← Back

Inky Pinky Song Lyrics

Singers : Dharan and Chorus Music by : Dharan Female : Inky pinky ponky Manasu oru monkey Monkey drive Buthi dive Inky pinky ponky Female : Inky ponky Manasu monkey Ponnu oruthi Nenja norukki Male : Hayyaiyo Nadanthu varuvaa Ulaga beauty ellam Kadandhu varuvaa Male : Pada pada pattasa Koluthi varuvaa Adadada assaultu Panni varuvaa…va va va va Female : {Hormone horn adikkum Veri yeri warning kodukum Dhinandhorum morning muzhikkum Kanda kanavula Manda kalangidum Anjala nenjula konjala minjala} (2) Female : Inky pinky ponky Male : Horn adikkum Female : Manasu oru monkey Male : Warning kodukum Female : Monkey drive Male : Morning muzhikkum Female : Buthi dive Male : Manda kalangidum Adichu norukum Kaadhal therikkum… Female : Nenja norukki… Chorus : Kan moodi adichaen Adhu goal-u aachu daa Out aagi ponaen Adhu no-ball aachu daa Chorus : Climate-u maari Sun-u moon-u aachu daa.. Allu vuttu poyi Semma scene-u aachu Daa Chorus : Hey.. hey. Hey.. podu Hey.. podu.. Podu podu podu podu
பாடகர்கள் : தரண் & குழு இசையமைப்பாளர் : தரண் பெண் : இங்கி பிங்கி பாங்கி மனசு ஒரு மங்கி மங்கி டிரைவ் புத்தி டைவ் இங்கி பிங்கி பாங்கி பெண் : இங்கி பாங்கி மனசு மங்கி பொண்ணு ஒருத்தி நெஞ்ச நொறுக்கி ஆண் : ஹையையோ நடந்து வருவா உலக பியூட்டி எல்லாம் கடந்து வருவா ஆண் : பட பட பட்டாசா கொளுத்தி வருவா அடடடா அசால்ட்டு பண்ணி வருவா வா வா வா வா பெண் : { ஹார்மோன் ஹார்ன் அடிக்கும் வெறி ஏறி வார்னிங் கொடுக்கும் தினந்தோறும் மார்னிங் முழிக்கும் கண்ட கனவுல மண்ட கலங்கிடும் அஞ்சல நெஞ்சுல கொஞ்சல மிஞ்சல } (2) பெண் : இங்கி பிங்கி பாங்கி ஆண் : ஹார்ன் அடிக்கும் பெண் : மனசு ஒரு மங்கி ஆண் : வார்னிங் கொடுக்கும் பெண் : மங்கி டிரைவ் ஆண் : மார்னிங் முழிக்கும் பெண் : புத்தி டைவ் ஆண் : மண்ட கலங்கிடும் அடிச்சு நொறுக்கும் காதல் தெறிக்கும் பெண் : நெஞ்ச நொறுக்கி குழு : கண் மூடி அடிச்சேன் அது கோலு ஆச்சு டா அவுட் ஆகி போனேன் அது நோ பால் ஆச்சு டா குழு : கிளைமேட்டு மாறி சன்னு மூன்னு ஆச்சு டா அள்ளு வுட்டு போயி செம்ம சீனு ஆச்சு டா குழு : ஹே ஹே ஹே போடு ஹே போடு போடு போடு போடு போடு