← Back

Oorellaam Kekkudhey Song Lyrics

Singers : Shreys Ghoshal and Marie Roe Music by : D. Imman Female : Aaaaa….aaaa…aaa..aaa.. Aaaaa…aaaa……aaaaaa….aaa… Female : Oorellam ketkudhae En paattuthaan Kuyil ellaam pogudhae Thalai aattithaan Female : Thendral isai aagudhae Pookkal jadhi solludhae Aarellaam raagamaai odudhae Megangal thazhamthaan podudhae Female : Oorellam ketkudhae En paattuthaan Kuyil ellaam pogudhae Thalai aattithaan Female : Kaalai ezhundhaal Paadal padhivu Maalai muzhudhum Medai nigazhvu Female : Ennudaiya paadal kelaamal Orr uyirum thoonga pogaadhu Female : Ennudaiya perai sollaamal Vanozhiyilum paadal podadhu Female : En isai kettu palagaamal Virudhae kidayaadhu En kural ketka marandhaalae Uzhagae vidiyaadhu Female : Oorellam ketkudhae En paattuthaan Kuyil ellaam pogudhae Thalai aattithaan Chorus : …………………………………………. Female : Aaa..haa..gaana kuyilaai Paadi parakka Maakya mangalil adichi puzhika Female : Nenu unna poster lae okka Theater lo everu undaru Naukka asasualu pondanae Ve v dena kukae chudadhu Female : Mera sundharu chahera tho Stamp ban jayae Mera income tax Desh ka karza mitzayae hai..haieee… Female : Every body all around Listens to my song Birds in the tree’s Whistle it along.. Female : Wazee winds blow around To my beat flowers are bound Rivers rolls singing my lullaby…aaaa…. Clouds drifts to my rhythm in the sky..aaeeiii Rivers rolls singing my lullaby…aaaa….aa Clouds drifts to my rhythm in the sky..aaeeiii….
பாடகிகள் : ஸ்ரேயா கோஷல், மோி ரோய் இசையமைப்பாளா் : டி. இமான் பெண் : ……………………………………… பெண் : ஊரெல்லாம் கேட்குதே என் பாட்டு தான் குயில் எல்லாம் போகுதே தலை ஆட்டி தான் பெண் : தென்றல் இசை ஆகுதே பூக்கள் ஜதி சொல்லுதே ஆறு எல்லாம் ராகமாய் ஓடுதே மேகங்கள் தாளம்தான் போடுதே பெண் : ஊரெல்லாம் கேட்குதே என் பாட்டு தான் குயில் எல்லாம் போகுதே தலை ஆட்டி தான் பெண் : காலை எழுந்தால் பாடல் பதிவு மாலை முழுதும் மேடை நிகழ்வு பெண் : என்னுடைய பாடல் கேளாமல் ஓர் உயிரும் தூங்க போகாது என்னுடைய பெயரை சொல்லாமல் வானொலியிலும் பாடல் போடாது பெண் : என் இசை கேட்டு பழகாமல் விருதே கிடையாது என் குரல் கேட்க மறந்தாலே உலகே விடியாது பெண் : ஊரெல்லாம் கேட்குதே என் பாட்டு தான் குயில் எல்லாம் போகுதே தலை ஆட்டி தான் குழு : ……………………………… பெண் : ஆஹா கான குயிலாய் பாடி பறக்க மாக்ய மங்களில் அடிச்சி புழிக்க பெண் : நேனு உன்ன போஸ்டா் லேயே ஒக்க தியேட்டருலோ எவரு உன்டரு நாயுக்க அசிசு பொந்தநீ வீ வீயி நீ குக்கே சூடாது பெண் : மேரா சுந்தரு சாஹிரா தோ ஸ்டாம்ப் பன ஜாயே மேரே இன்கம் டாக்ஸ் தேஸ் கா கா்சா மிட்ட ஜாயே ஹை… ஹை…….. பெண் : …………………………………….