← Back

Kadhale Dhinam Dhinam Song Lyrics

Singers : M S Krsna And Kapil Kapilan Music by : Justin Prabhakaran Lyrics by : Bagavathy Pk Male : Kadhalae dhinam dhinam Neeyum engae thedinaen Kadhalae oru tharam Mugam kaattu vaazhgiraen Male : Oyaathae oyaathae Enthan kalgal thedumae Pothaathae pothaathae Unthan kadhal naalumae Male : Nijam engae ariyamaamalae Ninaivellaam ganam aaguthae Siru viral korthu Pazhagiya naatgal ninaivnil oduthae Male : Marupadi neeyum udan vara vendum Idhayamum yaenguthae Male : Kanneerilae karainthaenadi Karai yaettridu ennaiyae Madinthaalumae marakkaathadi En senthaazh iniyae Chorus : ……………… Male : En kannae en ponnae En kannae en ponnae Kannu nee vanthaa Naan thannae naanaenaa Male : En kannae en ponnae En kannae en ponnae Kannu nee vanthaa Naan thannae naanaenaa Male : Yae….hae…..yae…. Female : En kannae Male : Yae….hae…..yae…. Female : En ponnae Male : Yae….hae…..yae…. Male : Niyaayamaa niyaayamaa Kadhalin ninaivugal saabamaaa Pothumaa pothumaa Kanavinil vasiththida koodumaa Male : Unakkenna alainja Uyir vara tholainja Udhiraththil karainja Kanni mayilae Male : Oru murai unna naan Nerungida thudichcha Madiyinil sarunja Uyir vidavae Male : Kanneerilae karainthaenadi Karai yaettridu ennaiyae Madinthaalumae marakkaathadi En senthaazh iniyae Chorus : ……………… Chorus : Kadhalae dhinam dhinam Neeyum engae thedinaen Kadhalae oru tharam Mugam kaattu vaazhgiraen Chorus : ……………… Male : En kannae en ponnae En kannae en ponnae Kannu nee vanthaa Naan thannae naanaenaa Male : En kannae en ponnae En kannae en ponnae Kannu nee vanthaa Naan thannae naanaenaa
பாடகர்கள் : எம் எஸ் கிருஷ்ணா மற்றும் கபில் கபிலன் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடலாசிரியர் : பகவதி பி. கே ஆண் : காதலே தினம் தினம் நீயும் எங்கே தேடினேன் காதலே ஒரு தரம் முகம் காட்டு வாழ்கிறேன் ஆண் : ஓயாதே ஓயாதே எந்தன் கால்கள் தேடுமே போதாதே போதாதே உந்தன் காதல் நாளுமே ஆண் : நிஜம் எங்கே அறியாமலே நினைவெல்லாம் கணம் ஆகுதே சிறு விரல் கோர்த்து பழகிய நாட்கள் நினைவினில் ஓடுதே ஆண் : மறுபடி நீயும் உடன் வர வேண்டும் இதயமும் ஏங்குதே ஆண் : கண்ணீரிலே கரைந்தேனடி கரை ஏற்றிடு என்னையே மடிந்தாளுமே மறக்காதடி என் செந்தாழ் இனியே குழு : ………………….. ஆண் : என் கண்ணே என் பொன்னே என் கண்ணே என் பொன்னே கண்ணு நீ வந்தா நான் தன்னே நானேனா ஆண் : என் கண்ணே என் பொன்னே என் கண்ணே என் பொன்னே கண்ணு நீ வந்தா நான் தன்னே நானேனா ஆண் : ஏ….ஹே….ஏ…. பெண் : என் கண்ணே ஆண் : ஏ….ஹே….ஏ…. பெண் : என் பொன்னே ஆண் : ஏ….ஹே….ஏ…. ஆண் : நியாயமா நியாமா காதலின் நினைவுகள் சாபமா போதுமா போதுமா கனவினில் வசித்திட கூடுமா ஆண் : உனக்கென்ன அலைஞ்ச உயிர் வர தொலைஞ்ச உதிரத்தில் கரைஞ்ச கன்னி மயிலே ஆண் : ஒரு முறை உன்ன நான் நெருங்கிட துடிச்ச மடியினில் சறுஞ்ச உயிர் விடவே ஆண் : கண்ணீரிலே கரைந்தேனடி கரை ஏற்றிடு என்னையே மடிந்தாளுமே மறக்காதடி என் செந்தாழ் இனியே குழு : …………………….. குழு : காதலே தினம் தினம் நீயும் எங்கே தேடினேன் காதலே ஒரு தரம் முகம் காட்டு வாழ்கிறேன் குழு : ………………….. ஆண் : என் கண்ணே என் பொன்னே என் கண்ணே என் பொன்னே கண்ணு நீ வந்த நான் தன்னே நானேனா ஆண் : என் கண்ணே என் பொன்னே என் கண்ணே என் பொன்னே கண்ணு நீ வந்த நான் தன்னே நானேனா