← Back

Mannil Vanthu Minnum Song Lyrics

Singers : Mano and Chorus Music by : Ilayaraja Male : Mannil vandhu minnum Pudhu minnal ingae Kannil anbu thullum Ilam mannan ingae Kaatchi ellaam paarkkalaamaa Kanakku pottu serkkalaamaa Uravae nee vaa Chorus : Mannil vandhu minnum Pudhu minnal ingae Kannil anbu thullum Ilam mannan ingae…hae Male : Poonguyilgal paadum En solai engum Pon mayilgal aadum En medai engum Vengai paaichal undu Naan vengai illai Velin veechum undu Naan velum illai Male : Vambizhukka ingu vandhaal Kambeduppen Anbu kondu anbu seidhaal Nanbanaaven Kaala neram paarthu Ingu aada vandhen Male : Mannil vandhu minnum Pudhu minnal ingae Kannil anbu thullum Ilam mannan ingae Chorus : Kaatchi ellaam paarkkalaamaa Kanakku pottu serkkalaamaa Uravae nee vaa Chorus : Mannil vandhu minnum Pudhu minnal ingae Kannil anbu thullum Ilam mannan ingae Male : Hae hae hae heei Male : Naan nadakka thendral Malar paadhai podum Naan ninaikkum vannam Nalla neram koodum Saagasangal undu sanyaasi illai Paar muzhukka selven Paradhaesi illai Male : Endha isai vendum Vandhu kettu kollu Endha mozhi paadal vendum Vaangi chellu Thaedi vandhu naadi vandhu Koodi vandhaal Male : Mannil vandhu minnum Pudhu minnal ingae Kannil anbu thullum Ilam mannan ingae Chorus : Kaatchi ellaam paarkkalaamaa Kanakku pottu serkkalaamaa Uravae nee vaa Chorus : Mannil vandhu minnum Pudhu minnal ingae Kannil anbu thullum Ilam mannan ingae Male & Chorus : Hae mannil vandhu minnum Pudhu minnal ingae Kannil anbu thullum Ilam mannan ingae
பாடகர்கள் : மனோ மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மண்ணில் வந்து மின்னும் புது மின்னல் இங்கே கண்ணில் அன்பு துள்ளும் இளம் மன்னன் இங்கே காட்சி எல்லாம் பார்க்கலாமா கணக்கு போட்டு சேர்க்கலாமா உறவே நீ வா குழு : மண்ணில் வந்து மின்னும் புது மின்னல் இங்கே கண்ணில் அன்பு துள்ளும் இளம் மன்னன் இங்கே…ஹே ஆண் : பூங்குயில்கள் பாடும் என் சோலை எங்கும் பொன் மயில்கள் ஆடும் என் மேடை எங்கும் வேங்கை பாய்ச்சல் உண்டு நான் வேங்கை இல்லை வேலின் வீச்சும் உண்டு நான் வேலும் இல்லை ஆண் : வம்பிழுக்க இங்கு வந்தால் கம்பெடுப்பேன் அன்பு கொண்டு அன்பு செய்தால் நண்பனாவேன் கால நேரம் பார்த்து இங்கு ஆட வந்தேன் ஆண் : மண்ணில் வந்து மின்னும் புது மின்னல் இங்கே கண்ணில் அன்பு துள்ளும் இளம் மன்னன் இங்கே குழு : காட்சி எல்லாம் பார்க்கலாமா கணக்கு போட்டு சேர்க்கலாமா உறவே நீ வா குழு : மண்ணில் வந்து மின்னும் புது மின்னல் இங்கே கண்ணில் அன்பு துள்ளும் இளம் மன்னன் இங்கே… ஆண் : ஹே ஹே ஹே ஹேய் ஆண் : நான் நடக்கத் தென்றல் மலர் பாதை போடும் நான் நினைக்கும் வண்ணம் நல்ல நேரம் கூடும் சாகசங்கள் உண்டு சந்நியாசி இல்லை பார் முழுக்கச் செல்வேன் பரதேசி இல்லை ஆண் : எந்த இசை வேண்டும் வந்து கேட்டுக் கொள்ளு எந்த மொழி பாடல் வேண்டும் வாங்கிச் செல்லு தேடி வந்து நாடி வந்து கூடி வந்தால் ஆண் : மண்ணில் வந்து மின்னும் புது மின்னல் இங்கே கண்ணில் அன்பு துள்ளும் இளம் மன்னன் இங்கே குழு : காட்சி எல்லாம் பார்க்கலாமா கணக்கு போட்டு சேர்க்கலாமா உறவே நீ வா குழு : மண்ணில் வந்து மின்னும் புது மின்னல் இங்கே கண்ணில் அன்பு துள்ளும் இளம் மன்னன் இங்கே… ஆண் மற்றும் குழு : ஹே மண்ணில் வந்து மின்னும் புது மின்னல் இங்கே கண்ணில் அன்பு துள்ளும் இளம் மன்னன் இங்கே…