← Back

Kannukkazhaga Oru Song Lyrics

Singers : Mano and K. S. Chithra Music by : Sankar Ganesh Male : Kannukazhaga oru vanna kuruvi Katti pidichen adhai thottu thazhuvi Male : Kannukazhaga oru vanna kuruvi Katti pidichen adhai thottu thazhuvi Female : Mellathaan mella thaan Male : Killathaan killa thaan Female : Kannukazhaga oru vanna kuruvi Katti pidikkum unnai thottu thazhuvi Kannukazhaga oru vanna kuruvi Katti pidikkum unnai thottu thazhuvi Male : Mellathaan mella thaan Female : Killathaan killa thaan Male : Kannukazhaga oru vanna kuruvi Katti pidichen adhai thottu thazhuvi Male : Amman koyil thaerai pola thaan Ponmaeni aadi vandhu ennai mayakkam Female : Andhi veyil merkkil saayathaan Thannalae aasai manam vasal thirakkum Male : Sevvelanir baaramadhai thaangum Thennai maram thendral thoda yengum Female : Ullavarai ulla nilai undhan vasam thaan Palli arai pakkam varum velli radham thaan Female : Kannukazhaga oru vanna kuruvi Katti pidikkum unnai thottu thazhuvi Male : Mellathaan mella thaan Female : Killathaan killa thaan Male : Kannukazhaga oru vanna kuruvi Katti pidichen adhai thottu thazhuvi Male : Kaathu kaathu sooduyaerithaan kannae Un kai valaiyil satham kodukkum Female : Maathu maalai potta pinbu thaan Mainaavum maamanukku mutham kodukkum Female : Thai pirakka naadhaswaram ketkkum Kaianaichaa theernthu vidum yekkam Male : Acham vidum vetkam vidum kanni manam thaan Andha manam naanirukkum nandhavanam thaan Male : Kannukazhaga oru vanna kuruvi Katti pidichen adhai thottu thazhuvi Female : Mellathaan mella thaan Male : Killathaan killa thaan Both : …………………………………
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி பெண் : மெல்லத்தான் மெல்லத்தான் ஆண் : கிள்ளத்தான் கிள்ளத்தான்…… பெண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி ஆண் : மெல்லத்தான் மெல்லத்தான் பெண் : கிள்ளத்தான் கிள்ளத்தான் ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி ஆண் : அம்மன் கோயில் தேரைப் போலத்தான் பொன்மேனி ஆடி வந்து என்னை மயக்கும் பெண் : அந்தி வெய்யில் மேற்கில் சாயத்தான் தன்னாலே ஆசை மனம் வாசல் திறக்கும் ஆண் : செவ்விளநீர் பாரமதை தாங்கும் தென்னைமரம் தென்றல் தொட ஏங்கும் பெண் : உள்ளவரை உள்ள நிலை உந்தன் வசம்தான் பள்ளியறை பக்கம் வரும் வெள்ளி ரதம்தான் பெண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி ஆண் : மெல்லத்தான் மெல்லத்தான் பெண் : கிள்ளத்தான் கிள்ளத்தான் ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி ஆண் : காத்து காத்து சூடுயேறித்தான் கண்ணே உன் கை வளையல் சத்தம் கொடுக்கும் பெண் : மாத்து மாலை போட்ட பின்புதான் மைனாவும் மாமனுக்கு முத்தம் கொடுக்கும் பெண் : தை பிறக்க நாதஸ்வரம் கேட்கும் கையணைச்சா தீர்ந்துவிடும் ஏக்கம் ஆண் : அச்சம் விடும் வெட்கம் விடும் கன்னி மனம்தான் அந்த மனம் நானிருக்கும் நந்தவனம்தான் ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி பெண் : மெல்லத்தான் மெல்லத்தான் ஆண் : கிள்ளத்தான் கிள்ளத்தான் இருவர் : லாலலலல்ல்லா….லலலல்லா….லாலல்லா..