← Back

Yeraa Malaithanile Kurunji Song Lyrics

Singer : B. S. Sasireka Music by : Manoj – Gyan Lyrics by : Aabavanan Chorus : Yaeraa malaithanilae kurinjippoovu Pooththirukku kaaththirukku parippathaaru Kani parikka kaaththu ninnna kiliya paaru Kani vedichchu parakkaiyilae kaayam nooru Female : Varagusambaa kedaikkalae oooo…. Vedhachcha nellum molaikkalae oooo…. Nenaichcha vaazhvum kedaikkala Kedaichcha vaazhvum nilaikkala Female : Nenaichcha vaazhva parichchukattu Kanakka mattum mudikkal oohho Varagusambaa kedaikkalae oooo…. Chorus : Yaeraa malaithanilae kurinjippoovu Pooththirukku kaaththirukku parippathaaru Kani parikka kaaththu ninnna kiliya paaru Kani vedichchu parakkaiyilae kaayam nooru Chorus : ……………… Female : Manamaalaikku pooththa mullai Manavaalanin kaaval illai Malaranathu sarukaanathu Malaranathu sarukaanathu Sarukaana pinnaalum unaitheduthu Chorus : Yaeraa malaithanilae kurinjippoovu Pooththirukku kaaththirukku parippathaaru Kani parikka kaaththu ninnna kiliya paaru Kani vedichchu parakkaiyilae kaayam nooru Chorus : ……………. Female : Koottukkullae kuyilum illai Kuyilin nenjil ninaivum illai Ninaivaanathu kanavaanathu Ninaivaanathu kanavaanathu Kanavaana pinnaalum unaitheduthu Chorus : Yaeraa malaithanilae kurinjippoovu Pooththirukku kaaththirukku parippathaaru Kani parikka kaaththu ninnna kiliya paaru Kani vedichchu parakkaiyilae kaayam nooru Female : Varagusambaa kedaikkalae oooo…. Vedhachcha nellum molaikkalae oooo…. Nenaichcha vaazhvum kedaikkala Kedaichcha vaazhvum nilaikkala Female : Nenaichcha vaazhva parichchukattu Kanakka mattum mudikkal oohho Varagusambaa kedaikkalae oooo…. Chorus : Yaeraa malaithanilae kurinjippoovu Pooththirukku kaaththirukku parippathaaru Kani parikka kaaththu ninnna kiliya paaru Kani vedichchu parakkaiyilae kaayam nooru
பாடகி : பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : ஆபாவாணன் குழு : ஏறா மலைதனிலே குறிஞ்சிப்பூவு பூத்திருக்கு காத்திருக்கு பறிப்பதாரு கனி பறிக்க காத்து நின்ன கிளியப் பாரு கனி வெடிச்சு பறக்கையிலே காயம் நூறு.. பெண் : வரகுச்சம்பா கெடைக்கலே ஓஓஓ… வெதச்ச நெல்லும் மொளைக்கலே ஓஓஓ… நெனச்ச வாழ்வும் கெடைக்கல கெடச்ச வாழ்வும் நிலைக்கல பெண் : நெனச்ச வாழ்வ பறிச்சுக்கட்டு கணக்க மட்டும் முடிக்கல ஓ..ஹோ…. வரகுச்சம்பா கெடைக்கலே ஓஓஓ…… குழு : ஏறா மலைதனிலே குறிஞ்சிப்பூவு பூத்திருக்கு காத்திருக்கு பறிப்பதாரு கனி பறிக்க காத்து நின்ன கிளியப் பாரு கனி வெடிச்சு பறக்கையிலே காயம் நூறு.. குழு : ……………….. பெண் : மணமாலைக்கு பூத்த முல்லை மணவாளனின் காவல் இல்லை மலரானது சருகானது மலரானது சருகானது சருகான பின்னாலும் உனைத்தேடுது குழு : ஏறா மலைதனிலே குறிஞ்சிப்பூவு பூத்திருக்கு காத்திருக்கு பறிப்பதாரு கனி பறிக்க காத்து நின்ன கிளியப் பாரு கனி வெடிச்சு பறக்கையிலே காயம் நூறு….. குழு : ……………….. பெண் : கூட்டுக்குள்ளே குயிலும் இல்லை.. குயிலின் நெஞ்சில் நினைவும் இல்லை நினைவானது கனவானது நினைவானது கனவானது கனவான பின்னாலும் உனைத்தேடுது…… குழு : ஏறா மலைதனிலே குறிஞ்சிப்பூவு பூத்திருக்கு காத்திருக்கு பறிப்பதாரு கனி பறிக்க காத்து நின்ன கிளியப் பாரு கனி வெடிச்சு பறக்கையிலே காயம் நூறு.. பெண் : வரகுச்சம்பா கெடைக்கலே ஓஓஓ… வெதச்ச நெல்லும் மொளைக்கலே ஓஓஓ… நெனச்ச வாழ்வும் கெடைக்கல கெடச்ச வாழ்வும் நிலைக்கல பெண் : நெனச்ச வாழ்வ பறிச்சுக்கட்டு கணக்க மட்டும் முடிக்கல ஓ..ஹோ…. வரகுச்சம்பா கெடைக்கலே ஓஓஓ…… குழு : ஏறா மலைதனிலே குறிஞ்சிப்பூவு பூத்திருக்கு காத்திருக்கு பறிப்பதாரு கனி பறிக்க காத்து நின்ன கிளியப் பாரு கனி வெடிச்சு பறக்கையிலே காயம் நூறு..