← Back

Perai Sollalama Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Perai chollalaamaa Kanavan perai chollalaamaa Perai chollalaamaa Kanavan perai chollalaamaa Female : Oorai chonnaalum Uravai chonnaalum Uttravaridathil edhanai chonnaalum Female : Perai chollalaamaa Kanavan perai chollalaamaa Perai chollalaamaa…aaa…. Female : Perumaikku uriyavan thalaivan Oru pennukku iraivan kanavan Perumaikku uriyavan thalaivan Oru pennukku iraivan kanavan Female : Urimaiyilae avan thunaivan Urimaiyilae avan thunaivan Nenjil uraindhavan Kannil niraindhu nirppavan Female : Perai chollalaamaa Kanavan perai chollalaamaa Perai chollalaamaa…aaa…. Female : Maanae endrum thaenendrum… Mmm….mm….. Mayilae endrum kuyilendrum Nee ennai azhaippadhu eppadiyo Naan unnai azhappaen appadiyae Female : Perai chollalaamaa Kanavan perai chollalaamaa Perai chollalaamaa…aaa…. Female : Aththaan endraal urugaadhaa Anbae endraal perugaadhaa Aththaan endraal urugaadhaa Anbae endraal perugaadhaa Female : Kannaa endraal mayangaadhaa Kannaa endraal mayangaadhaa Kaadhal adhilae vilangaadhaa Female : Perai chollalaamaa Kanavan perai chollalaamaa Perai chollalaamaa…aaa….
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா பெண் : ஊரைச் சொன்னாலும் உறவைச் சொன்னாலும் உற்றாரிடத்தில் எதனைச் சொன்னாலும் பெண் : பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா பேரைச் சொல்லலாமா …ஆஆ…. பெண் : பெருமைக்கு உரியவன் தலைவன் ஒரு பெண்ணுக்கு இறைவன் கணவன் பெருமைக்கு உரியவன் தலைவன் ஒரு பெண்ணுக்கு இறைவன் கணவன் பெண் : உரிமையிலே அவன் துணைவன் உரிமையிலே அவன் துணைவன் நெஞ்சில் உறைந்தவன் கண்ணில் நிறைந்து நிற்பவன் பெண் : பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா பேரைச் சொல்லலாமா …ஆஆ…. பெண் : மானே என்றும் தேனென்றும் ம்ம்…ம்ம்ம்…. மயிலே என்றும் குயிலென்றும் நீ என்னை அழைப்பது எப்படியோ நான் உன்னை அழைப்பேன் அப்படியே பெண் : பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா பேரைச் சொல்லலாமா …ஆஆ…. பெண் : அத்தான் என்றால் உருகாதா அன்பே என்றால் பெருகாதா அத்தான் என்றால் உருகாதா அன்பே என்றால் பெருகாதா பெண் : கண்ணா என்றால் மயங்காதா கண்ணா என்றால் மயங்காதா காதல் அதிலே விளங்காதா பெண் : பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா பேரைச் சொல்லலாமா ….ஆஆ….