← Back

Silarai Thevai Ippo Song Lyrics

Singer : Vani Jairam and P. Sailaja Music by : Ilayaraja Lyrics by : Puratchidasan Both : Sillarai thevai ippo Thevai engal thevai Nanmaiyaa theemaiyaa ennikko Nambikkai mossamaa thallikko Both : Sillarai thevai ippo thevai Female : Pudippada saatchi illai Pokkiri unnodu vanthaalenna Pudippada saatchi illai Pokkiri unnodu vanthaalenna Police-u kaiyilae maattaatha Kaithiyae nindraalenna Female : Kottai kaattivittu poottai maattikkitta Poli poiyanadiyo Oottaipottu adhil nottai paaththa Namma paattan poottanadiyo Female : Nanmaiyaa theemaiyaa ennikko Nambikkai mosamaa thallikko Both : Sillarai thevai ippo thevai Female : Oru murai paarththaal pothum Undaagum santhegam ennennavo Oru murai paarththaal pothum Undaagum santhegam ennennavo Viyaapaara kalappadam seiyaathe Viyaathiyai undaakkaathae Female : Kaasai vaangi vittu oosi podum Ivan vesakkaaranadiyo Kallai yaettrivittu nellai vaangum Ivan mosakkaaranadiyo Female : Nanmaiyaa theemaiyaa ennikko Nambikkai mosamaa thallikko Both : Sillarai thevai ippo thevai Female : Nadappathu nalla neram Raajaangam pannaatha sannaasiyo Nadappathu nalla neram Raajaangam pannaatha sannaasiyo Naalthorum panaththilae neeraadum Ragasiya killaadido Female : Aalai yaevi vitti vaalai Thaavi thotta seemai saamiyadiyo Aadal paadal adhil oodal koodal Sugam thedum mamanadiyo Female : Sillarai thevai ippo Thevai engal thevai Both : Nanmaiyaa theemaiyaa ennikko Nambikkai mossamaa thallikko Both : Sillarai thevai ippo thevai….
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புரட்சிதாசன் இருவர் : சில்லறை தேவை இப்போ தேவை எங்கள் தேவை நன்மையா தீமையா எண்ணிக்கோ நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ இருவர் : சில்லறை தேவை இப்போ தேவை பெண் : புடிப்பட சாட்சி இல்லை போக்கிரி உன்னோடு வந்தாலென்ன புடிப்பட சாட்சி இல்லை போக்கிரி உன்னோடு வந்தாலென்ன போலீசு கையிலே மாட்டாத கைதியே நின்றாலென்ன பெண் : கோட்டை காட்டிவிட்டு பூட்டை மாட்டிக்கிட்ட போலி பொய்யனடியோ ஓட்டை போட்டு அதில் நோட்டை பாத்த நம்ம பாட்டன் பூட்டனடியோ பெண் : நன்மையா தீமையா எண்ணிக்கோ நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ பெண் : சில்லறை தேவை இப்போ தேவை பெண் : ஒரு முறை பார்த்தால் போதும் உண்டாகும் சந்தேகம் என்னென்னவோ ஒரு முறை பார்த்தால் போதும் உண்டாகும் சந்தேகம் என்னென்னவோ வியாபார கலப்படம் செய்யாதே வியாதியை உண்டாக்காதே பெண் : காசை வாங்கி விட்டு ஊசி போடும் இவன் வேசக்காரனடியோ கல்லை ஏற்றிவிட்டு நெல்லை வாங்கும் இவன் மோசக்காரனடியோ பெண் : நன்மையா தீமையா எண்ணிக்கோ நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ பெண் : சில்லறை தேவை இப்போ தேவை பெண் : நடப்பது நல்ல நேரம் ராஜாங்கம் பண்ணாத சன்யாசியோ நடப்பது நல்ல நேரம் ராஜாங்கம் பண்ணாத சன்யாசியோ நாள்தோறும் பணத்திலே நீராடும் ரகசிய கில்லாடிடோ பெண் : ஆளை ஏவி விட்டு வாலை தாவித் தொட்ட சீமை சாமியடியோ ஆடல் பாடல் அதில் ஊடல் கூடல் சுகம் தேடும் மாமனடியோ பெண் : நன்மையா தீமையா எண்ணிக்கோ நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ பெண் : சில்லறை தேவை இப்போ தேவை எங்கள் தேவை இருவர் : நன்மையா தீமையா எண்ணிக்கோ நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ இருவர் : சில்லறை தேவை இப்போ தேவை….