← Back

Indha Kaadhal Illaiyel Song Lyrics

Singer : Nivas K. Prasanna Music by : Nivas K. Prasanna Male : Indha kaadhal illaiyel Isai yen…. Indha kaadhal illaiyel Uyir yen…. Male : Ingu pookkal poopadhae Ikkaadhal ondrinaal Indha boomi kovilae Akkaadhal thondrinaal Male : Arugae eerthidum unnai Uyiraai korthidum ennai Ethamaai veesidum Medhuvaai pesidum Kaadhal.. Male : {Nam idhayangalai Thiranthida kaadhal vandhadhae Nam vizhigalilae Ulagamae maarugindrathae} (2) Male : Indha kaadhal illaiyel Isai yen…. Indha kaadhal illaiyel Uyir yen…. Chorus : ……………………. Male : Niram vendaam nizhal podhum Mozhi vendaam vizhi podhum Madham vendaam manam podhum Anbae.. Male : Porul vendaam siri podhum Vaal vendaam thunai podhum Nee podhum naan podhum Anbae.. Male : Nam idhayangalai Thiranthida kaadhal vandhadhae Nam vizhigalilae Ulagamae maarugindrathae…aee….. Male : Indha kaadhal illaiyel Isai yen…. Indha kaadhal illaiyel Uyir yen…. Male : Ingu pookkal poopadhae Ikkaadhal ondrinaal Male : Arugae eerthidum unnai Uyiraai korthidum ennai Iragaai serthidum Siragaai maaridum Kaadhal.. Chorus : {Nam idhayangalai Thiranthida kaadhal vandhadhae Nam vizhigalilae Ulagamae maarugindrathae} (2)
பாடகா் : நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பாளா் : நிவாஸ் கே. பிரசன்னா ஆண் : இந்த காதல் இல்லையேல் இசை ஏன் இந்த காதல் இல்லையேல் உயிர் ஏன் ஆண் : இங்கு பூக்கள் பூப்பதே இக்காதல் ஒன்றினால் இந்த பூமி கோவிலே அக்காதல் தோன்றினால் ஆண் : அருகே ஈா்த்திடும் உன்னை உயிராய் கோர்த்திடும் என்னை இதமாய் வீசிடும் மெதுவாய் பேசிடும் காதல் ஆண் : { நம் இதயங்களை திறந்திட காதல் வந்ததே நம் விழிகளிலே உலகமே மாறுகின்றதே } (2) ஆண் : இந்த காதல் இல்லையேல் இசை ஏன் இந்த காதல் இல்லையேல் உயிர் ஏன் குழு : ………………………………. ஆண் : நிறம் வேண்டாம் நிழல் போதும் மொழி வேண்டாம் விழி போதும் மதம் வேண்டாம் மனம் போதும் அன்பே ஆண் : பொருள் வேண்டாம் சிரி போதும் வால் வேண்டாம் துணை போதும் நீ போதும் நான் போதும் அன்பே ஆண் : நம் இதயங்களை திறந்திட காதல் வந்ததே நம் விழிகளிலே உலகமே மாறுகின்றதே ஆண் : இந்த காதல் இல்லையேல் இசை ஏன் இந்த காதல் இல்லையேல் உயிர் ஏன் ஆண் : இங்கு பூக்கள் பூப்பதே இக்காதல் ஒன்றினால் ஆண் : அருகே ஈா்த்திடும் உன்னை உயிராய் கோர்த்திடும் என்னை இறகாய் சேர்த்திடும் சிறகாய் மாறிடும் காதல் குழு : { நம் இதயங்களை திறந்திட காதல் வந்ததே நம் விழிகளிலே உலகமே மாறுகின்றதே } (2)