← Back

Chithiraiyil Enna Varum Song Lyrics

Singers : Karthik , Swarnalatha and Maalaiamma Music by : Vidyasagar Female : ………………………………………. Female : Chithiraiyil yenna varum Veyil sinthuvathaal vekka varum Nithiraiyil yenna varum Ketta sopanangal mutta varum Female : Kannana kannukulle kaadhal vandhaal Unmaiyil yenna varum Dhesangal athanaiyum vendru vitta Thithipu nenjil varum Female : Chithiraiyil yenna varum Veyil sinthuvathaal vekka varum Nithiraiyil yenna varum Ketta sopanangal mutta varum Female : Paavi paiyanala Ippo naanum padum paadu yenna Male : Aavi puga polae Thotidaama iva povathena Female : Kannuku kaavala sopanatha podara Kannathuku powdera muthangala poosara Male : Noozha polae seela petha thaaya polae kaala Yaaru polae kaadhal solla yaarumae illa Male : Chithiraiyil yenna varum Female : Veyil sinthuvathaal vekka varum Male : Nithiraiyil yenna varum Female : Ketta sopanangal mutta varum Male : Keni kayiraaga unga paarva Yenna mezhizhuka Female : Kooni muthugaaga chella vaartha Vandhu keezhizhuka Male : Maa vilaku polae nee manasayum koluthura Naa iduku orama naanatha pathukura Female : Yaarum erachidaatha oru oothu polae thengi Aagi pochu vaaram iva kannu muzhi thoongi Male : Chithiraiyil yenna varum Female : Veyil sinthuvathaal vekka varum Male : Nithiraiyil yenna varum Female : Ketta sopanangal mutta varum Male : Kannana kannukulle kaadhal vandhaal Unmaiyil yenna varum Female : Dhesangal athanaiyum vendru vitta Thithipu nenjil varum Female : Chithiraiyil yenna varum Male : Veyil sinthuvathaal vekka varum Male : Nithiraiyil yenna varum Female : Ketta sopanangal mutta varum
பாடகிகள் : ஸ்வர்ணலதா, மாலையம்மா பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ……………………. பெண் : சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெக்க வரும் நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும் பெண் : கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால் உண்மையில் என்ன வரும் தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில் வரும் பெண் : சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெக்க வரும் நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும் பெண் : பாவிப் பயனால இப்போ நானும் படும் பாடு என்ன ஆண் : ஆவிப் புகைபோலே தொட்டிடாம இவ போவதென்ன பெண் : கண்ணுக்கு காவலா சொப்பனத்த போடற கன்னத்துக்கு பவுடரா முத்தங்களப் பூசுற ஆண் : நூலப் போல சீல பெத்தத் தாயப் போல காள யாரு போல காதல் சொல்ல யாருமே இல்ல ஆண் : சித்திரையில் என்ன வரும் பெண் : வெயில் சிந்துவதால் வெக்க வரும் ஆண் : நித்திரையில் என்ன வரும் பெண் : கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும் ஆண் : கேணிக் கயிறாக உங்க பார்வ என்ன மேலிழுக்க பெண் : கூனி முதுகாக செல்ல வார்த்த வந்து கீழிழுக்க ஆண் : மாவிளக்கு போல நீ மனசையும் கொளுத்துற நா இடுக்கு ஓரமா நாணத்தப் பதுக்குற பெண் : யாரும் இறைச்சிடாத ஒரு ஊத்து போலத் தேங்கி ஆகிப் போச்சு வாரம் இவ கண்ணு முழி தூங்கி ஆண் : சித்திரையில் என்ன வரும் பெண் : வெயில் சிந்துவதால் வெக்க வரும் ஆண் : நித்திரையில் என்ன வரும் பெண் : கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும் ஆண் : கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால் உண்மையில் என்ன வரும் பெண் : தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில் வரும் பெண் : சித்திரையில் என்ன வரும் ஆண் : வெயில் சிந்துவதால் வெக்க வரும் ஆண் : நித்திரையில் என்ன வரும் பெண் : கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்