← Back

Saagiren Song Lyrics

Singers : Abhay Jodhpurkar and Shweta Mohan Music by : Nivas K Prasanna Lyrics by : Ku Karthik Male : Adadaa en saalai oram Azhagai ponadhae Dhisai yavum ennai paarthu Thalai aatudhae Male : Udaiyaamal endhan vaanam Thuyalagi ponadhae Tharai meedhu minnal Thondrudhae Male : Pozhiyadha thooral endhan Nadu nenjil thoorudhae Mudiyaatha inbam vandhu Uyirodu oonjal katti aadudhaen Male : Saagiren saagiren Saagiren saagiren…aaa Saagiren…Naan saagiren Male : Azhagiya vaanam neethane Nodigalil pootha poo thaane Neethane.. neethane..neethane Female : Ularaadha yeakam ondru Urangaamal vaadudhae Moochodu mutkal paayudhae Female : Oru kopai anbai theadi Siru nenjam yeangudhae Kanneril kaalgal ointhadhae Female : Oru pennmai konda aasai Karanthodi ponadhee Mounathi oosai kooda Manasukul koochal potu kolludhae Female : Saagiren saagiren Saagiren saagiren Saagiren..Naan saagiren Male : Azhagiya vaanam neethane Nodigalil pootha poo thaane Neethane …neethane..neethane..
பாடகர்கள் : அபய் ஜோத்புர்க்கார் மற்றும் ஸ்வேத்தா இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் ஆண் : அடடா என் சாலை ஓரம் அழகாய் போனதே திசை யாவும் என்னை பார்த்து தலை ஆட்டுதே ஆண் : உடையாமல் எந்தன் வானம் துயலாகி போனதே தரை மீது மின்னல் தோன்றுதே ஆண் : பொழியாத தூரல் எந்தன் நடு நெஞ்சில் தூறுதே முடியாத இன்பம் வந்து உயிரோடு ஊஞ்சல் கட்டி ஆடுதே ஆண் : சாகிறேன் சாகிறேன் சாகிறேன் சாகிறேன்..ஆஆ சாகிறேன் நான் சாகிறேன் ஆண் : அழகிய வானம் நீதானே நொடிகளில் பூத்த பூ தானே நீதானே நீதானே நீதானே பெண் : உளராத ஏக்கம் ஒன்று உறங்காமல் வாடுதே மூச்சோடு முட்கள் பாயுதே பெண் : ஒரு கோப்பை அன்பை தேடி சிறு நெஞ்சம் ஏங்குதே கண்ணீரில் காதல் ஓய்ந்ததே பெண் : ஒரு பெண்மை கொண்ட ஆசை கரைந்தோடி போனதே மௌனத்தின் ஓசை கூட மனசுக்குள் கூச்சல் போட்டு கொல்லுதே பெண் : சாகிறேன் சாகிறேன் சாகிறேன் சாகிறேன் சாகிறேன் நான் சாகிறேன் ஆண் : அழகிய வானம் நீதானே நொடிகளில் பூத்த பூ தானே நீதானே நீதானே நீதானே