← Back

Kanavula Usura Kanavula Usura Song Lyrics

Singers : Naresh Iyer, Shweta Mohan and Hanuman Music by : Thaman S Male : Kanavula usura kanavula usura Tholavura pedha naan thaan Nenavula azhuga neruppula mezhuga Veesittu ponen naan thaan Male : Narigal thuratha valiyil thudikka Dhoorathil tholachen unnai Nodikkoru niratha innoru mugatha Kaattudhu kaalam munna Male : Indha vaanam unnai kaattuma En vaarthai angu ketkkuma Idhu indru naalai maaruma Illai innum innum neeluma Male : Kadavula paakkanum Badhil enna kekkanum Valiya naan vanganum Enakku nee vaazhanum Female : Usurula kanava usurula kanava Vedhachittu irunthen naan thaan Azhugaiya nizhala azhugaiya nizhala Padachittu pona neethan Female : Karuvula kalacha kozhandhaiya pola Thaniya thudikkiren ulla Mugathula sirikkum agathula verukkum Ulagatha puriyavae illa Female : Karai endhan meedhu poosudhae Siraikkullae ennai veesudhae Pala kangal paarka koosudhae Yedhedho solli yesudhae Female : Kadavula paakkanum Badhil enna kekkanum Edhukku naan saaganum Edhirthu thaan poganum Male : Aaa…..aaa…..aa…..aa….aa… Haaa….aa….aa….aa….aa…
பாடகர்கள் : நரேஷ் ஐயர், ஸ்வேதா மோகன் மற்றும் ஹனுமான் இசையமைப்பாளர் : எஸ். தமன் ஆண் : கனவுல உசுர கனவுல உசுர தொலவுற பேதை நான்தான் நெனவுல அழகு நெருப்புல மெழுகா வீசிட்டு போனேன் நான்தான் ஆண் : நரிகள் துரத்த வழியில் துடிக்க தூரத்தில் தொலைச்சேன் உன்னை நொடிக்கொரு நிறத்த இன்னொரு முகத்த காட்டுது காலம் முன்ன ஆண் : இந்த வானம் உன்னை காட்டுமா என் வார்த்தை அங்கு கேட்க்குமா இது இன்று நாளை மாறுமா இல்லை இன்னும் இன்னும் நீளுமா ஆண் : கடவுள பாக்கணும் பதில் என்ன கேட்க்கனும் வழிய நான் வாங்கணும் எனக்கு நீ வாழனும் பெண் : உசுருல கனவா உசுருல கனவா வெதச்சிட்டு இருந்தேன் நான்தான் அழுகைய நிழலா அழுகைய நிழலா படைச்சிட்டு போன நீதான் பெண் : கருவுல கலைச்ச கொழந்தைய போல தனியா துடிக்கிறேன் உள்ள முகத்துல சிரிக்கும் அகத்துல வெறுக்கும் உலகத்த புரியவே இல்ல பெண் : கரை எந்தன் மீது பூசுதே சிறைக்குள்ளே என்னை வீசுதே பல கண்கள் பார்க்க கூசுதே ஏதேதோ சொல்லி ஏசுதே ஆண் : கடவுள பாக்கணும் பதில் என்ன கேட்க்கனும் எதுக்கு நான் சாகனும் எதிர்த்துதான் போகணும் ஆண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆஅ……ஆ…… ஹா….ஆ…..ஆ…ஆ…..ஆ……