← Back

Pullai Thingum Song Lyrics

Singers : Sumangali Music by : A. R. Rahman Female : Pullu thingum pullathaachi Pottuvacha muthupechi Valakaapu senju veppom vaanga Female : Kutty potta aatu kootam Kondai aattum kozhi kootam Nesam ulla saadhi sanam neenga Female : Pasumaatukku valakaappu Velaadudhaan sollum varaverppu Pasumaatukku valakaappu Velaadudhaan sollum varaverppu Female : Pullu thingum pullathaachi Pottuvacha muthupechi Valakaapu senju veppom vaanga Female : Kutty potta aatu kootam Kondai aattum kozhi kootam Nesam ulla saadhi sanam neenga Female : Kokarakoo kooo {Kokara kokara kok kok koo Kokara kokara kok kok koo Kok kok kok kok kok kok Kok kok ko ko kooo} (2) Female : Suththam ulla paalu Ratham endru kandum Saathibaedham ilaama Kudikkiringa Female : Vella pasu sindhum Komiyaththa alli Veedu vaasal ellaamae Thelikkirigaa Female : Kondaatam pasu Potta kannu potta Kondaatam oru Potta pulla porandha Female : Thindaatam ini Pottiya porandhu Vandhaalae naan Pasuvaa porakkanum Female : Pullu thingum pullathaachi Pottuvacha muthupechi Valakaapu senju veppom vaanga Female : Kutty potta aatu kootam Kondai aattum kozhi kootam Nesam ulla saadhi sanam neenga Female : Pasumaatukku valakaappu Velaadudhaan sollum varaverppu Pasumaatukku valakaappu Velaadudhaan sollum varaverppu Female : Santhanatha appi Kungumaththa vachi Komba suththi sevandhi Poo mudingaa Female : Kaala neram paarthu Kaal valavi ittu Mukkaama pulla pera Varam kodungaa Female : Ammadi intha potta maadu Ennaikkumae namaalu Oru potta kannu poda solli Nee kelu Female : Konjam poruthukka Vara podhu seempaalu Andha rusiyo rusiyadi Female : Pullu thingum pullathaachi Pottuvacha muthupechi Valakaapu senju veppom vaanga Female : Kutty potta aatu kootam Kondai aattum kozhi kootam Nesam ulla saadhi sanam neenga Female : Pasumaatukku valakaappu Velaadudhaan sollum varaverppu Pasumaatukku valakaappu Velaadudhaan sollum varaverppu
பாடகி : சுமங்கலி இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : புல்லு திங்கும் புள்ளத்தாச்சி பொட்டுவச்ச முத்துபேச்சி வளைகாப்பு செஞ்சு வைப்போம் வாங்க பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம் கொண்டை ஆட்டும் கோழி கூட்டம் நேசம் உள்ள சாதி சனம் நீங்க பெண் : பசுமாட்டுக்கு வளைகாப்பு வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு பசுமாட்டுக்கு வளைகாப்பு வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு பெண் : புல்லு திங்கும் புள்ளத்தாச்சி பொட்டுவச்ச முத்துபேச்சி வளைகாப்பு செஞ்சு வைப்போம் வாங்க பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம் கொண்டை ஆட்டும் கோழி கூட்டம் நேசம் உள்ள சாதி சனம் நீங்க பெண் : கொக்கரகோ கோ {கொக்கர கொக்கர கோக் கோக் கூ கொக்கர கொக்கர கோக் கோக் கூ கோக் கோக் கோக் கோக் கோக் கோக் கோக் கோக் கோ கோ கூ} (2) பெண் : சுத்தம் உள்ள பாலு ரத்தம் என்று கண்டும் சாதிபேதம் இல்லாம குடிகிறிங்க பெண் : கொண்டாட்டம் பசு பொட்ட கன்னு போட்டா கொண்டாட்டம் ஒரு பொட்ட புள்ள பொறந்தா பெண் : திண்டாட்டம் இனி போட்டியா பொறந்து வந்தாலே நான் பசுவா பொறக்கணும் பெண் : புல்லு திங்கும் புள்ளத்தாச்சி பொட்டுவச்ச முத்துபேச்சி வளைகாப்பு செஞ்சு வைப்போம் வாங்க பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம் கொண்டை ஆட்டும் கோழி கூட்டம் நேசம் உள்ள சாதி சனம் நீங்க பெண் : பசுமாட்டுக்கு வளைகாப்பு வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு பசுமாட்டுக்கு வளைகாப்பு வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு பெண் : சந்தனத்த அப்பி குங்குமத்த வச்சி கொம்ப சுத்தி செவ்வந்தி பூ முடிங்க பெண் : கால நேரம் பார்த்து கால் வளவி இட்டு முக்காம புள்ள பெற வரம் கொடுங்க பெண் : அம்மாடி இந்த பொட்ட மாடு என்னைக்குமே நம்மாளு ஒரு பொட்ட கன்னு போட சொல்லி நீ கேளு பெண் : கொஞ்சம் பொறுத்துக்க வரபோது சீம்பாலு அந்த ருசியோ ருசியடி பெண் : புல்லு திங்கும் புள்ளத்தாச்சி பொட்டுவச்ச முத்துபேச்சி வளைகாப்பு செஞ்சு வைப்போம் வாங்க பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம் கொண்டை ஆட்டும் கோழி கூட்டம் நேசம் உள்ள சாதி சனம் நீங்க பெண் : பசுமாட்டுக்கு வளைகாப்பு வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு பசுமாட்டுக்கு வளைகாப்பு வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு