← Back

Sandha Kada Pakkathula Song Lyrics

Singers : S. N. Surendar, Malasiya Vasudevan and B. Sasirekha Music by : Manoj – Gyan Male : Sandhakada pakkathula chaaya kadaiyilae Vandhu nikkum chinna ponnu jaadaiyenna pannudhu Males : Sandhakada pakkathula chaaya kadaiyilae Vandhu nikkum chinna ponnu jaadaiyenna pannudhu Female : Kaathirundha kann rendum onna theduthu Raathirikku thookam illa veena poguthu Males : Sandhakada pakkathula chaaya kadaiyilae Chorus : ……………………….. Male : Kaadhal ingae oomaiyaanadhu Kadamai ondrae vaedhamaanadhu Male : Paasam ingae mounam aanadhu Pagalum iravum baaram aanadhu Male : Iru karangal inaigirathae Idhayangalai thodugirathu Male : Vaedhanaigal maraigirathu Vettri mugam therigiradhu aa haa aa o o o Female : Kaathirundha kann rendum onna theduthu Kattazhagu pettagamo vattam poduthu Males : Sandhakada pakkathula chaaya kadaiyilae Chorus : La laa la laaa la la la la laa….(2) Male : Dharmam ingae thavari ponadhu Gnyaayam ingae kelvi yaanadhu Male : Ullam rendum unmai theduthu Urimai geetham paada poguthu Male : Iravukku naam vidai koduppom Vidiyalukku vazhi vaguppom Male : Uravukku naam uyir koduppom Kaalam varum kadhai mudippom aa haa aa o o o Female : Kaathirundha kann rendum onna theduthu Kitta vandhu katti kolla thittam podudhu Male : Hey ey sandhakada pakkathula chaaya kadaiyilae Male : Vandhu nikkum chinna ponnu jaadaiyenna pannudhu Males : Sandhakada pakkathula chaaya kadaiyilae Vandhu nikkum chinna ponnu jaadaiyenna pannudhu Female : Kaathirundha kann rendum onna theduthu Raathirikku thookam illa veena poguthu Males : Sandhakada pakkathula chaaya kadaiyilae….
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர், மலேஷியா வாசுதேவன் மற்றும் பி. சசிரேகா இசை அமைப்பாளர் : மனோஜ் – ஞான் ஆண் : சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது ஆண்கள் : சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது பெண் : காத்திருந்த கண்ணிரெண்டும் ஒன்ன தேடுது ராத்திரிக்கு தூக்கமில்ல வீணாப் போகுது ஆண்கள் : சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே குழு : ……………………. ஆண் : காதல் இங்கே ஊமையானது கடமை ஒன்றே வேதமானது ஆண் : பாசம் இங்கே மௌனமானது பகலும் இரவும் பாரமானது ஆண் : இருக் கரங்கள் இணைகிறது இதயங்களை தொடுகிறது ஆண் : வேதனைகள் மறைகிறது வெற்றி முகம் தெரிகிறது..ஆஆ…ஓஓஒஹ்.. பெண் : காத்திருந்த கண்ணிரெண்டும் ஒன்ன தேடுது கட்டழகு பெட்டகமோ வட்டம் போடுது ஆண்கள் : சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே.. குழு : லாலலலாலா…….லாலலலாலா… ஆண் : தருமம் இங்கே தவறிப் போனது ஞாயம் இங்கே கேள்வியானது ஆண் : உள்ளம் ரெண்டும் உண்மை தேடுது உரிமை கீதம் பாடப் போகுது ஆண் : இரவுக்கு நாம் விடை கொடுப்போம் விடியலுக்கு வழி வகுப்போம் ஆண் : உறவுக்கு நாம் உயிர் கொடுப்போம் காலம் வரும் கதை முடிப்போம்…..ஆஆ…ஓஓஒஹ் பெண் : காத்திருந்த கண்ணு ரெண்டும் உன்னைத் தேடுது கிட்ட வந்து கட்டிக் கொள்ள திட்டம் போடுது ஆண் : சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே ஆண் : வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது ஆண்கள் : சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது பெண் : காத்திருந்த கண்ணிரெண்டும் ஒன்ன தேடுது ராத்திரிக்கு தூக்கமில்ல வீணாப் போகுது ஆண்கள் : சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே…..