← Back

Panneeril Neeradum Roja Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Mu. Metha Chorus : …………… Female : Panneeril….panneeril neeraadum roja Ilam pennaaga naeril nidru Than nenjodu yaedhethi aasai Nengaamal nindraadum indru Female : Panneeril….panneeril neeraadum roja Ilam pennaaga naeril nidru Than nenjodu yaedhethi aasai Nengaamal nindraadum indru Chorus : ………………. Female : Penn meni vannam senthoora kinnam Santhosam kondaadum annam Kaarkaala neer megam naan konda koondhal Kannodu minnalgal minnum Female : Penn meni vannam senthoora kinnam Santhosam kondaadum annam Kaarkaala neer megam naan konda koondhal Kannodu minnalgal minnum Jaadhi malligai paadhi punnagai Chorus : ………………. Female : Panneeril….panneeril neeraadum roja Ilam pennaaga naeril nidru Than nenjodu yaedhethi aasai Nengaamal nindraadum indru Female : Panneeril….panneeril neeraadum roja Ilam pennaaga naeril nidru Female : Ennodu konjum ponmaalai kaattrum Sangeetha santhangal paadum Maan paadhi meen paadhi paaigindraa kannil Sallaapa kolangal podum Female : Ennodu konjum ponmaalai kaattrum Sangeetha santhangal paadum Maan paadhi meen paadhi paaigindra kannil Sallaapa kolangal podum Aasai oviyam azhagu kaaviyam Chorus : ………………. Female : Panneeril….panneeril neeraadum roja Ilam pennaaga naeril nidru Than nenjodu yaedhethi aasai Nengaamal nindraadum indru Female : Panneeril….panneeril neeraadum roja…
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : மு. மேத்தா குழு : ………………….. பெண் : பன்னீரில்……பன்னீரில் நீராடும் ரோஜா இளம் பெண்ணாக நேரில் நின்று தன் நெஞ்சோடு ஏதேதோ ஆசை நீங்காமல் நின்றாடும் இன்று…… பெண் : பன்னீரில்……பன்னீரில் நீராடும் ரோஜா இளம் பெண்ணாக நேரில் நின்று தன் நெஞ்சோடு ஏதேதோ ஆசை நீங்காமல் நின்றாடும் இன்று…… குழு : ………………….. பெண் : பெண் மேனி வண்ணம் செந்தூரக் கிண்ணம் சந்தோஷம் கொண்டாடும் அன்னம் கார்க்கால நீர் மேகம் நான் கொண்ட கூந்தல் கண்ணோடு மின்னல்கள் மின்னும் பெண் : பெண் மேனி வண்ணம் செந்தூரக் கிண்ணம் சந்தோஷம் கொண்டாடும் அன்னம் கார்க்கால நீர் மேகம் நான் கொண்ட கூந்தல் கண்ணோடு மின்னல்கள் மின்னும் ஜாதி மல்லிகை பாதி புன்னகை….. குழு : ………………….. பெண் : பன்னீரில்……பன்னீரில் நீராடும் ரோஜா இளம் பெண்ணாக நேரில் நின்று தன் நெஞ்சோடு ஏதேதோ ஆசை நீங்காமல் நின்றாடும் இன்று…… பெண் : பன்னீரில்……பன்னீரில் நீராடும் ரோஜா இளம் பெண்ணாக நேரில் நின்று பெண் : என்னோடு கொஞ்சும் பொன்மாலை காற்றும் சங்கீத சந்தங்கள் பாடும் மான் பாதி மீன் பாதி பாய்கின்ற கண்ணில் சல்லாப கோலங்கள் போடும் பெண் : என்னோடு கொஞ்சும் பொன்மாலை காற்றும் சங்கீத சந்தங்கள் பாடும் மான் பாதி மீன் பாதி பாய்கின்ற கண்ணில் சல்லாப கோலங்கள் போடும் ஆசை ஓவியம் அழகு காவியம்….. குழு : ………………….. பெண் : பன்னீரில்……பன்னீரில் நீராடும் ரோஜா இளம் பெண்ணாக நேரில் நின்று தன் நெஞ்சோடு ஏதேதோ ஆசை நீங்காமல் நின்றாடும் இன்று…… பெண் : பன்னீரில்……பன்னீரில் நீராடும் ரோஜா