← Back

Oru Paatale Solli Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Naan pethedhuthidaadha Muththu mani thaerae Naan thatheduthidaadha Thangamani cheerae Oru sondham irundhum Bandham irundhum sollavillaiyae Adi kannae toongaadhae Siru pennae kalangaadhae Male : Oru paattaalae Solli azhaichen Oru palan kettu kannu muzhichen Adi aaththaadi onna nenachen Oru anbaalae mettu padichen Female : Un sogam parakka En paattu virundhu Adha kettu marandhaa En paattu marundhu Nee kooda irundhaa Adhu podhum enakku Vaadi irundha thunbam enakku Male : Oru paattaalae Solli azhaichen Oru palan kettu kannu muzhichen Male : Naan aadhaaram illaa Andharaththu vaanam En naavodu serum Naattuppura gaanam En sondha kadhaiya Solli padikka sandhamillaiyae Adhu sonnaa aaraadhu En sondham maaraadhu Male : Naan thaayaara Paarththadhum undu Aanaal thaayinnu sollavum illa Dhinam paalootti enna valarththa Parivaana sondhamum illa Male : Indha ooru muzhukka En bandha janangga Unmai irukkum vella manangga Oru kaaval irukku En kaiyi vanangga Naan gaanam padichen kanna thorakka Male : Naan thaayaara Paarththadhum undu Aanaal thaayinnu sollavum illa Male : Oru ee erumbu kadichaalum Thaai manasu nogum Nee paai virichi paduththaalae Ippo enna aagum Unna alli edhuthu ootti valarthu Kaathu kidandhaa Andha thaaiyoda mugam paaru Kannu oru naalum urangaadhu Male : Naan paadaadha paattugal illa Adha ketkaadha aatkalum illa Naan naavaara paadi azhaicha Vandhu paarkkaadha paarvaiyum illa Male : En thaai kodutha oru sakthi irukku Unna thatti ezhuppa buththi irukku Unna thaavi anaikka oru neram irukku Andha neram varaikkum bhaaram enakku Male : Naan paadaadha paattugal illa Adha ketkaadha aatkalum illa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நான் பெத்தெடுத்திடாத முத்து மணித் தேரே நான் தத்தெடுத்திடாத தங்கமணிச் சீரே ஒரு சொந்தமிருந்தும் பந்தமிருந்தும் சொல்லவில்லையே அடி கண்ணே தூங்காதே சிறு பெண்ணே கலங்காதே ஆண் : ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன் ஒரு பலன் கேட்டு கண்ணு முழிச்சேன் ஆண் : அடி ஆத்தாடி ஒன்ன நெனச்சேன் ஒரு அன்பாலே மெட்டு படிச்சேன் ஆண் : உன் சோகம் பறக்க என் பாட்டு விருந்து அத கேட்டு மறந்தா என் பாட்டு மருந்து ஆண் : நீ கூட இருந்தா அது போதும் எனக்கு வாடி இருந்தா துன்பம் எனக்கு… ஆண் : ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன் ஒரு பலன் கேட்டு கண்ணு முழிச்சேன் ஆண் : நான் ஆதாரம் இல்லா… அந்தரத்து வானம்… என் நாவோடு சேரும்…. நாட்டுப்புற கானம்…. ஆண் : என் சொந்தக் கதைய சொல்லிப் படிக்க சந்தமில்லையே அத சொன்னா ஆறாது என் சொந்தம் மாறாது ஆண் : நான் தாயாரப் பாத்ததும் உண்டு ஆனா தாயின்னு சொல்லவும் இல்ல தெனம் பாலூட்டி என்ன வளத்த பரிவான சொந்தமும் இல்ல ஆண் : இந்த ஊரு முழுக்க என் பந்த ஜனங்க உண்மை இருக்கும் வெள்ளை மனங்க ஒரு காவல் இருக்கு என் கை வணங்க நான் கானம் படிச்சேன் கண்ண தொறக்க.. ஆண் : நான் தாயாரப் பாத்ததும் உண்டு ஆனா தாயின்னு சொல்லவும் இல்ல ஆண் : ஒரு ஈ எறும்பு கடிச்சாலும் தாய் மனசு நோகும் நீ பாய் விரிச்சு படுத்தாலே இப்ப என்ன ஆகும் ஆண் : ஒன்ன அள்ளி எடுத்து ஊட்டி வளத்து காத்துக் கிடந்தா அந்த தாயோட மொகம் பாரு கண்ணு ஒரு நாளும் ஒறங்காது ஆண் : நான் பாடாத பாட்டுகள் இல்ல அத கேட்காத ஆட்களும் இல்ல நான் நாவாரப் பாடி அழைச்சா வந்து பாக்காத பார்வையும் இல்ல ஆண் : என் தாயி கொடுத்த ஒரு சக்தி இருக்கு உன்ன தட்டி எழுப்ப புத்தி இருக்கு உன்ன தாவி அணைக்க ஒரு நேரம் இருக்கு அந்த நேரம் வரைக்கும் பாரம் எனக்கு…… ஆண் : நான் பாடாத பாட்டுகள் இல்ல அத கேட்காத ஆட்களும் இல்ல