← Back

Adiye Kannamma Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Female : Adiyae kannammaa…..aa….aa….aa… Amaithi ennammaa….aa….aa….aa… Adiyae kannammaa…..aa….aa….aa… Amaithi ennammaa….aa….aa….aa… Female : Thaai veedu vanthaayo Thaalaatta kandaayo Thaai veedu vanthaayo Thaalaatta kandaayo Female : Nee indru kannkondu Kaanum yaavum anantha kaatchi Nee konda maangalyam naalum Vaazhum agnisatchi Female : Thaai veedu vanthaayo Thaalaatta kandaayo Adiyae kannammaa…. Chorus : …………… Female : Intha eerezhu logangal meedhu Unthan eedaana penn ondru yaedhu Kannamma….adiyae kannammaa…. Female : Intha eerezhu logangal meedhu Unthan eedaana penn ondru yaedhu Female : Kanavan endru kadavul vanthaan Unathan kurai yaavum kunamaaga kondaan Yaarum kaanaatha yogam unnodu Endrum santhosha sangeedham paadu Female : Thaai veedu vanthaayo Thaalaatta kandaayo Adiyae kannammaa…. Chorus : …………… Female : Vaadai kaattrodu kadhai pesumpothu Neenda karaiyoram uravaadum neerae Paavai enthan purushan polae Ungal varalaattril yaarenum undo Female : Selvam oru kodi thanthaal varumodi Dheivam kettaalum tharamaattaen podi Female : Thaai veedu vanthaayo Thaalaatta kandaayo Adiyae kannammaa….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அடியே கண்ணம்மா……ஆ……ஆ……ஆ……. அமைதி என்னம்மா……..ஆ…..ஆ…ஆ…. அடியே கண்ணம்மா……ஆ……ஆ……ஆ……. அமைதி என்னம்மா……..ஆ…..ஆ…ஆ…. பெண் : தாய் வீடு வந்தாயோ தாலாட்ட கண்டாயோ தாய் வீடு வந்தாயோ தாலாட்ட கண்டாயோ பெண் : நீ இன்று கண்கொண்டு காணும் யாவும் ஆனந்த காட்சி நீ கொண்ட மாங்கல்யம் நாளும் வாழும் அக்னிசாட்சி பெண் : தாய் வீடு வந்தாயோ தாலாட்ட கண்டாயோ அடியே கண்ணம்மா……………. குழு : ………………….. பெண் : இந்த ஈரேழு லோகங்கள் மீது உந்தன் ஈடான பெண் ஒன்று ஏது கண்ணம்மா …….அடியே கண்ணம்மா……… பெண் : இந்த ஈரேழு லோகங்கள் மீது உந்தன் ஈடான பெண் ஒன்று ஏது பெண் : கணவன் என்று கடவுள் வந்தான் உந்தன் குறை யாவும் குணமாக கொண்டான் யாரும் காணாத யோகம் உன்னோடு என்றும் சந்தோஷ சங்கீதம் பாடு பெண் : தாய் வீடு வந்தாயோ தாலாட்ட கண்டாயோ அடியே கண்ணம்மா……………….. குழு : ………………………. பெண் : வாடைக் காற்றோடு கதை பேசும்போது நீண்ட கரையோரம் உறவாடும் நீரே பாவை எந்தன் புருஷன் போலே உங்கள் வரலாற்றில் யாரேனும் உண்டோ பெண் : செல்வம் ஒரு கோடி தந்தாள் வருமோடி தெய்வம் கேட்டாலும் தரமாட்டேன் போடி பெண் : தாய் வீடு வந்தாயோ தாலாட்ட கண்டாயோ அடியே கண்ணம்மா………………..