← Back

Aasa Vecha Manasula Song Lyrics

Singers : Tippu, Haricharan, Priya Himesh, Abhirami, Priyadarshini and Velmurugan Music by : Vidyasagar Male : Aelae… nenenae… Rererero raeyo… Raeraeraeyo… raeraeraeyo… Female : Aasa vecha manasula yesa Aada vekkum vayasula yesa Kooda onnu kooda Oru raagam uruvaachu Oda thanni orasura yesa Moongi kuchi monangura yesa Paada mettu paada Panivaada analaachu Male : Ae thodangichu kaathu Thodarattum koothu Thodangichu kaathu Thodarattum koothu Elavattam thaanae aalaachu Chorus : Aasa vecha manasula yesa Aada vekkum vayasula yesa Kooda onnu kooda Oru raagam uruvaachu Female : Kannu kaatchiyila kaiyo maeniyila Unna pola oru thirudan illa Male : Andhi vaelaiyilla anbu koodayila Sattam paesuradhu thavaru pulla Female : Kannu kaatchiyila kaiyo maeniyila Unna pola oru thirudan illa Male : Andhi vaelaiyilla anbu koodayila Sattam paesuradhu thavaru pulla Female : Manasula irukku odhattula varala Male : Odhattula irundhum maraikkura porula Kalavaani payan naanae Female : Enna paesura kaadhula poova sutthi Male : Aasa vecha manasula yesa Chorus : Aada vekkum vayasula yesa Kooda onnu kooda Oru raagam uruvaachu Male : Ae… ae… Female : Nitham aasaiyil ithu ponavala Mutham kekkuradhu muraiyum illa Male : Metha podayila satham poduriyae Enna nyaayam idhu theriyavilla Female : Nitham aasaiyil ithu ponavala Mutham kekkuradhu muraiyum illa Male : Metha podayila satham poduriyae Enna nyaayam idhu theriyavilla Female : Ho alaiyila thaniyaa Odhungura nora thaan Male : Podhaiyalu edhuvum Edukkura vara thaan Sari thaanae sari thaanae Female : Onna paarthida vaazhndhadhu En thavaru Chorus : Aasa vecha manasula yesa Aada vekkum vayasula yesa Kooda onnu kooda Oru raagam uruvaachu
பாடகர்கள் : திப்பு, ஹரிச்சரண், பிரியா ஹிமேஷ், அபிராமி, பிரியதர்ஷினி மற்றும் வேல்முருகன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : ஏலே……நேனேனே ரேறேறேரோ ரேயோ ரேரேரரேயோ…..ரேரேரரேயோ….. பெண் : ஆசை வச்ச மனசுல எச ஆட வைக்கும் வயசுல எச கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு ஓட தண்ணி உரசுற எச முங்கில் குச்சி முனங்குற எச பாட மெட்டு பாட பனி வாட அனலாச்சி ஆண் : ஏ தொடங்கிச்சு காத்து தொடரட்டும் கூத்து தொடங்கிச்சு காத்து தொடரட்டும் கூத்து இளவட்டம் தானே ஆளாச்சி குழு : ஆசை வச்ச மனசுல எச ஆட வைக்கும் வயசுல எச கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு பெண் : கண்ணு காட்சியில கையிமேனியில உன்ன போல ஒரு திருடனில்ல ஆண் : அந்திவேளையில அன்பு கூடையில சட்டம் பேசுறது தவறுபுள்ள பெண் : கண்ணு காட்சியில கையிமேனியில உன்ன போல ஒரு திருடனில்ல ஆண் : அந்திவேளையில அன்பு கூடையில சட்டம் பேசுறது தவறுபுள்ள பெண் : மனசுல இருக்க உதட்டுல வரல…… ஆண் : உதட்டுல இருந்தும் மறைக்குற பொருள களவாணி பையன் நானே பெண் : என்ன பேசுற காதுல பூவ சுத்தி ஆண் : ஆசை வச்ச மனசுல எச குழு : ஆட வைக்கும் வயசுல எச கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு ஆண் : ஏ……ஏ….. பெண் : நித்தம் ஆசையில இத்துப் போனவள முத்தம் கேட்குறது முறையுமில்ல ஆண் : மெத்த போடையில சத்தம் போடுறியே என்ன நியாயம் இது தெரியவில்ல பெண் : நித்தம் ஆசையில இத்துப் போனவள முத்தம் கேட்குறது முறையுமில்ல ஆண் : மெத்த போடையில சத்தம் போடுறியே என்ன நியாயம் இது தெரியவில்ல பெண் : ஓ…. அலையில தனியா ஒதுக்குது நுரைதான் ஆண் : புதையலு எதுவும் எடுக்கிற வரைதான் சரிதானே……சரிதானே…… பெண் : உன்ன பாத்திட வாழ்ந்தது என் தவறு குழு : ஆசை வச்ச மனசுல எச ஆட வைக்கும் வயசுல எச கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு