← Back

Naalukku Naal Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Vaali Male : Naalukku naal maaruthu saami Naalukku naal maaruthu saami Naanum neengalum vaazhura bhoomi Naalukku naal maaruthu saami Naanum neengalum vaazhura bhoomi Male : Neer vazhi ponaal odam Adhu nichayam karaiyai serum Neer vazhi ponaal odam Adhu nichayam karaiyai serum Oor vazhivittu thani vazhi pogum Per vazhi ellaam paavam Male : Naalukku naal maaruthu saami Naanum neengalum vaazhura bhoomi Male : Nallathu endru solluvathellaam Puththiyil yaeraathu sila puththiyil yaeraathu Nallathu endru solluvathellaam Puththiyil yaeraathu sila puththiyil yaeraathu Male : Pazham pallavi neenga paaduvathenga Aa…aa….aa…..aa….aa….a…a…. Pazham pallavi neenga paaduvathenga Thaalaaththil seraathu ivanga Thaalaaththil seraathu Male : Naalukku naal maaruthu saami Naanum neengalum vaazhura bhoomi Male : Chandhiran sevvaai saamigal endru Manthiram solveenga Solli poojaiyum seiveenga Chandhiran sevvaai saamigal endru Manthiram solveenga Solli poojaiyum seiveenga Indru chandhiran sevvaai mandalam thedi Indru chandhiran sevvaai mandalam thedi Enthiram solluthunga rocket Enthiram solluthunga….. Male : Naalukku naal maaruthu saami Naanum neengalum vaazhura bhoomi Male : Neer vazhi ponaal odam Adhu nichayam karaiyai serum Oor vazhi vittu thani vazhi pogum Per vazhi ellaam paavam Male : Naalukku naal maaruthu saami Naanum neengalum vaazhura bhoomi
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : நாளுக்கு நாள் மாறுது சாமி நாளுக்கு நாள் மாறுது சாமி நானும் நீங்களும் வாழுற பூமி நாளுக்கு நாள் மாறுது சாமி நானும் நீங்களும் வாழுற பூமி ஆண் : நீர் வழி போனால் ஓடம் அது நிச்சயம் கரையை சேரும் நீர் வழி போனால் ஓடம் அது நிச்சயம் கரையை சேரும் ஊர் வழி விட்டு தனி வழி போகும் பேர் வழி எல்லாம் பாவம்… ஆண் : நாளுக்கு நாள் மாறுது சாமி நானும் நீங்களும் வாழுற பூமி ஆண் : நல்லது என்று சொல்லுவதெல்லாம் புத்தியில் ஏறாது சில புத்தியில் ஏறாது நல்லது என்று சொல்லுவதெல்லாம் புத்தியில் ஏறாது சில புத்தியில் ஏறாது ஆண் : பழம் பல்லவி நீங்க பாடுவதேங்க ஆ…..ஆ…ஆ….ஆ..அ….அ…. பழம் பல்லவி நீங்க பாடுவதேங்க தாளத்தில் சேராது இவங்க தாளத்தில் சேராது……. ஆண் : நாளுக்கு நாள் மாறுது சாமி நானும் நீங்களும் வாழுற பூமி ஆண் : சந்திரன் செவ்வாய் சாமிகள் என்று மந்திரம் சொல்வீங்க சொல்லி பூஜையும் செய்வீங்க சந்திரன் செவ்வாய் சாமிகள் என்று மந்திரம் சொல்வீங்க சொல்லி பூஜையும் செய்வீங்க இன்று சந்திரன் செவ்வாய் மண்டலம் தேடி இன்று சந்திரன் செவ்வாய் மண்டலம் தேடி எந்திரம் செல்லுதுங்க ராக்கெட் எந்திரம் செல்லுதுங்க… ஆண் : நாளுக்கு நாள் மாறுது சாமி நானும் நீங்களும் வாழுற பூமி ஆண் : நீர் வழி போனால் ஓடம் அது நிச்சயம் கரையை சேரும் ஊர் வழி விட்டு தனி வழி போகும் பேர் வழி எல்லாம் பாவம்… ஆண் : நாளுக்கு நாள் மாறுது சாமி நானும் நீங்களும் வாழுற பூமி