← Back

Ennendru Solvathu Song Lyrics

Singers : Jayachandran and P. Susheela Music by : Ilayaraja/Gangai Amaran Male : Ennendru solvadhu ennendru kaetpadhu Muthangal kooradi Ennendru solvadhu ennendru kaetpadhu Muthangal kooradi Female : Oru naal thirunaal mana naal mudhal naal Adhai nee manam pol vazhangalaam Male : Oru naal iru naal pala naal tharuvaen Adhil nee nedu naal mayangalaam Male : Ennendru solvadhu ennendru kaetpadhu Muthangal kooradi Male : Vaadai maadhal vaalai kannam Kannil vandhadhenna Vaadai maadhal vaalai kannam Kannil vandhadhenna Female : Dhaevan unnai paartha kannil Maalai katta vaendaamo Dhaevan unnai paartha kannil Maalai katta vaendaamo Male : Poo pandhal idhazhil Thaen sindhum dhinam dhinam Female : Irukkattum enakkum sandhosham Varum varum Male : Lalala laa lalala laa Ennendru solvadhu ennendru kaetpadhu Muthangal kooradi Female : Laalaala laala lalla laalaala laala lalla Lallallaa laala laa Female : Eera megam kaatril aadum Ingum angum odum Eera maegam kaatril aadum Ingum angum odum Male : Dhooram dhaesam pogum naeram Paesa kondu vaaraadho Dhooram dhaesam pogum naeram Paesa kondu vaaraadho Female : Naadengum namadhu Raajaangam amaiyalaam Male : Naal thorum uravil aanandham adaiyalaam Female : Lalala laa lalala laa Male : Ennendru solvadhu ennendru kaetpadhu Muthangal kooradi Ennendru solvadhu ennendru kaetpadhu Muthangal kooradi Female : Oru naal thirunaal mana naal mudhal naal Adhai nee manam pol vazhangalaam Male : Oru naal iru naal pala naal tharuvaen Adhil nee nedu naal mayangalaam Female : Laalaala laala lalla laalaala laala lalla Lallallaa laala laa Male : Laala laa Laalaala laala lalla laalaala laala lalla Lallallaa laala laa Female : Laala laa
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா / கங்கை அமரன் ஆண் : என்னென்று சொல்வது என்னென்று கேட்பது முத்தங்கள் கூறடீ என்னென்று சொல்வது என்னென்று கேட்பது முத்தங்கள் கூறடீ பெண் : ஒரு நாள் திருநாள் மணநாள் முதல் நாள் அதை நீ மனம் போல் வழங்கலாம் ஆண் : ஒரு நாள் இரு நாள் பல நாள் தருவேன் அதில் நீ நெடு நாள் மயங்கலாம் ஆண் : என்னென்று சொல்வது என்னென்று கேட்பது முத்தங்கள் கூறடீ ஆண் : வாடை மாதம் வாலைக் கன்னம் கண்ணில் வந்ததென்ன வாடை மாதம் வாலைக் கன்னம் கண்ணில் வந்ததென்ன பெண் : தேவன் உன்னைப் பார்த்த கண்ணில் மாலை கட்ட வேண்டாமோ தேவன் உன்னைப் பார்த்த கண்ணில் மாலை கட்ட வேண்டாமோ ஆண் : பூப் பந்தல் இதழில் தேன் சிந்தும் தினம் தினம் பெண் : இருக்கட்டும் எனக்கும் சந்தோஷம் வரும் வரும் ஆண் : லலல லா லலல லா என்னென்று சொல்வது என்னென்று கேட்பது முத்தங்கள் கூறடீ பெண் : லாலால லால லல்ல லாலால லால லல்ல லல்லல்லா லால லா பெண் : ஈர மேகம் காற்றில் ஆடும் இங்கும் அங்கும் ஓடும் ஈர மேகம் காற்றில் ஆடும் இங்கும் அங்கும் ஓடும் ஆண் : தூர தேசம் போகும் நேரம் பேசக் கொண்டு வாராதோ தூர தேசம் போகும் நேரம் பேசக் கொண்டு வாராதோ பெண் : நாடெங்கும் நமது ராஜாங்கம் அமையலாம் ஆண் : நாள் தோறும் உறவில் ஆனந்தம் அடையலாம் பெண் : லலல லா லலல லா ஆண் : என்னென்று சொல்வது என்னென்று கேட்பது முத்தங்கள் கூறடீ என்னென்று சொல்வது என்னென்று கேட்பது முத்தங்கள் கூறடீ பெண் : ஒரு நாள் திருநாள் மணநாள் முதல் நாள் அதை நீ மனம் போல் வழங்கலாம் ஆண் : ஒரு நாள் இரு நாள் பல நாள் தருவேன் அதில் நீ நெடு நாள் மயங்கலாம் பெண் : லாலால லால லல்ல லாலால லால லல்ல லல்லல்லா லால லா ஆண் : லால லா லாலால லால லல்ல லாலால லால லல்ல லல்லல்லா லால லா பெண் : லால லா