் மயக்கம் முழுதாய் தொலைந்தேன் முதல் பார்வையிலே பெண் : இசை வீசி நீ தேடு திசை மாறி நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும் பெண் : இலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல் நான் பார்க்க இழுத்தாயே உயிரை கொஞ்சம் பெண் : ஹோ ஹோ ஹ்ம்ம் பெண் : மனதின் குழியில் துளிகள் பறித்து உனது இசையில் பாடினேன் கனவை கலைக்க துளிகள் தெளிக்க முகில்கள் தேடி ஓடினேன்….. பெண் : இசை வீசி நீ தேடு திசை மாறி நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும் பெண் : ……………………………………. பெண் : நாணம் என்ற தோலை நீ உறித்த வேளை மனதின் துகிலை கலைந்தாயே பெண் : ஆடையற்ற என் நெஞ்சை பார்வை கொண்டு போர்த்தி நெருப்பை அடைத்து பிணைத்து உள்ளம் அதை கொள்ளை கொள்ள பெண் : இசை வீசி நீ தேடு திசை மாறி நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும் பெண் : இலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல் நான் பார்க்க இழுத்தாயே உயிரை கொஞ்சம் பெண் : மலர்கள் திறக்கும் ஒலிகள் பிடித்தாய் இவளின் துடிப்பும் பிடித்தாயடா சிறகின் சிரிப்பில் இசைகள் பறித்தாய் இவளின் சிரிப்பும் பறித்தாயடா