← Back

Poongatre Thendathey Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Chorus : Aaa…aaaa… aaa…aaaa… Aaa…aaa…aaa…aaa….aaa..aaa.. Aaa…aaa…aaa…aaa…aaa….aaa.. Female : Poongaatrae theendathae En nenjai thoondathae Poovizhi maadhival Nee thodum pothival Poraadum ennangal thaangathae En ponmeni kanmoodi thoongathae Female : Poongaatrae theendathae En nenjai thoondathae Female : Velli ratha megangalae Sellugindra podhilae Ennarumai mannanai Kandu varuvaai Female : Kanni ilam poongodi Kaadhal enum viyathiyaal Thunba padum seidhiyai Solli vandhu seruvaai Female : Dhegathil moga thee Aaraamal Theendidum soodathil Dhegathin maadathil En kannan kai sera solvaayoo Adi en poojai Nee solla selvaayo Female : Poongaatrae theendathae En nenjai thoondathae Chorus : Aaaa….aaa…aaa… Aaa….aaa…aaaa…. Aaaa….aaa…aaa… Aaa….aaa…aaaa…. Aaa…aa…aaa…aaa….. Female : Kannan avan kaaladi Kandu dhinam seradi Endrum unthan paadhaiyil Inbangaladi Female : Gangai nadhi polavae Mangai manam ooduthae Pongi pala raagamae Intha manam paaduthae Female : Pallaakil oorgolam pogatho Maadhival maaninam Poovidhal thaeninam Unnaamal yengadho ennullam Ini ennodu ondraagum unnullam Female : Poongaatrae theendathae En nenjai thoondathae Poovizhi maadhival Nee thodum pothival Poraadum ennangal thaangathae En ponmeni kanmoodi thoongathae Female : Poongaatrae theendathae En nenjai thoondathae
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : {ஆ..ஆ….ஆ….ஆ… ஆ…..ஆ….ஆ….ஆ.. ஆ..ஆ….ஆ….ஆ…} (2) பெண் : பூங்காற்றே தீண்டாதே என் நெஞ்சை தூண்டாதே பூவிழி மாதிவல் நீ தொடும் போதிவல் போராடும் எண்ணங்கள் தாங்கதே என் பொன்மேனி கண்மூடி தூங்கதே பெண் : பூங்காற்றே தீண்டாதே என் நெஞ்சை தூண்டாதே பெண் : வெள்ளி ரத மேகமே செல்லுகின்ற போதிலே என்னருமை மன்னனை கண்டு வருவாய் கன்னி இளம் பூங்கொடி காதல் எனும் வியாதியில் துன்பம் படும் சேதியை சொல்லி வந்து சேருவாய் பெண் : தேகத்தில் மோகத் தீ ஆராமல் தீண்டிடும் சூடத்தில் தேகத்தின் மாடத்தில் என் கன்னன் கை சேர சொல்வாயே அடி என் பூஜை நீ சொல்ல செல்வாயோ பெண் : பூங்காற்றே தீண்டாதே என் நெஞ்சை தூண்டாதே குழு : ஆ….ஆ…..ஆ… ஆ……ஆ…ஆ…. ஆ….ஆ…..ஆ… ஆ……. ஆ…….. பெண் : கண்ணனவன் காலடி கண்டு தினம் சேரடி என்றும் உந்தன் பாதையில் இன்பங்கலடி கங்கை நதி போலவே மங்கை மனம் ஓடுதே பொங்கி பல ராகமே இந்த மனம் பாடுதே பெண் : பல்லாக்கில் ஊர்கோலம் போகாதோ மாதிவல் மானினம் பூவிதழ் தேனினம் உன்னாமல் ஏங்காதோ எண்ணுள்ளம் இனி என்னோடு ஒன்றாகும் உன்னுள்ளம் பெண் : பூங்காற்றே தீண்டாதே என் நெஞ்சை தூண்டாதே பூவிழி மாதிவல் நீ தொடும் போதிவல் போராடும் எண்ணங்கள் தாங்கதே என் பொன்மேனி கண்மூடி தூங்கதே பெண் : பூங்காற்றே தீண்டாதே என் நெஞ்சை தூண்டாதே