← Back

Naan Kudithu Mayangi Song Lyrics

Singers : S. Janaki and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Female : Aa…aa…aa….aa…a….aa….aa…. Female : Naan kudiththu mayangi vizha paarththu Naan kudiththu mayangi vizha paarththu Intha koppai vazhiya madhu ooththu Nadikkum nadakaththin vesham Nadikkum nadakaththin vesham Ini naalai oru vidham maarum Female : Naan kudiththu mayangi vizha paarththu Intha koppai vazhiya madhu ooththu Female : Kannil viriththu pottaen Pirar kaattum valaiyil vizhamaattaen Kannil viriththu pottaen Pirar kaattum valaiyil vizhamaattaen Female : Vinnaiyalanthavarum pennai alanthathillai Veeram yaarukingu thevai Ingu vellum karuvizhigal sollum ragasiyangal Ellaam unakku sollum paavai Female : Vinnaiyalanthavarum pennai alanthathillai Veeram yaarukingu thevai Ingu vellum karuvizhigal sollum ragasiyangal Ellaam unakku sollum paavai Female : Naan kudiththu mayangi vizha paarththu Intha koppai vazhiya madhu ooththu Nadikkum naadakaththin vesham Ini naalai oru vitham maarum
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஆ….ஆ….ஆ….ஆ…அ….அ…ஆ….. பெண் : நான் குடித்து மயங்கி விழ பார்த்து நான் குடித்து மயங்கி விழ பார்த்து இந்த கோப்பை வழிய மது ஊத்து நடிக்கும் நாடகத்தின் வேஷம் நடிக்கும் நாடகத்தின் வேஷம் இனி நாளை ஒரு விதம் மாறும் பெண் : நான் குடித்து மயங்கி விழ பார்த்து இந்த கோப்பை வழிய மது ஊத்து பெண் : கண்ணில் விரித்துப் போட்டேன் பிறர் காட்டும் வலையில் விழ மாட்டேன் கண்ணில் விரித்துப் போட்டேன் பிறர் காட்டும் வலையில் விழ மாட்டேன் பெண் : விண்ணையளந்தவரும் பெண்ணை அளந்ததில்லை வீரம் யாரிக்கிங்கு தேவை இங்கு வெல்லும் கருவிழிகள் சொல்லும் ரகசியங்கள் எல்லாம் உனக்கு சொல்லும் பாவை பெண் : விண்ணையளந்தவரும் பெண்ணை அளந்ததில்லை வீரம் யாரிக்கிங்கு தேவை இங்கு வெல்லும் கருவிழிகள் சொல்லும் ரகசியங்கள் எல்லாம் உனக்கு சொல்லும் பாவை பெண் : நான் குடித்து மயங்கி விழ பார்த்து இந்த கோப்பை வழிய மது ஊத்து நடிக்கும் நாடகத்தின் வேஷம் இனி நாளை ஒரு விதம் மாறும் பெண் : ஆடிக் கொண்டே நான் குடிக்கட்டுமா இல்லை குடித்துக் கொண்டே நான் ஆடட்டுமா ஆடிக் கொண்டே நான் குடிக்கட்டுமா இல்லை குடித்துக் கொண்டே நான் ஆடட்டுமா பெண் : இங்கு ஆடை நெகிழ்ந்து வர ஆசை மிதந்து வர பார்ர்க்கும் பார்வை தரும் மோகம் இடை அஞ்சும் நடை நடந்து மஞ்சம்தனில் விழுந்து பாடும் பாட்டுக்கென்ன ராகம்…… பெண் : நான் குடித்து மயங்கி விழ பார்த்து இந்த கோப்பை வழிய மது ஊத்து நடிக்கும் நாடகத்தின் வேஷம் இனி நாளை ஒரு விதம் மாறும்