← Back

Machane Vatchikodi Song Lyrics

Singers : Gangai Amaran and S. P. Sailaja Music by : Ilayaraja Male : Machaana vachukkadi Mundhaana mudichilathaan Machaana vachukkadi Mundhaana mudichilathaan Um melae aasai vachen Veredhukku meesai vachen hey he Female : Machaana mudinjikittaa Mundhaanai avundhuvidum Machaana mudinjikittaa Mundhaanai avundhuvidum Ammaadi aagaadhu En manasu kettuvidum Male : Machaana Female : Ahaa haa Male : Vachukkadi Female : Ahaa haa Male : Mundhaana mudichilathaan Male : Kaavaang karaiyila Kaanang kuruvinga Saththamittu muthamittathae Female : Jodi seravum Saettai pannavum Ottavandhu otti nikkudhu Male : Vaadi en pakkathila Vayasukku vandha pulla Female : Maatenaa sollapporean Medhuvaathaan naanum vaaren Male : Sittaadai kondaadum sinnakutti Female : Ee elaam thinnaadhaa vellakatti Male : Machaana vachukkadi Mundhaana mudichilathaan Female : Ammaadi aagaadhu En manasu kettuvidum Male : Machaana Female : Hmm humm Male : Vachukkadi Female : Hmm humm Male : Mundhaana mudichilathaan Male : Yerai poottanum neerai paachanum Sondhamulla kaani irunthaa Female : Melamkottanum thaali kattanum Maamanukku aasai irunthaa Male : Kannaalum kattum varai Kottattum kaadhal mazhai Female : Puriyaathaa unnai pathi Vavaambae ennai suthi Male : Angangae angam thaan Minna minna Female : Hahaan alaama kollaama Enna panna Male : Machaana vachukkadi Mundhaana mudichilathaan Um melae aasai vachen Veredhukku meesai vachen hey he Female : Machaana Male : Hey hey Female : Mudinjikittaa Male : Haa haan Female : Mundhaanai avundhuvidum Male : Haiyoo Female : Ammaadi aagaadhu En manasu kettuvidum Male : Machaana Female : Haa haan Male : Vachukkadi Female : Haa haan Male : Mundhaana mudichilathaan
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : {மச்சானை வச்சிகடி முந்தானை முடிச்சிலதான்} (2) உம்மேலே ஆச வைச்சேன் வேறெதுக்கு மீச வைச்சேன் பெண் : {மச்சான முடிஞ்சிகிட்டா முந்தான அவுந்துவிடும்} (2) அம்மாடி ஆகாது என் மனசு கெட்டுவிடும் ஆண் : மச்சானை பெண் : ஆஹா ஆண் : வச்சிகடி பெண் : ஓஹோ ஆண் : முந்தானை முடிச்சிலதான் ஆண் : காவான் கரையிலே கானாங் குருவிங்க சத்தமிட்டு முத்தமிட்டது பெண் : சோடி சேரவும் சேட்ட பண்ணவும் ஒட்ட வந்து ஓட்டி நிக்குது ஆண் : வாடி என் பக்கத்தில வயசுக்கு வந்த புள்ள பெண் : மாட்டேன்னா சொல்ல போறேன் மெதுவாதான் நானும் வாறேன் ஆண் : சிட்டாட கொண்டாடும் சின்னக்குட்டி பெண் : ஓ ஈயெல்லாம் திங்காத வெல்லக்கட்டி ஆண் : மச்சானை வச்சிகடி முந்தானை முடிச்சிலதான் பெண் : அம்மாடி ஆகாது என் மனசு கெட்டுவிடும் ஆண் : மச்சானை பெண் : ஹ்ஹும் ஆண் : வச்சிகடி பெண் : ஹ்ஹும் ஆண் : முந்தானை முடிச்சிலதான் ஆண் : ஏரைப் பூட்டணும் நீரைப் பாச்சணும் சொந்தமுள்ள காணி இருந்தா பெண் : மேளம் கொட்டணும் தாலிக் கட்டணும் மாமனுக்கு ஆச இருந்தா ஆண் : கண்ணாலம் கட்டும் வரை கொட்டட்டும் காதல் மழை பெண் : புரியாதா உன்னைப் பத்தி வா வாவே என்னை சுத்தி ஆண் : அங்கங்கே அங்கம்தான் மின்ன மின்ன பெண் : ஹாஹான் அள்ளாம கொல்லாம என்ன பண்ண ஆண் : மச்சானை வச்சிகடி முந்தானை முடிச்சிலதான் உம்மேலே ஆச வைச்சேன் வேறெதுக்கு மீச வைச்சேன் பெண் : மச்சான ஆண் : ஏஹே பெண் : முடிஞ்சிகிட்டா ஆண் : ஆஹான் பெண் : முந்தான அவுந்துவிடும் ஆண் : அய்யோ பெண் : அம்மாடி ஆகாது என் மனசு கெட்டுவிடும் ஆண் : மச்சானை பெண் : ஆஹா ஆண் : வச்சிகடி பெண் : ஓஹோ ஆண் : முந்தானை முடிச்சிலதான்