← Back

Yengae Ponayyo Song Lyrics

Yengae Ponayyo Song Lyrics is a track from BLACKMAIL Tamil Film– 2025, Starring G. V. Prakash Kumar in lead role, Teju Ashwini, Srikanth, Bindu Madhavi, Vettai Muthukumar, Ramesh Thilak, Linga, Redinnkingsly, Tamil Shaji, Haripriya Girija Hari and Others. This song was sung by Vijay Narain and the music was composed by Sam CS. Lyrics works are penned by Karthik Netha. Singer : Vijay Narain Music Director : Sam CS Lyricist : Karthik Netha Male : Enge ponayoo nee Enge ponayoo nee Enge ponayoo nee Nee enge ponaayoo Male : Yaar pizhai idhu urai Yaarai poi kettpadhoo Paarkkadal verum nurai Aavadhooo theervadhoo Male : Theeraadhae theeraadhae Inneerae theeradhae Un paadham kaanaama Vin meenum thoongaadhae Male : Pennae vaarayoo nee Ponnae vaarayoo nee Enge ponayoo nee Nee enge ponaayoo Nee vandhu seraayoo Male : Annai ullam kallaai poga Uyir nee poga Orr pirivaalae asaivellam Vishamaai poga Male : Nee enge..enge vaazhvenge Un sirippale uyir moottum Mugamae enge Male : Enge ponayoo Enge ponayoo Inge vaaraayo Indre vaaraayoo Vaazhve vaaraayoo Vaazhve thaaraayoo Enge ponayoo Enge ponayoo Male : Enge ponayoo nee Enge ponayoo nee Kannae vaaraayoo nee Ponnae vaaraayoo nee Nee enge ponaayoo Nee vandhu seraayoo Nee vandhu seraayoo Nee enge ponaayoo Vandhu seraayoo Vandhu seraayoo
பாடகர் : விஜய் நரேன் இசையமைப்பாளர் : சாம் சிஎஸ் பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : எங்கே போனாயோ நீ எங்கே போனாயோ நீ எங்கே போனாயோ நீ நீ எங்கே போனாயோ ஆண் : யார் பிழை இது உறை யாரை போய் கேட்பதோ பார்க்கடல் வெறும் ஆவதோ தீர்வதோ ஆண் : தீராதே தீராதே இன்னீரே தீராதே உன் பாதம் காணாம விண் மீனும் தூங்காதே நுரை ஆண் : பெண்ணே வாரயோ நீ பொன்னே வாரயோ நீ எங்கே போனாயோ நீ நீ எங்கே போனாயோ நீ வந்து சேரவும் ஆண் : அன்னை உள்ளம் கல்லாய் போக உயிர் நீ போக ஓர் பிரிவாலே அசைவெல்லாம் விஷமாய் போக ஆண் : நீ எங்கே..எங்கே வாழ்வேங்கே உன் சிரிப்பாலே உயிர் மூட்டும் முகமே எங்கே ஆண் : எங்கே போனாயோ எங்கே போனாயோ இங்கே வாராயோ இங்கே வாராயோ வாழ்வே வாராயோ வாழ்வே தாராயோ எங்கே போனாயோ எங்கே போனாயோ ஆண் : எங்கே போனாயோ நீ எங்கே போனாயோ நீ கண்ணே வாராயோ நீ பொன்னே வாராயோ நீ நீ எங்கே போனாயோ நீ வந்து சேராயோ நீ வந்து சேராயோ நீ எங்கே போனாயோ வந்து சேராயோ வந்து சேராயோ