← Back

Vizhi Engum Aaduthu Song Lyrics

Singer : P. Susheelaa Music by : Sivaji raja Female : Laalaalaa laalaalaa laalaalaa hoi Laalaala laalaalaa Vizhinyengum aaduthu ilamai Vazhiyondru theduthu idhayam Maaraatha paruvangalae Ooyaatha vizhi gangaiyae….. Female : Sogangal……theerum kaalangal Paadhangal…..pesum geethangal Chorus : ………………. Female : Naanaadum aadal kalaiyae Yaeningu maarum nilaiyae Oru kaalam vaazhnthaen thanaiyae Ilai maelae paniyin thuli pol Female : Vilai thanthu mogaththil thallaada Vidigindra neram kann mooda Vilai thanthu mogaththil thallaada Vidigindra neram kann mooda Female : Sogangal……theerum kaalangal Paadhangal…..pesum geethangal Female : Vizhinyengum aaduthu ilamai Vazhiyondru theduthu idhayam Maaraatha paruvangalae Ooyaatha vizhi gangaiyae…..yae…..yae….yae…. Female : Vittil naan vizhunguvathu sudaro….. Chorus : ……………….. Female : Naalthorum paarvai kanaiyaal Oru kodi moga malaraai Irul meedhu vaazhnthaen silaiyaai Ezhuthaatha paadal vari pol Female : Alai vanthu nenjathil thullaatho Ilamangai ennangal vellaatho Alai vanthu nenjathil thullaatho Ilamangai ennangal vellaatho Female : Sogangal……theerum kaalangal Paadhangal…..pesum geethangal Female : Vizhinyengum aaduthu ilamai Vazhiyondru theduthu idhayam Maaraatha paruvangalae Ooyaatha vizhi gangaiyae…..yae…..yae….yae…. Female : Veenai naan meettuvathu vithiyo….
பாடகி : சுசீலா இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா பெண் : லாலாலா லாலாலா லாலாலா ஹோய்… லாலால லாலாலா விழியெங்கும் ஆடுது இளமை வழியொன்று தேடுது இதயம் மாறாத பருவங்களே ஓயாத விழி கங்கையே பெண் : சோகங்கள்…..தீரும் காலங்கள் பாதங்கள்……பேசும் கீதங்கள்…… குழு : ………………………………. பெண் : நானாடும் ஆடல் கலையே ஏனிங்கு மாறும் நிலையே ஒரு காலம் வாழ்ந்தேன் தனியே இலை மேலே பனியின் துளி போல் பெண் : விலை தந்து மோகத்தில் தள்ளாட விடிகின்ற நேரம் கண் மூட… விலை தந்து மோகத்தில் தள்ளாட விடிகின்ற நேரம் கண் மூட… பெண் : சோகங்கள்…..தீரும் காலங்கள் பாதங்கள்……பேசும் கீதங்கள்…… பெண் : விழியெங்கும் ஆடுது இளமை வழியொன்று தேடுது இதயம் மாறாத பருவங்களே……. ஓயாத விழி கங்கையே…..யே யே யே…… பெண் : விட்டில் நான் விழுங்குவது சுடரோ….. குழு : …………………….. பெண் : நாள்தோறும் பார்வை கணையால் ஒரு கோடி மோக மலராய் இருள் மீது வாழ்ந்தேன் சிலையாய் எழுதாத பாடல் வரி போல் பெண் : அலை வந்து நெஞ்சத்தில் துள்ளாதோ இளமங்கை எண்ணங்கள் வெல்லாதோ அலை வந்து நெஞ்சத்தில் துள்ளாதோ இளமங்கை எண்ணங்கள் வெல்லாதோ பெண் : சோகங்கள்…..தீரும் காலங்கள் பாதங்கள்……பேசும் கீதங்கள்…… பெண் : விழியெங்கும் ஆடுது இளமை வழியொன்று தேடுது இதயம் மாறாத பருவங்களே……. ஓயாத விழி கங்கையே…..யே யே யே…… பெண் : வீணை நான் மீட்டுவது விதியோ…..