← Back

Velli Mani Pottu Song Lyrics

Singer : S. P. Sailaja Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Female : …………. Chorus : ………….. Female : Velli mani pottu Thulli vilaiyadum nammooru rasaththi Chorus : Velli mani pottu Thulli vilaiyadum nammooru rasaththi Female : Oorukkulla vaaraa oorkolamaa Iva peru sonnaa oorum vaai moodumaa Chorus : Kannukuttithaan chinnaponnuthaan Vaadiyamma vaa nammooru rasaththi Female : Velli mani pottu Thulli vilaiyadum nammooru rasaththi Female : Gramaththu magarani Naan killaatha maruthaani Gramaththu magarani Naan killaatha maruthaani Ketkkurathaaru ennai paarththu Ena kelvigal yaedhum kidaiyaathu Female : Kannapoo ponna ponnaana Meenum ponnaachchu Poovum pottum kaayum kaniya Neram kaalam vanthaachchu Chorus : Velli mani pottu Thulli vilaiyadum nammooru rasaththi Female : Oorukkulla vaaraa oorkolamaa Iva peru sonnaa oorum vaai moodumaa Chorus : Kannukuttithaan Female : Chinnaponnuthaan Chorus : Vaadiyamma vaa nammooru rasaththi Chorus : …………….. Female : …………….. Female : Aasaiyai paadi vachen Adha nenjoda moodi vachen Aasaiyai paadi vachen Adha nenjoda moodi vachen Nenakkaiyil yaedho sugamirukku Antha nenappilum yaedho mogamirukku Female : Yaaro antha rasa sollu Saerpom unna onnaaga Maalai pottu sarum neram Vaazhththum solvom kannaaga Chorus : Velli mani pottu Thulli vilaiyadum nammooru rasaththi Female : Ho ho oo…. Oorukkulla vaaraa oorkolamaa Iva peru sonnaa oorum vaai moodumaa Chorus : Kannukuttithaan chinnaponnuthaan Vaadiyamma vaa nammooru rasaththi Female : Velli mani pottu Thulli vilaiyadum nammooru rasaththi Chorus : Ha ha haa….aa…. Iva nammooru rasaththi Nammooru rasaththi
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : …………………… குழு : …………………… பெண் : வெள்ளி மணி போட்டு துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி குழு : வெள்ளி மணி போட்டு துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி பெண் : ஊருக்குள்ள வாறா ஊர்கோலமா இவ பேரு சொன்னா ஊரும் வாய் மூடுமா குழு : கன்னுக்குட்டிதான் சின்னப்பொண்ணுதான் வாடியம்மா வா நம்மூரு ராசாத்தி…. பெண் : வெள்ளி மணி போட்டு துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி பெண் : கிராமத்து மகராணி நான் கிள்ளாத மருதாணி கிராமத்து மகராணி நான் கிள்ளாத மருதாணி கேக்குறதாரு என்னைப்பார்த்து எனக் கேள்விகள் ஏதும் கிடையாது பெண் : கன்னப்பூ பொன்னப் பொன்னான மீனும் பொண்ணாச்சு பூவும் பொட்டும் காயும் கனிய நேரம் காலம் வந்தாச்சு……… குழு : வெள்ளி மணி போட்டு துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி பெண் : ஊருக்குள்ள வாறா ஊர்கோலமா இவ பேரு சொன்னா ஊரும் வாய் மூடுமா குழு : கன்னுக்குட்டிதான் பெண் : சின்னப்பொண்ணுதான் குழு : வாடியம்மா வா நம்மூரு ராசாத்தி…. குழு : …………………… பெண் : ………………………….. பெண் : ஆசையைப் பாடி வச்சேன் அத நெஞ்சோட மூடி வச்சேன் ஆசையைப் பாடி வச்சேன் அத நெஞ்சோட மூடி வச்சேன் நெனக்கையில் ஏதோ சுகமிருக்கு அந்த நெனப்பிலும் ஏதோ மோகமிருக்கு பெண் : யாரோ அந்த ராசா சொல்லு சேர்ப்போம் உன்ன ஒண்ணாக மாலைப் போட்டு சேரும் நேரம் வாழ்த்தும் சொல்வோம் கண்ணாக…… குழு : வெள்ளி மணி போட்டு துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி பெண் : ஹோ ஹோ ஓ…… ஊருக்குள்ள வாறா ஊர்கோலமா இவ பேரு சொன்னா ஊரும் வாய் மூடுமா குழு : கன்னுக்குட்டிதான் சின்னப்பொண்ணுதான் வாடியம்மா வா நம்மூரு ராசாத்தி…. பெண் : வெள்ளி மணி போட்டு துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி குழு : ஹ ஹ ஹா….ஆ….. இவ நம்மூரு ராசாத்தி நம்மூரு ராசாத்தி