← Back

Unnale Unnale Mudiyaathendral Song Lyrics

Singer : Vijay Yesudas Music by : D. Imman Male : Unnaalae unnaalae Mudiyaathendraal Ada… yaaraalum yaaraalum Mudiyaathu – vaa…aaa….uu… Male : {Unnaalae unnaalae Mudiyaathendraal Ada… yaaraalum yaaraalum Mudiyaathu – vaa…} (2) Male : Indrodu indrodu Un ulagam ondrum Illaiyaagi pogaathu Nenjodu nenjodu Nambikkai mattum Vattri pogakkoodathu Male : {Unnaalae unnaalae Mudiyaathendraal Ada… yaaraalum yaaraalum Mudiyaathu – vaa…} (2) Male : Vilunthaal asingam endraal Mazhai dhaan vizhumaa Paravai parandhuvittaal Marangal azhumaa Marunaalum varumdhaanae Pudhu vaasam thaangi Male : {Unnaalae unnaalae Mudiyaathendraal Ada… yaaraalum yaaraalum Mudiyaathu – vaa…} (2) Male : Kaalaththai poloru Thozhan varumaa varumaa Kayaththai aatridum Paaru idhamaa idhamaa Perum sogam ena thondrum Nigalvellaam Maruvaaram siripoottum Ninaivae dhaan Male : Elidhaai yaarum Sigaram serntha Kadhai yedhum illaiyae Thadaigal modhi Peridhaai saadhi Thalaradhae thalirae Male : Valikkum kaayam Nirantharam illai Vettri ondrae Vaalkaiyum illai Vaa…vaa.. Male : Unnaalae unnaalae Mudiyaathendraal Ada… yaaraalum yaaraalum Mudiyaathu – vaa… Male : Unnaalae unnaalae Mudiyaathendraal Ada… yaaraalum yaaraalum Mudiyaathu – vaa…aaaa..haa.. Haaa….aaa…aaa…aaa…aaa…aa…
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : உன்னாலே உன்னாலே முடியாதென்றால் அட….. யாராலும் யாராலும் முடியாது வா….ஆஅ…..ஊ….. ஆண் : {உன்னாலே உன்னாலே முடியாதென்றால் அட….. யாராலும் யாராலும் முடியாது வா….ஆஅ…..ஊ…..} (2) ஆண் : இன்றோடு இன்றோடு உன் உலகம் ஒன்றும் இல்லையாகி போகாது நெஞ்சோடு நெஞ்சோடு நம்பிக்கை மட்டும் வற்றிப் போககூடாது ஆண் : {உன்னாலே உன்னாலே முடியாதென்றால் அட….. யாராலும் யாராலும் முடியாது வா….ஆஅ…..ஊ…..} (2) ஆண் : விழுந்தால் அசிங்கம் என்றால் மழைதான் விழுமா….. பறவை பறந்துவிட்டால் மரங்கள் அழுமா….. மறு நாளும் வரும்தானே புது வாசம் தாங்கி ஆண் : {உன்னாலே உன்னாலே முடியாதென்றால் அட….. யாராலும் யாராலும் முடியாது வா….ஆஅ…..ஊ…..} (2) ஆண் : காலத்தை போலொரு தோழன் வருமா வருமா….. காயத்தை ஆற்றிடும் பாரு இதம்மா இதம்மா….. பெரும்சோகம் என தோன்றும் நிகழ்வெல்லாம் மறு வாரம் சிரிபூட்டும் நினைவேதான் ஆண் : எளிதாய் யாரும் சிகரம் சேர்ந்த கதை ஏதும் இல்லையே தடைகள் மோதி பெரிதாய் சாதி தளராதே தளிரே ஆண் : வலிக்கும் காயம் நிரந்தரம் இல்லை வெற்றி ஒன்றே வாழ்கையும் இல்லை வா……வா…….. ஆண் : உன்னாலே உன்னாலே முடியாதென்றால் அட….. யாராலும் யாராலும் முடியாது வா….ஆஅ…..ஊ….. ஆண் : உன்னாலே உன்னாலே முடியாதென்றால் அட….. யாராலும் யாராலும் முடியாது வா….ஆஅ…..ஹா….. ஹாஆ…..ஆஅ…..ஆ…..ஆஆ…..ஆஅ….ஆ…..