← Back

Kanneeraiyum Senneeraiyum Song Lyrics

Singer : Deepan Chakravarthi Music by : L. Vaithiya Nathan Male : Kanneeraiyum seneeraiyum Thanneeraip pol paachchinaenae Venneerayaa oottrinaen En meedhu yaenthaan kobam ammaa Thaai pondra en bhoomiyae Sathi seithatho saamiyae Male : Kanneeraiyum seneeraiyum Thanneeraip pol paachchinaenae Venneerayaa oottrinaen Male : Oor vazha veendithaan vaazhum jaadhi Uyaraathathenna samuthaaya needhi Uzhaikkindra kai ooivatho…oooo Uzhaikkindra kai ooivatho… Male : Aadhaaram illai aagaaram illai Aniyaayamaai kaaivatho…ooo…. Alai mothinaal Chinna thoni enna aagum Male : Kanneeraiyum seneeraiyum Thanneeraip pol paachchinaenae Venneerayaa oottrinaen Male : Uram vaangi pottaala tharamaaga illai Kadan vaangi pottaala theeraatha thollai Verum vaayaiththaan melvatho…oooo…. Verum vaayaiththaan melvatho… Male : Vilai maaravillai nilai maaravillai Parithaapamaai aanatho Vervaigalae ungal thaagam endru theerum Male : Kanneeraiyum seneeraiyum Thanneeraip pol paachchinaenae Venneerayaa oottrinaen En meedhu yaenthaan kobam ammaa Thaai pondra en bhoomiyae Sathi seithatho saamiyae…..
பாடகர் : தீபன் சக்ரவர்த்தி இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் ஆண் : கண்ணீரையும் செந்நீரையும் தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே வெந்நீரையா ஊற்றினேன் என் மீது ஏன்தான் கோபம் அம்மா தாய் போன்ற என் பூமியே சதி செய்ததோ சாமியே ஆண் : கண்ணீரையும் செந்நீரையும் தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே வெந்நீரையா ஊற்றினேன் ஆண் : ஊர் வாழ வேண்டி தான் வாழும் ஜாதி உயராததென்ன சமுதாய நீதி உழைக்கின்ற கை ஓய்வதோ…….ஓஓஒ… உழைக்கின்ற கை ஓய்வதோ ஆண் : ஆதாரம் இல்லை ஆகாரம் இல்லை அநியாயமாய் காய்வதோ……ஓஓ… அலை மோதினால் சின்ன தோணி என்ன ஆகும் ஆண் : கண்ணீரையும் செந்நீரையும் தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே வெந்நீரையா ஊற்றினேன்… ஆண் : உரம் வாங்கி போட்டால் தரமாக இல்லை கடன் வாங்கி போட்டால் தீராத தொல்லை வெறும் வாயைத்தான் மெல்வதோ…ஓஓஒ… வெறும் வாயைத்தான் மெல்வதோ ஆண் : விலை மாறவில்லை நிலை மாறவில்லை பரிதாபமாய் ஆனதோ வேர்வைகளே உங்கள் தாகம் என்று தீரும் ஆண் : கண்ணீரையும் செந்நீரையும் தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே வெந்நீரையா ஊற்றினேன் என் மீது ஏன்தான் கோபம் அம்மா தாய் போன்ற என் பூமியே சதி செய்ததோ சாமியே…..