← Back

Thedi Thedi Poga Song Lyrics

Singers : Srinisha Jayaseelan and Karthik Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Male : Thedi thedi poga Unmai vilangum Female : Odi pona kaalam Kanmun thondrum! Male : Thedi thedi poga Unmai vilangum Female : Odi pona kaalam Kanmun thondrum! Male : Engae nee sendraalum Pookkal thottam podum Female : Kaatril vaasam serthu Varaverpu paadal solli vazhividum Male : Thedi thedi poga Unmai vilangum Odi pona kaalam Kanmun thondrum! Male : Ullaththil olindhirukkum Unmai pola ingae Female : Bhoomikkul puthaintha selvam Kanakku undo? Male : Ullaththil olindhirukkum Unmai pola ingae Female : Bhoomikkul puthaintha selvam Kanakku undo? Male : Puthainthathu ellaam Puthaiyal alla Puthaiyalgal ellaam Puthiyathalla! Male : Manathil enna Kandu sollava! Female : Manathodu manam Inainthu kollavaa! Male : Thaniyaai irunthathu Methuvaai inaiyuthae Female : Thedi thedi poga Unmai vilangum Odi pona kaalam Kanmun thondrum! Male : Thedi thedi poga Unmai vilangum Odi pona kaalam Kanmun thondrum! Female : Engae nee sendraalum Pookkal thottam podum Male : Kaatril vaasam serthu Varaverpu paadal solli vazhividum Female : Thedi thedi poga Unmai vilangum Male : Odi pona kaalam Kanmun thondrum!
பாடகர்கள் : ஸ்ரீநிஷா ஜெயசீலன் மற்றும் கார்த்திக் இசை அமைப்பாளர்கள் : இளையராஜா பாடல் ஆசிரியர் : இளையராஜா ஆண் : தேடி தேடி போக உண்மை விளங்கும் பெண் : ஓடி போன காலம் கண்முன் தோன்றும் ஆண் : தேடி தேடி போக உண்மை விளங்கும் பெண் : ஓடி போன காலம் கண்முன் தோன்றும் ஆண் : எங்கே நீ சென்றாலும் பூக்கள் தோட்டம் போடும் பெண் : காற்றில் வாசம் சேர்த்து வரவேற்பு பாடல் சொல்லி வழி விடும் ஆண் : தேடி தேடி போக உண்மை விளங்கும் ஓடி போன காலம் கண்முன் தோன்றும் ஆண் : உள்ளத்தில் ஒளிந்திருக்கும் உண்மை போல இங்கே பெண் : பூமிக்குள் புதைந்த செல்வம் கணக்கு உண்டோ ஆண் : உள்ளத்தில் ஒளிந்திருக்கும் உண்மை போல இங்கே பெண் : பூமிக்குள் புதைந்த செல்வம் கணக்கு உண்டோ ஆண் : புதைந்தது எல்லாம் புதையல் அல்ல புதையல்கள் எல்லாம் புதியதல்ல ஆண் : மனதினில் என்ன கண்டு சொல்லவா பெண் : மனதுடன் மனம் இணைந்து கொள்ளவா ஆண் : தனியாய் இருந்து மெதுவாய் இணையுதே பெண் : தேடி தேடி போக உண்மை விளங்கும் ஓடி போன காலம் கண்முன் தோன்றும் ஆண் : தேடி தேடி போக உண்மை விளங்கும் ஓடி போன காலம் கண்முன் தோன்றும் பெண் : எங்கே நீ சென்றாலும் பூக்கள் தோட்டம் போடும் ஆண் : காற்றில் வாசம் சேர்த்து வரவேற்பு பாடல் சொல்லி வழி விடும் பெண் : தேடி தேடி போக உண்மை விளங்கும் ஆண் : ஓடி போன காலம் கண்முன் தோன்றும்