← Back

Nakkal Pudichavan Song Lyrics

Singers : Hiphop Tamizha and Rihana Music by : Hiphop Tamizha Lyrics by : Vignesh Srikanth Female : Raja illatha ooru engooru Schoole kondadum raja yar Summa hole eh illama goal um adiparu Students kondadum pt sir Chorus : Aalum fit kalanda ah nattu Pasanga heart la all time hittu Zero strict swaggum littu XL thane ivar bullet Chorus : Nakkal puduchavan da kanagavelu Sikkal aasami kolaru Vamba velaiku vangum vadivelu Vangitu sollum ivar varalaru Chorus : Sir ini kanaku ethuku no En kalutha arukanum Male : Hae ada kiruku kiruku yov Konjam paduchu mudinga bro Athula visayam iruku solrene Chorus : Polish panna shoe uh English teacher poo uh Ellathaiyum papar vida matar Enga sir romba best Pt class must Maths miss kettalum thara matar Male : Aduchachu bellu Late ah vantha nillu reason enna sollu Chorus : Sitharatha Male : Murachalum chillu Unmaiya matum sollu Punishment thanthalum Chorus : Patharatha Chorus : Ek tho theen what you mean Pt sir kitta podatha sean Male : Yenna a b c section padi Ellaroda perum atththu padi Chorus : Antha ground ivar kotta Round oda vituduvar Nee sorry onnu keta sari nu Aada vituduvaar Chorus : Tamil sir oda thagaraaru Science sir oda sama waru History miss ah moraparu HM room la nadiparu Chorus : Principal pathar rarru Kadavul kitta kathar raaru English miss uh chuditharu Atha patha matum siriparu
பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் ரிஹானா இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ஸ்ரீகாந்த் பெண் : ராஜா இல்லாத ஊரு இங்கொரு ஸ்கூலு கொண்டாடும் ராசா யாரு? சும்மா ஹோல் ஏ இல்லாம கோலும் அடிப்பாரு ஸ்டூடெண்ட்ஸ் கொண்டாடும் பி. டி. சாரூ குழு : ஹே ஆளும் பிட்டு கலண்ட நட்டு பசங்க ஹார்ட் ல ஆல் டைம் ஹிட்டு ஸிரோ ஸ்டரிக்ட் ஸ்வாகும் எக்ஸ் செல் தானே இவர் புல்லட்டு குழு : நக்கல் புடிச்சவன்டா கனகவேலு (கனகவேலு) சிக்கலாசாமி கோலாரு (கோலாரு) வம்ப வெலைக்கு வாங்கும் வடிவேலு (வடிவேலு) கொழந்தைங்க சொல்லும் இவன் வரலாறு குழு : சார் இனி கணக்கு எதுக்குனும் ஏன் கழுத்த அறுக்கனும் நம்ம ground பக்கம் போவோமே ஆண் : ஹே அட கிறுக்கு கிறுக்கு-யோ கொஞ்சம் படிச்சு முடிங்க ப்ரோ அதில் விசயம் இருக்கு சொல்றேனே குழு : பாலிஷ் பண்ண ஷுஸ் இங்கிலிஷ் டீச்சர் பூவு எல்லாத்தையும் பாப்பார் விடமாட்டார் சார் ரொம்பபெஸ்டு பிடி கிளாஸ் மஸ்ட்டு மாத்ஸ் மிஸ் கேட்டாளும் தரமாட்டார் ஆண் : அடிச்சாச்சு பெல்லு லேட்டா வந்தா நில்லு ரீசன் என்னா சொல்லு குழு : செதறாத ஆண் : மொறச்சாலும் சில்லு உண்மைய மட்டும் சொல்லு பனிஷ்மென்ட் தந்தாலும் குழு : பதறாத குழு : ஏக் தோ தீன் வாட் டூ யூ மீன் பிடி சார் கிட்ட போடாத சீன் ஆண் : ஏன்னா ஏ பி சி செக்ஷன் படி எல்லாரோட பேரும் அத்துப்படி குழு : அந்த கிரௌண்ட் இவர் கோட்ட ரவுண்டு ஓட விட்டுறுவாரு நீ சாரி ஒன்னு கேட்டா சரினு ஆட விட்டிடுவாரு குழு : தமிழ் சாரோட தகராறு சைன்ஸ் சாரோட செம வாரூ ஹிஸ்டரி மிஸ்ஸ மொறப்பாரு எச் எம் ரூம்ல நடிப்பாரு குழு : ப்ரின்ஸிபல் பதற்றாரு கடவுள்கிட்ட கதற்றாரு இங்கிலீஷ் மிஸ்ஸு சுடிதாரு அத பாத்தா மட்டும் சிரிப்பாரு