← Back

Maan Kuttiye Song Lyrics

Singers : Hariharan, Sujatha and Sadhana Sargam Music by : S.A. Raj Kumar Male : Maan kuttiyae Pulli maan kuttiyae Un menithaan Oru poonthottiyae Male : Un kozhu kozhu Kannangal paarthu En manasula therukoothu Un ravikkayin ragasiyam Parthu en nenjula Puyal kaathu Female : Maan kuttiyae Pulli maan kuttiyae En menithaan Oru poonthottiyae Female : Unnaala unnaala Emmanasu unnaala Thariyil odum naadaa Pola yen odudhu Adhu yen odudhu Male : Unnaala unnaala Unnoda nenappaala Kannukulla melaga Vathal yen kaayudhu Adhu yen kaayudhu Female : Idhu panjaloga meni Panju thalagaani Mela vandhu yen vilundha Male : Nee chekka chekka sevandha Kungumatha kalandha Vannathula yen porandha Female : Neeyum naanumthaan Onnaa theriyurom Male : Theeyae illayae Aanaa eriyurom Female : Maan kuttiyae Pulli maan kuttiyae Male : Un menithaan Oru poonthottiyae Male : Unnodum ennodum Udambodu verthaalum Verthidaadha idamum Undu nee sollanum Adha nee sollanum Female : Aanodum pennodum verkkaadha idam enna udhattu mela verkkaadhaiyaa nee nambanum adha nee nambanum Male : Nee anga konjam kaatti Inga konjam Pootti Paadhi uyir edukkaadhae Female : Enna katti katti pudikka Kanda idam kadikka Utharavu ketkaadhae Male : Asandhaa podhumae Arachi paarkalaam Female : Kasandhaa poividum Kalandhae paarkkalaam Male : Maan kuttiyae Pulli maan kuttiyae Un menithaan Oru poonthottiyae Female : En kozhu kozhu Kannangal paarthu Un manasula therukoothu En ravikkayin ragasiyam Parthu un nenjula Puyal kaathu Male : Maan kuttiyae Pulli maan kuttiyae Un menithaan Oru poonthottiyae
பாடகிகள் : சுஜாதா சாதனா சர்கம் பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் ஆண் : மான் குட்டியே புள்ளி மான் குட்டியே உன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே ஆண் : உன் கொழு கொழு கன்னங்கள் பார்த்து என் மனசுல தெருக்கூத்து உன் ரவிக்கையின் ரகசியம் பார்த்து என் நெஞ்சுல புயல் காத்து பெண் : மான் குட்டியே புள்ளி மான் குட்டியே என் மேனி தான் ஒரு பூந்தொட்டியே பெண் : உன்னால உன்னால எம் மனசு உன்னால தறியில் ஓடும் நாடா போல ஏன் ஓடுது அது ஏன் ஓடுது ஆண் : உன்னால உன்னால உன்னோட நெனப்பால கண்ணுக்குள்ள மெளகா வத்தல் ஏன் காயுது அது ஏன் காயுது பெண் : இது பஞ்சலோக மேனி பஞ்சு தலகாணி மேல வந்து ஏன் விழுந்த ஆண் : நீ செக்கச் செக்க செவந்த குங்குமத்த கலந்த வண்ணத்துல ஏன் பொறந்த பெண் : நீயும் நானும் தான் ஒன்னா திரியிறோம் ஆண் : தீயே இல்லையே ஆனா எரியிறோம் பெண் : மான் குட்டியே புள்ளி மான் குட்டியே ஆண் : உன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே ஆண் : உன்னோடும் என்னோடும் உடம்போடு வேர்த்தாலும் வேர்த்திடாத இடமும் உண்டு நீ சொல்லனும் அத நீ சொல்லனும் பெண் : ஆணோடும் பெண்ணோடும் வேர்க்காத இடம் என்ன உதட்டு மேல வேர்க்காதைய்யா நீ நம்பணும் அத நீ நம்பணும் ஆண் : நீ அங்கக் கொஞ்சம் காட்டி இங்கக் கொஞ்சம் பூட்டி பாதி உயிர் எடுக்காதே பெண் : என்ன கட்டிக் கட்டிப் புடிக்க கண்ட இடம் கடிக்க உத்தரவு கேட்காதே ஆண் : அசந்தா போதுமே அரைச்சி பார்க்கலாம் பெண் : கசந்தா போய்விடும் கலந்தே பார்க்கலாம் ஆண் : மான் குட்டியே புள்ளி மான் குட்டியே உன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே பெண் : என் கொழு கொழு கன்னங்கள் பார்த்து உன் மனசுல தெருக்கூத்து என் ரவிக்கையின் ரகசியம் பார்த்து உன் நெஞ்சுல புயல் காத்து பெண் : மான் குட்டியே புள்ளி மான் குட்டியே என் மேனி தான் ஒரு பூந்தொட்டியே