← Back

Megham Pol Aagi Song Lyrics

Megham Pol Aagi Song Lyrics from “Nirangal Moondru” Tamil film starring “ Atharvaa and R. Sarathkumar” in a lead role. This song was sung by “Kapil Kapilan” and the music is composed by “Jakes Bejoy“. Lyrics works are penned by lyricist “Thamarai”. Singers : Kapil Kapilan Music by : Jakes Bejoy Lyrics by : Thamarai Male : Megam polaagi polaagi Vaanengum naanodinaen Thaagam theeraamal theeraamal kai yaenthi Neer thaedinaen Male : Yaedho maayam seithaalae Theeraa eeram en melae Nee ponaalae pinnaalae En paarvai poga kandaen Male : Ini nee vaazhum veettirkkul Naan vaazha aasai kondaen Male : Netru en paathaiyil Neraatha poonguyil Indru thottam engum Ursaaga raagangal thoovuthae Male : Kaattrum veesuthae Kaathoram pesuthae Mazhai saaral vanthu Mannodu mannaaga ooruthae Male : Ohh…oo…oh….oo….oo…oh….yae…yae… Male : Ohh….vaanavillai thedinaen Vaaram yaezhum naalum Yaezhu vannam kondathae Male : Oh…padal ondru naadinaen Nooru nooru vanthu mothuthae Male : Pesaatha mounangal thoothu pogumaa Veesaatha poongaattrum veedu serumaa Enna solli ennai solveno Male : Naan ezhuthaa kavithai ellaam unnodu Nee nadanthaal nizhalaai naanum pinnodu Male : Netru en paathaiyil Neraatha poonguyil Indru thottam engum Ursaaga raagangal thoovuthae….ae…. Male : Kaattrum veesuthae Kaathoram pesuthae Mazhai saaral vanthu Mannodu mannaaga ooruthae Male : Ooh…oo….oh…yae….yae….oo….o…ooh….
பாடகர் : கபில் கபிலன் இசையமைப்பாளர் : ஜேக்ஸ் பெஜாய் பாடலாசிரியர் : தாமரை ஆண் : மேகம் போலாகி போலாகி வானெங்கும் நானோடினேன் தாகம் தீராமல் தீராமல் கை ஏந்தி நீர் தேடினேன் ஆண் : ஏதோ மாயம் செய்தாளே தீரா ஈரம் என் மேலே நீ போனாலே பின்னாலே என் பார்வை போகக் கண்டேன் ஆண் : இனி நீ வாழும் வீட்டிற்குள் நான் வாழ ஆசை கொண்டேன் ஆண் : நேற்று என் பாதையில் நேராத பூங்குயில் இன்று தோட்டம் எங்கும் உற்சாக ராகங்கள் தூவுதே ஆண் : காற்றும் வீசுதே காதோரம் பேசுதே மழை சாரல் வந்து மண்ணோடு மண்ணாக ஊறுதே ஆண் : ஒஹ்….ஓ….ஓஹ்…..ஓ…..ஓ….ஓஹ்…ஏ…ஏ…. ஆண் : ஒஹ்…..வானவில்லை தேடினேன் வாரம் ஏழும் நாளும் ஏழு வண்ணம் கொண்டதே ஆண் : ஒஹ்….பாடல் ஒன்று நாடினேன் நூறு நூறு வந்து மோதுதே ஆண் : பேசாத மௌனங்கள் தூது போகுமா வீசாத பூங்காற்றும் வீடு சேருமா என்ன சொல்லி என்னை சொல்வேனோ ஆண் : நான் எழுதா கவிதை எல்லாம் உன்னோடு நீ நடந்தால் நிழலாய் நானும் பின்னோடு ஆண் : நேற்று என் பாதையில் நேராத பூங்குயில் இன்று தோட்டம் எங்கும் உற்சாக ராகங்கள் தூவுதே….ஏ…. ஆண் : காற்றும் வீசுதே காதோரம் பேசுதே மழை சாரல் வந்து மண்ணோடு மண்ணாக ஊறுதே ஆண் : ஒஹ்….ஓ….ஓஹ்…..ஏ…ஏ….ஓ…..ஓ….ஓஹ்…..