← Back

Mama Azhagu Rama Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : R. D. Burman Female : Maama azhagu raama Naan poonaikku vazhi vidalaama Hoi maama azhagu raama Naan poonaikku vazhi vidalaama Roadu unga sondhama… Chorus : Sondhama Female : Ooru oppu kollumaa Neenga vacha sattamaa.. Chorus : Sattamaa Female : Naanaga enna mattamaa…hoi hoi Female : Maama azhagu raama Naan poonaikku vazhi vidalaama Maama azhagu raama Naan poonaikku vazhi vidalaama Female : Thaeni katti vecha kootta oru korangu vandhu Thottu kottu pattu muzhikkiradhae Indha vattam vittu thappi sella vazhi illaiyae Sikkal vandhu kokku thavikkiradhae Female : Ponnilaamalae Chorus : Hae hae Female : Porandhaaraiyaa Unga appanae Chorus : Ho ho Female : Bhrammachaariyaa…aa..aa… Female : Maama azhagu raama Naan poonaikku vazhi vidalaama Maamooi azhagu raama Naan poonaikku vazhi vidalaama Roadu unga sondhama… Chorus : Sondhama Female : Ooru oppu kollumaa Neenga vacha sattamaa.. Chorus : Sattamaa Female : Naanaga enna mattamaa…hoi hoi Female : Maama azhagu raama Naan poonaikku vazhi vidalaama Ada maama azhagu raama Naan poonaikku vazhi vidalaama Female : Kanni ponnu ival kattil kadhai padikkum munnae Pathu kalaigalum padichirukka Thenna marathukku annan endru valarndhavarae Ennai edhukkavum sarakirukkaa Female : Aiyoo raamanae Chorus : Hae hae Female : Nalla saapidu Yaarum modhunaa Chorus : Ho ho Female : Ennai koopidu Female : Maama azhagu raama Naan poonaikku vazhi vidalaama Maamooi azhagu raama Naan poonaikku vazhi vidalaama Roadu unga sondhama… Chorus : Sondhama Female : Ooru oppu kollumaa Neenga vacha sattamaa.. Chorus : Sattamaa Female : Naanaga enna mattamaa…hoi hoi hoi Female : Maama azhagu raama Naan poonaikku vazhi vidalaama Maama azhagu raama Naan poonaikku vazhi vitten pomaa
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா அட மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா ரோடு உங்க சொந்தமா… குழு : சொந்தமா.. பெண் : ஊரு ஒப்புக் கொள்ளுமா நீங்க வச்ச சட்டமா….. குழு : சட்டமா பெண் : நாங்க என்ன மட்டமா..ஹோய்..ஹோய் பெண் : மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா பெண் : தேனீ கட்டி வச்ச கூட்ட ஒரு கொரங்கு வந்து தொட்டுக் கொட்டுப் பட்டு முழிக்கிறதே இந்த வட்டம் விட்டு தப்பிச் செல்ல வழியில்லையே சிக்கல் வந்து கொக்கு தவிக்கிறதே பெண் : பொண்ணில்லாமலே…. குழு : ஹே ஹே பெண் : பொறந்ததாரய்யா உங்க அப்பனோ.. குழு : ஹோ ஹோ பெண் : பிரம்மச்சாரியாஆஆ… பெண் : மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா மாமோய் அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா ரோடு உங்க சொந்தமா… குழு : சொந்தமா.. பெண் : ஊரு ஒப்புக் கொள்ளுமா நீங்க வச்ச சட்டமா….. குழு : சட்டமா பெண் : நாங்க என்ன மட்டமா..ஹோய்..ஹோய் பெண் : மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா அட மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா பெண் : கன்னிப் பொண்ணு இவ கட்டில் கதை படிக்கும் முன்னே பத்துக் கலைகளும் படிச்சிருக்கா தென்ன மரத்துக்கு அண்ணன் என்று வளர்ந்தவரே என்னை எதுக்கவும் சரக்கிருக்கா பெண் : அய்யோ ராமனே குழு : ஹே ஹே பெண் : நல்லா சாப்பிடு யாரும் மோதுனா குழு : ஹோ ஹோ பெண் : என்னைக் கூப்பிடு பெண் : மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா மாமோய் அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா ரோடு உங்க சொந்தமா… குழு : சொந்தமா.. பெண் : ஊரு ஒப்புக் கொள்ளுமா நீங்க வச்ச சட்டமா….. குழு : சட்டமா பெண் : நாங்க என்ன மட்டமா..ஹோய்..ஹோய் ஹோய் பெண் : மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா