← Back

Kalyaana Melam Song Lyrics

Singer : Anand Aravindakshan Music by : Godwin J Kodan Lyrics by : Kabilan Male : Kalyaana melam kottum kaalam Kai neettum thooram vandhathae Kannadi valayala pola Annan nenju vannamanadhae Male : Ooril oor theraai Naan veedhiyengum suthi varuven Vaazha mara kolayaa Ada thangatchikku vekkam vandhathae Chorus : Kayil maruthaani Kaathil thirukaani Male : Pattuselai pattampoochiyae.. Kalyaana melam kottum kaalam Kai neettum thooram vandhathe Hoo…hoo ooo.. Male : Machanin veettukkul Thangatchi vaala Seer vaangavae…. Sonthangal banthangal Ellarum sernthu Naam pogirom Male : Alagaai seer settu Koora podavayo kaanchipattu Kaluthil nagai nattu Ada palapala varisai thattu Male : Thaalikodi vaangida porom Thangatchi thaan vaazhnthidavaee… Male : Kalyaana melam kottum kaalam Kai neettum thooram vandhathe Chorus : Kannadi valayala pola Annan nenju vannamanadhae Female Chorus : Manja pusivachi Kunguma pottu vachchi Pantha kaalu naduvom Maman seer irukka Oorae sernthirukka Aalam suthi varuvom Maatu kombu rendu Aatum maniyosa Paatu paadi magizhvom Male : Themmangu kacheri Ammanin kaadhil Naan ketkiren Minsaaram engaeyum Kannadi kolam Naan paarkiren Male : Pala naal aasai thaan Athu palithathu thaaye thaaye Oor poo meedhu Siru panithuli neeye neeye Male : Santhanathil neenthidum thangaiyae Santhosathai naan arindhen Male : Kalyaana melam kottum kaalam Kai neettum thooram vandhathae Kannadi valayala pola Annan nenju vannamanadhae Male : Ooril oor theraai Naan veedhiyengum suthi varuven Vaazha mara kolayaa Ada thangatchikku vekkam vandhathae Male : Kayil maruthaani Kaathil thirukaani Pattuselai pattampoochiyae.. Chorus : Kalyaana melam kottum kaalam Kai neettum thooram vandhathae Male : Hoo…hoo ooo..
பாடகர் : ஆனந்த் அரவிந்தக்ஷன் இசை அமைப்பாளர் : காட்வின் ஜே கோடன் பாடல் ஆசிரியர் : கபிலன் ஆண் : கல்யாண மேளம் கொட்டும் காலம் கை நீட்டும் தூரம் வந்ததே கண்ணாடி வளையல போல அண்ணன் நெஞ்சு வண்ணமானதே ஆண் : ஊரில் ஓர் தேராய் நான் வீதியெங்கும் சுத்தி வருவேன் வாழ மர கொலையா அட தங்கச்சிக்கு வெக்கம் வந்ததே குழு : கையில் மருதாணி காதில் திருகாணி ஆண் : பட்டுசேலை பட்டாம்பூச்சியே.. கல்யாண மேளம் கொட்டும் காலம் கை நீட்டும் தூரம் வந்ததே ஓஓஓ… ஆண் : மச்சானின் வீட்டுக்குள் தங்கச்சி வாழ சீர் வாங்கவே…. சொந்தங்கள் பந்தங்கள் எல்லாரும் சேர்ந்து நாம் போகிறோம் ஆண் : அழகாய் சீர் செட்டு கூர புடவயா காஞ்சிப்பாட்டு கழுத்தில் நகை நட்டு அட பலபல வரிசை தட்டு ஆண் : தாலிக்கொடி வாங்கிட போறோம் தங்கச்சி தான் வாழ்ந்திடவே…. ஆண் : கல்யாண மேளம் கொட்டும் காலம் கை நீட்டும் தூரம் வந்ததே குழு : கண்ணாடி வளையல போல அண்ணன் நெஞ்சு வண்ணமானதே பெண் குழு : மஞ்ச பூசிவச்சி குங்கும பொட்டு வச்சி பந்த காலு நடுவோம் மாமன் சீரிருக்க ஊரே சேர்ந்திருக்க ஆலம் சுத்தி வருவோம் மாட்டு கொம்பு ரெண்டு ஆட்டும் மணியோச பாட்டு பாடி மச்சிவோம் ஆண் : தெம்மாங்கு கச்சேரி அம்மானின் காதில் நான் கேட்கிறேன் மின்சாரம் எங்கேயும் கண்ணாடி கோலம் நான் பார்க்கிறேன் ஆண் : பல நாள் ஆசை தான் அது பலித்தது தாயே தாயே ஓர் பூ மீது சிறு பனித்துளி நீயே நீயே ஆண் : சந்தானத்தில் நீந்திடும் தங்கை சந்தோஷத்தை நான் அறிந்தேன் ஆண் : கல்யாண மேளம் கொட்டும் காலம் கை நீட்டும் தூரம் வந்ததே கண்ணாடி வளையல போல அண்ணன் நெஞ்சு வண்ணமானதே ஆண் : ஊரில் ஓர் தேராய் நான் வீதியெங்கும் சுத்தி வருவேன் வாழ மர கொலையா அட தங்கச்சிக்கு வெக்கம் வந்ததே ஆண் : கையில் மருதாணி காதில் திருகாணி பட்டுசேலை பட்டாம்பூச்சியே.. குழு : கல்யாண மேளம் கொட்டும் காலம் கை நீட்டும் தூரம் வந்ததே ஆண் : ஓஓஓ…