← Back

Nenja Unakaga Song Lyrics

Nenja Unakaga Song is the second single from Upcoming Tamil Film “Sindhubaadh” which is directed by S U Arun kumar and the cast members are ‘Makkal Selvan‘ Vijay Sethupathi & Anjali among Others. A marvelous another master piece melody from the star music director Yuvan Shankar Raja. Singer : Haricharan Music by : Yuvan Shankar Raja Male : Venba I love you Aana kalyanathukku appurama Pulla peththukalaam Male : Hooo hooo hooo Nenja unakaaga naan Padhukki vechen Engum kodukkkama Senjum sethukaama vitta Kora nilavanen Nee kidaikaama Male : Vandhaa vaettiyila katti Ada kappen Neththi kottula konja Edam keppen Male : Othha nila kenikkulla Sitterumbbu seenikkulla Enna vaiya maarukkulla veratatha Male : Maththu vecha morukkulla Maattikitta eee ah pola Unna suththi vaaren pulla mayakkatha Male : Nenjukulla unna vechchu Nitham nitham kaadhalichen Motta veiyil sutta kooda Un theruvil thee kulichen Male : Kitta thatta unna kaattum Ella sollum segarichen Maththathellam veesiputtu Unna peasa arambichen..aaan….aan… Male : Vandhaa vaettiyila katti Ada kappen Neththi kottula konja Edam keppen Male : Othha nila kenikkulla Sitterumbbu seenikkulla Enna vaiya maarukkulla veratatha Male : Maththu vecha morukkulla Maattikitta eee ah pola Unna suththi vaaren pulla mayakkatha
பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : வெண்பா ஐ லவ் யூ ஆணா கல்யாணத்துக்கு அப்புறமா புள்ள பெத்துக்கலாம் ஆண் : ஹோ ஹோ ஹோ நெஞ்சை உனக்காக நான் பதுக்கி வச்சேன் எங்கும் கொடுக்காம செஞ்சோன் செத்துக்காம விட்டா கொறை நிலவான நீ கிடைகாமா ஆண் : வந்தா வேட்டியில கட்டி அடை காப்பேன் நெத்தி கோட்டுல நான் கொஞ்சம் எடம் கேட்ப்பேன் ஆண் : ஒத்த நிலா கேனிக்குள்ள சிட்டெரும்பு சீனிக்குள்ள என்ன வைய மாருகுள்ள வெரட்டாத ஆண் : மத்து வெச்ச மோருக்குள்ள மாட்டிகிட்ட ஈ ய போல உன்ன சுத்தி வாரேன் புள்ள மயக்காத ஆண் : நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சு நித்தம் நித்தம் காதலிச்சேன் மொட்ட வெயில் சுட்டா கூட உன் தெருவில் தீ குளிச்சேன் ஆண் : கிட்ட தட்ட உன்ன காட்டும் எல்லா சொல்லும் சேகரிச்சேன் மத்ததெல்லாம் வீசிபுட்டு உன்ன பேச ஆரம்பிச்சேன்….அஆன்….ஆன் ஆண் : வந்தா வேட்டியில கட்டி அடை காப்பேன் நெத்தி கோட்டுல கொஞ்சம் எடம் கேட்ப்பேன் ஆண் : ஒத்த நிலா கேனிக்குள்ள சிட்டெரும்பு சீனிக்குள்ள என்ன வைய மாருகுள்ள வெரட்டாத ஆண் : மத்து வெச்ச மோருக்குள்ள மாட்டிகிட்ட ஈ ய போல உன்ன சுத்தி வாரேன் புள்ள மயக்காத