← Back

Senthoora Pottu Vacha Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ramesh Naidu Chorus : ………….. Female : Sendhoora pottu vecha singara sittu Jillunu aadudhu paaru maadhulam mottu Sendhoora pottu vecha singara sittu Jillunu aadudhu paaru maadhulam mottu Chorus : Sendhoora pottu vecha singara sittu Jillunu aadudhu paaru maadhulam mottu Chorus : …………… Male : Naiyaandi melathuku Naan podum thaalathukku Male : Naiyaandi melathuku Naan podum thaalathukku Aadadha thalaiellaam aada veippenae Chorus : ………………. Male : Naiyaandi melathuku Naan podum thaalathukku Aadadha thalaiellaam aada veippenae Female : Yemaali ullavarai yematha aalundu Chorus : ………………… Female : Yemaali ullavarai yematha aalundu Ellaamae maarudhunnu naan solluven Male : Sendhoora pottu vecha singara sittu Jillunu aadudhu paaru maadhulam mottu Chorus : Sendhoora pottu vecha singara sittu Jillunu aadudhu paaru maadhulam mottu Chorus : …………………….. All : Aasai pattu alaiyaadhae Avadhi pattu muzhikkadhae Aathaadi kaathaadi manushaa Aathaadi kaathaadi manushaa Male : Senthazham poo manakka vandhaadum velaiyilae Thenmaangu paattu varum thannaalae haei Chorus : …………………. Male : Senthazham poo manakka vandhaadum velaiyilae Thenmaangu paattu varum thannaalae Female : Sonnaathaan puriyudhunga pala perukku Enna sonnaalum puriyadhu sila peruku Male : Adhu seri Chorus : ……………………… Female : Sonnaathaan puriyudhunga pala perukku Enna sonnaalum puriyadhu sila peruku All : Aasai pattu alaiyaadhae Avadhi pattu muzhikkadhae Aathaadi kaathaadi manushaa Aathaadi kaathaadi manushaa Female : Sendhoora pottu vecha singara sittu Jillunu aadudhu paaru maadhulam mottu Sendhoora pottu vecha singara sittu Jillunu aadudhu paaru maadhulam mottu Chorus : …………………..
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ரமேஷ் நாயுடு குழு : ………………. பெண் : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு குழு : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு குழு : ………………. ஆண் : நையாண்டி மேளத்துக்கு நான் போடும் தாளத்துக்கு ஆண் : நையாண்டி மேளத்துக்கு நான் போடும் தாளத்துக்கு ஆடாத தலையெல்லாம் ஆட வைப்பேனே குழு : ………………….. ஆண் : நையாண்டி மேளத்துக்கு நான் போடும் தாளத்துக்கு ஆடாத தலையெல்லாம் ஆட வைப்பேனே பெண் : ஏமாளி உள்ளவரை ஏமாத்த ஆளுண்டு குழு : …………………. பெண் : ஏமாளி உள்ளவரை ஏமாத்த ஆளுண்டு எல்லாமே மாறுதுன்னு நான் சொல்லுவேன் ஆண் : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு குழு : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு குழு : ஆசைப்பட்டு அலையாதே அவதிப்பட்டு முழிக்காதே ஆத்தாடி காத்தாடி மனுஷா…… ஆத்தாடி காத்தாடி மனுஷா…… ஆண் : செந்தாழம் பூ மணக்க வந்தாடும் வேளையிலே தெம்மாங்கு பாட்டு வரும் தன்னாலே குழு : …………… ஆண் : செந்தாழம் பூ மணக்க வந்தாடும் வேளையிலே தெம்மாங்கு பாட்டு வரும் தன்னாலே பெண் : சொன்னாத்தான் புரியுதுங்க பல பேருக்கு என்ன சொன்னாலும் புரியாது சில பேருக்கு ஆண் : அது சரி குழு : ………………….. பெண் : சொன்னாத்தான் புரியுதுங்க பல பேருக்கு என்ன சொன்னாலும் புரியாது சில பேருக்கு குழு : ஆசைப்பட்டு அலையாதே அவதிப்பட்டு முழிக்காதே ஆத்தாடி காத்தாடி மனுஷா….. ஆத்தாடி காத்தாடி மனுஷா பெண் : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு குழு : ……………………