← Back

Adi Aathi Song Lyrics

Singers : K. S. Chithra, Sujatha Mohan and Jayachandran Music by : Vidyasagar Chorus : Haaa…aaa…aaa…aaa… Aaa…aaaaa…aaa…. Haaa…aaa…aaa…aaa… Aaa…aaaaa…aaa…. Female : Adi aathi Nenju pattam katti parakkudho Adi aathi Kannil pattaam poochi parakkudho Female : Maaman sonna otha sollu Maarbukkullae inikkudho Mallu vaetti katti kolla Malliya poo nenaikkudho Ullukkullae aasa vandhu Uchu kotti nikkudho Female : Adi aathi Nenju pattam katti parakkudho Adi aathi Kannil pattaam poochi parakkudho Chorus : Hmm mm mm mm hmmm….(8) Female : Aaaaa…aaa…thana naa naa Nana nana naa aaa…aaaa..aaaa…aaa… Female : Manja thanni oothum podhae Maaman pera chonnava thaanae Onakku samanjava naan thaanae Male : Vandi thadathu pallam paathu Vandhu odum vellam pola Onakku amanjavan naan thaanae Female : Yekkam poovukkae Vandu vaaraadhaa Male : Nee thaazham poovaachae Thaenee thaedaadhaa Female : Un tholil thundaaga Naan aadanum sendaagaa Male : Adi solladi medhuvaaga Suthi yaarum kekka poraaga Female : Adi aathi Nenju pattam katti parakkudho Adi aathi Kannil pattaam poochi parakkudho Chorus : Raerae raeraerae raeraerae raeraerae Chorus : Raerae raeraerae raeraerae raeraerae Male : Oothu maettil paattu kekka Odi vandhu oorae paakka Unakku yenadi pollaappu Female : Varappa maracha nellum undu Vayala maraicha pullum undu Manasukkaedhaiyaa maaraappu Male : Vela vandhaachu Maala naan poda Female : Thaali kattaamal Vaazhandhen un kooda Male : Thaali naan poda Adi thaappaa nee poda Female : Vidinju paathaakka Un vaettiyum sattaiyum ennoda Female : Adi aathi Nenju pattam katti parakkudho Adi aathi Kannil pattaam poochi parakkudho Female : Maaman sonna otha sollu Maarbukkullae inikkudho Mallu vaetti katti kolla Malliya poo nenaikkudho Ullukkullae aasa vandhu Uchu kotti nikkudho
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா, சுஜாதா மோகன் மற்றும் ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ…. ஆஅ…..ஆஆ…..ஆஅ….. ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ…. ஆஅ…..ஆஆ…..ஆஅ….. பெண் : அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ பெண் : மாமன் சொன்ன ஒத்த சொல்லு மார்புக்குள்ளே இனிக்குதோ மல்லு வேட்டி கட்டிக் கொள்ள மல்லியப் பூ நெனைக்குதோ உள்ளுக்குள்ளே ஆசை வந்து உச்சு கொட்டி நிக்குதோ பெண் : அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்…….(8) பெண் : ஆஆ…..ஆஅ….தன னா னா நன நன னா ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஅ….. பெண் : மஞ்சத் தண்ணி ஊத்தும் போதே மாமன் பேரச் சொன்னவ தானே ஒனக்கு சமஞ்சவ நான்தானே ஆண் : வண்டி தடத்து பள்ளம் பாத்து வந்து ஓடும் வெள்ளம் போல ஒனக்கு அமஞ்சவன் நான்தானே பெண் : ஏக்கம் பூவுக்கே வண்டு வாராதா ஆண் : நீ தாழம் பூவாச்சே தேனீ தேடாதா பெண் : உன் தோளில் துண்டாக நான் ஆடணும் செண்டாக ஆண் : அடி சொல்லடி மெதுவாக சுத்தி யாரும் கேக்கப் போறாக பெண் : அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ குழு : ரேரே ரேரேரே ரேரேரே ரேரேரே ரேரே ரேரேரே ரேரேரே ரேரேரே ஆண் : ஊத்து மேட்டில் பாட்டுக் கேக்க ஓடி வந்து ஊரே பாக்க உனக்கு ஏனடி பொல்லாப்பு பெண் : வரப்ப மறச்ச நெல்லும் உண்டு வயல மறைக்க புல்லும் உண்டு மனசுக்கேதையா மாராப்பு ஆண் : வேளை வந்தாச்சு மாலை நான் போட பெண் : தாலி கட்டாமல் வாழ்ந்தேன் உன் கூட ஆண் : தாலி நான் போட அடி தாப்பா நீ போட பெண் : விடிஞ்சு பாத்தாக்க உன் வேட்டியும் சட்டையும் என்னோட பெண் : அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ பெண் : மாமன் சொன்ன ஒத்த சொல்லு மார்புக்குள்ளே இனிக்குதோ மல்லு வேட்டி கட்டிக் கொள்ள மல்லியப் பூ நெனைக்குதோ உள்ளுக்குள்ளே ஆசை வந்து உச்சு கொட்டி நிக்குதோ