← Back

Podu Sakka Podu Song Lyrics

Singers : S. Janaki and Deepan Chakravarthi Music by : Manoj – Gyan Lyrics by : Gangai Amaran Male : Podu sakkaipodu ini orae kondaattam Female : Aaththi adi aaththi ini orae kummaalam Male : Haan podu sakkaipodu ini orae kondaattam Female : Aaththi adi aaththi ini orae kummaalam Male : Rappagalaaththaan sight adichchaachu Female : Kangalinaalae type adichchaachu Male : Podu sakkaipodu ini orae kondaattam Female : Haan aaththi adi aaththi ini orae kummaalam Male : Vaadaa machchaan naathaswaran oodhu Ada neethaan melam poonthu vilaiyaadu Maalaiyumthaan maaththikka saami Maththa viththa meththaiyila kaami Chorus : Thagathgathimi thimithimithga Thagathgathimi thimithimithga Thagidathom thirigidathom thagidathigida Female : Ponnukkum pullaikkum jolly Naam paaduvom paaduvom laali Pannuvom pannuvom keli ippa Verenna namakku jolly Male : Kozhi muzhichchi koovum varaikkum Kushithaan kushithaan kushithaan…. Male : Podu sakkaipodu ini orae kondaattam Female : Hae aaththi adi aaththi ini orae kummaalam Chorus : Laalla lalaa Laalla lalaa Laalla lalaa Female : Aaththaa ivathaan peththeduththa sarakku Paaththaa asadaa athatha pola irukku Thaaippaal koduthaa kattazhaku koraiyum Puttippaal koduththaa pullaikkenna theriyum Ullululaayi ullulululaayi ullululaayi… Male : Iththudan peththathu pothum Oru ellaiyil ninnuda venum Eththani saathanai paaru Niththam raaththiri radio kelu Naamum iruvar namakku iruvar Purinjaa therinjaa sarithaan Male : Podu sakkaipodu ini orae kondaattam Female : Hae aaththi adi aaththi ini orae kummaalam Male : Hae podu sakkaipodu ini orae kondaattam Female : Aaththi adi aaththi ini orae kummaalam Male : Rappagalaathaan sight adichchaachu Female : Kangalinaalae type adichchaachu Male : Podu sakkaipodu ini orae kondaattam Female : Hae aaththi adi aaththi ini orae kummaalam Chorus : …………….. Male : ………………
பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம் பெண் : ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம் ஆண் : ஹான் போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம் பெண் : ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம் ஆண் : ராப்பகலாத்தான் சைட் அடிச்சாச்சு பெண் : கண்களினாலே டைப் அடிச்சாச்சு ஆண் : போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம் பெண் : ஹான் ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம் ஆண் : வாடா மச்சான் நாதஸ்வரம் ஊது அட நீதான் மேளம் பூந்து விளையாடு மாலையும்தான் மாத்திக்க சாமி மத்த வித்த மெத்தையில காமி குழு : தகதகதிமி திமிதிமிதக தகதகதிமி திமிதிமிதக தகிடதோம் திரிகிடதோம் தகிடதிகிட…. பெண் : பொண்ணுக்கும் புள்ளைக்கும் ஜாலி நாம் பாடுவோம் பாடுவோம் லாலி பண்ணுவோம் பண்ணுவோம் கேலி இப்ப வேறென்ன நமக்கு ஜோலி ஆண் : கோழி முழிச்சி கூவும் வரைக்கும் குஷிதான் குஷிதான் குஷிதான்… ஆண் : போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம் பெண் : ஹே ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம் குழு : லால்ல லலா லால்ல லலா லால்ல லலா பெண் : ஆத்தா இவதான் பெத்தெடுத்த சரக்கு பாத்தா அசடா அத்த போல இருக்கு தாய்ப்பால் கொடுத்தா கட்டழகு கொறையும் புட்டிப்பால் கொடுத்தா புள்ளைக்கென்ன தெரியும் உல்லூலுலாயி உல்லூலுலாயி உல்லூலுலாயி ஆண் : இத்துடன் பெத்தது போதும் ஒரு எல்லையில் நின்னுட வேணும் எத்தனை சாதனை பாரு நித்தம் ராத்திரி ரேடியோ கேளு நாமும் இருவர் நமக்கு இருவர் புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்…. ஆண் : போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம் பெண் : ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம் ஆண் : ஹே போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம் பெண் : ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம் ஆண் : ராப்பகலாத்தான் சைட் அடிச்சாச்சு பெண் : கண்களினாலே டைப் அடிச்சாச்சு ஆண் : போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம் பெண் : ஹான் ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம் குழு : ………………….. ஆண் : ………………