← Back

Siragadikkum Nilavu Song Lyrics

Singers : Karthik and Rita Music by : Mani Sharma Chorus : …………………………. Male : Siragadikkum nilavu Karam pidithathu ennai Female : Paarthavudan unnai Thandhuvitten ennai Male : Iruvarukkum mattum Vendum oru boomi Female : Kaavalukku vendum Kaadhalennum saami Male : Siragadikkum nilavu Karam pidithathu ennai Female : Paarthavudan unnai Thandhuvitten ennai Male : Iruvarukkum mattum Vendum oru boomi Female : Kaavalukku vendum Kaadhalennum saami Chorus : ……………………………. Male : En veettil ella puramum Un vaasam yen thanthaai En veettil ellaa puramum Un vaasam yen thanthaai Sila neram yaarai kettu Enakkullae nee sendraai Female : En kaalgal thaniyaaga Un pinnae selgirathae En nenjam thuniyaaga Un vazhiyil kidakkirathae Male : Sooriyanai thindra Malligaiyum needhaan Female : Vennilavai tholil Sumanthavanum needhaan Male : Siragadikkum nilavu Karam pidithathu ennai Female : Paarthavudan unnai Thandhuvitten ennai Male : Iruvarukkum mattum Vendum oru boomi Female : Kaavalukku vendum Kaadhalennum saami Chorus : …………………………….. Male : Aagaayam thaandida nenjam Ippodhu ninaikkirathae Aagaayam thaandida nenjam Ippodhu ninaikkirathae Azhagaana thavarugal kooda Nee seiya pidikkirathae Female : Ariyaadha kuzhanthai pol En manadhu kudhikkirathae Yedhedho vendum endru Adam pidithu ketkirathae Male : Pattiyalai ezhuthu Tharugiren naanae Female : Ottumotha thevai Nee oruvan thaanae Male : Siragadikkum nilavu Karam pidithathu ennai Female : Paarthavudan unnai Thandhuvitten ennai Male : Punnaigaigal sindhum Ponn naigaiyum nee dhaan Female : Penn ulagam rasikkum Per azhagan nee dhaan
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ரீட்டா இசை அமைப்பாளர் : மணி ஷர்மா குழு : ……………………………………………. ஆண் : சிறகடிக்கும் நிலவு கரம் பிடித்தது என்னை பெண் : பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை ஆண் : இருவருக்கும் மட்டும் வேண்டும் ஒரு பூமி பெண் : காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி ஆண் : சிறகடிக்கும் நிலவு கரம் பிடித்தது என்னை பெண் : பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை ஆண் : இருவருக்கும் மட்டும் வேண்டும் ஒரு பூமி பெண் : காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி குழு : ………………………………………… ஆண் : என் வீட்டில் எல்லா புறமும் உன் வாசம் ஏன் தந்தாய் என் வீட்டில் எல்லா புறமும் உன் வாசம் ஏன் தந்தாய் சில நேரம் யாரைக் கேட்டு எனக்குள்ளே நீ சென்றாய் பெண் : என் கால்கள் தனியாக உன் பின்னே செல்கிறதே என் நெஞ்சம் துணியாக உன் வழியில் கிடக்கிறதே ஆண் : சூரியனை தின்ற மல்லிகையும் நீதான் பெண் : வெண்ணிலவை தோளில் சுமந்தவனும் நீ தான் ஆண் : சிறகடிக்கும் நிலவு கரம் பிடித்தது என்னை பெண் : பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை ஆண் : இருவருக்கும் மட்டும் வேண்டும் ஒரு பூமி பெண் : காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி குழு : ………………………………………. ஆண் : ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே அழகான தவறுகள் கூட நீ செய்ய பிடிக்கிறதே பெண் : அறியாத குழந்தை போல என் மனது குதிக்கிறதே ஏதேதோ வேண்டும் என்று அடம் பிடித்து கேட்கிறதே ஆண் : பட்டியலை எழுது தருகிறேன் நானே பெண் : ஒட்டுமொத்த தேவை நீ ஒருவன் தானே ஆண் : சிறகடிக்கும் நிலவு கரம் பிடித்தது என்னை பெண் : பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை ஆண் : இருவருக்கும் மட்டும் வேண்டும் ஒரு பூமி பெண் : காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி